tag:blogger.com,1999:blog-5508614078591515601.post1604224025893256805..comments2023-09-07T05:41:23.941-07:00Comments on ஜோக்கிரி: தேர்தல் பரபரப்பு - விஜயகாந்த், வடிவேலு கடும் மோதல்R.Gopihttp://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5508614078591515601.post-50072954738320045102009-04-14T19:49:00.000-07:002009-04-14T19:49:00.000-07:00வாங்க கிரி, நான் அவன் இல்லீங்கோ, அனானி
கேப்டன நான...வாங்க கிரி, நான் அவன் இல்லீங்கோ, அனானி

கேப்டன நான் வேற தனியா பஞ்சர் பண்ணனுமா? அவருக்கு இருக்கற வாய்க்கும், சவடாலுக்கும், எல்லார் கிட்டயும் தான் வாங்கி கட்டிகராறே?

அனானி - செய்தியை சரியாக படியுங்கள்.

"வடிவேலு கூறி வருவதாக நம்பத்தகாத வட்டார செய்திகள் கூறுகின்றன."

"விதவிதமான ஆயுதங்களை உபயோகப்படுத்தி, வடிவேலுவை தாக்கவில்லை என்றும் பரபரப்பற்ற டகால்டி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன."

நம்ம ஊர்ல, தேர்தல் என்பது மோதல் இல்லாமல் இருக்காது என்பது கழகங்களால் வெகுநாட்களுக்கு முன்பே மாற்றப்பட்டுவிட்டது.

அனைவரின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-89237586792519042672009-04-14T09:41:00.000-07:002009-04-14T09:41:00.000-07:00தல ஏன் இந்த கொலை வெறி? இந்த தேர்தல நெனச்சா எப்பா இ...தல ஏன் இந்த கொலை வெறி? இந்த தேர்தல நெனச்சா எப்பா இப்பவே கண்ண கட்டுதே.சித்துhttps://www.blogger.com/profile/10221012149896575923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-27948706321902535372009-04-14T09:23:00.000-07:002009-04-14T09:23:00.000-07:00dont post false newsdont post false newsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-9060008639976969292009-04-14T05:40:00.000-07:002009-04-14T05:40:00.000-07:00Gaப்டனை பஞ்சர் பண்ணாம விடமாட்டீங்க போல :-))Gaப்டனை பஞ்சர் பண்ணாம விடமாட்டீங்க போல :-))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-15716496806357356252009-04-14T04:13:00.000-07:002009-04-14T04:13:00.000-07:00//பாவம் நம்ம வடிவேலு ஓங்கி சாத்த அவருக்கும் ஒரு சா...//பாவம் நம்ம வடிவேலு ஓங்கி சாத்த அவருக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க.
எத்தனை நாளைக்கு தான் அடியும் உதையும் வாங்குவார்.//

வாங்க படுக்காளி

வருகைக்கும், சிரிப்பு பொங்கும் கருத்துக்கும் நன்றி.

"இவன் எவ்ளோ அடிச்சாலும், தாங்கறான், ரொம்ப நல்லவன் ..........."

இது வடிவேலுக்காகவே எழுதப்பட்டது என்பது எவ்வளவு உண்மையாகி போனது.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-77618405070738441822009-04-14T04:09:00.000-07:002009-04-14T04:09:00.000-07:00நம்பத்தகாத வட்டார செய்தி என்றும் !!!!!!
டகால்டி ந...நம்பத்தகாத வட்டார செய்தி என்றும் !!!!!!
டகால்டி நியூஸ் என்றும் !!!!!!
சங்கம் உறுதி செய்தாலும் .....

தலை

படத்தை பார்த்தா அப்படி தெரியலியே.

கேப்டன் கண்ணிலே கொலை வெறி.
வடிவேலு முஞ்சியிலே சொட்டுது ரத்தம்.

அதை விட சூப்பர் மருத்துவ உதவி பெற்றதும் கொடுத்த போஸ்.

தலை - உங்களய்தான்

பாவம் நம்ம வடிவேலு ஓங்கி சாத்த அவருக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க.
எத்தனை நாளைக்கு தான் அடியும் உதையும் வாங்குவார்..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.com