tag:blogger.com,1999:blog-5508614078591515601.post1714926421993280922..comments2023-09-07T05:41:23.941-07:00Comments on ஜோக்கிரி: "தமிழ் பேரரசு" - மன்சூர் அலி கான் காமெடி கிச்சு கிச்சு கட்சிR.Gopihttp://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5508614078591515601.post-59486620620747255132009-04-08T21:38:00.000-07:002009-04-08T21:38:00.000-07:00//கேட்டான்ல, கேட்டான்ல, கேட்டான்ல, நாக்கை புடிங்கி...//கேட்டான்ல, கேட்டான்ல, கேட்டான்ல, நாக்கை புடிங்கிக்கிற மாதிரி நறுக்குன்னு ஒரு கேள்வி கேட்டான்ல?//

வருகைக்கு நன்றி ஜோ

உங்க கமெண்ட் சூப்பர்.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-22114627781961910982009-04-08T06:39:00.000-07:002009-04-08T06:39:00.000-07:00//விஜயகாந்த் "கேப்டன்"னா, கப்பலுக்கா, கிரிக்கெட் ட...//
விஜயகாந்த் "கேப்டன்"னா, கப்பலுக்கா, கிரிக்கெட் டீமுக்கா, ஹாக்கி டீமுக்கா என்று மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பி உள்ளார்

கேட்டான்ல, கேட்டான்ல, கேட்டான்ல, நாக்கை புடிங்கிக்கிற மாதிரி நறுக்குன்னு ஒரு கேள்வி கேட்டான்ல?Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-18468667655008996862009-04-07T03:13:00.000-07:002009-04-07T03:13:00.000-07:00சரியாய் சொனீங்க "நான் அவன் இல்லீங்கோ"குடிமக்கள் (இ...சரியாய் சொனீங்க "நான் அவன் இல்லீங்கோ"

குடிமக்கள் (இப்படி சொல்லி சொல்லியே, குடிக்காதவங்களையும் "டாஸ்மாக்" கடைக்கு வர வச்சுட்டாங்க இந்த பாழாப்போன அரசியல்வாதிங்க) தன் கையில் இருக்கும் ஒரு உரிமையான, வாக்கையும் விலை கொடுத்து வாங்கப்பட்டு, பின் அந்த விலையையும் "டாஸ்மாக்" கடை கொண்டு பிடுங்கப்பட்டு, பின் கொடுத்தவர் கல்லாவுக்கே வந்து சேரும் இந்த கொடுமைய யார் வந்து மாத்த போறாங்களோ?

உங்கள் மேலான கருத்துக்கும், தொடர் வருகைக்கும், பாராட்டியதற்கும் மிக்க நன்றி.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-66241434012206244092009-04-07T02:48:00.000-07:002009-04-07T02:48:00.000-07:00நம் நாட்டு மக்களுக்கு இன்றைய சூழ்நிலையில் இருக்கும...நம் நாட்டு மக்களுக்கு இன்றைய சூழ்நிலையில் இருக்கும் ஒரே உரிமை (கடமையும் கூட) ஓட்டு போடுவது மட்டும் தான், ஆனால் அதையே சாராயத்துக்கும் பிரியாணிக்கும், பணத்துக்கும் (அந்த பணமும் டாஸ்மாக் தவிர வேறு எதுக்குமே பயன் படுத்துவதில்லை). இப்பொழுதே இப்படி என்றால் நம் சந்ததியினர் காலத்தில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ. உங்கள் வலைபூக்கள் மிக அருமை. நன்றி.சித்துhttps://www.blogger.com/profile/10221012149896575923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-64326832871055159512009-04-07T02:36:00.000-07:002009-04-07T02:36:00.000-07:00வருகைக்கும், கருத்து பகிர்தலுக்கும் நன்றி "நான் அவ...வருகைக்கும், கருத்து பகிர்தலுக்கும் நன்றி "நான் அவன் இல்லீங்கோ" அவர்களே,

நோட்டயும், இலவசமா குடுத்தா எதையும் வாங்கிட்டு ஓட்டு போடறவங்க இருக்கற ஊர்ல, யாரும், எதுவும் செய்ய முடியும்தானே??

தங்கள் கருத்து நன்று. ஆனால், நம் மக்கள் செவிட்டு தவளைகள் (இலவசங்கள் அவர்களின் காதுகளை பஞ்சு கொண்டு அடைத்துவிடும்).R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-81814925933624717372009-04-07T02:07:00.000-07:002009-04-07T02:07:00.000-07:00இவன் போன்ற காமுகர்கலெல்லாம் கட்சி எந்த தைரியத்தில்...இவன் போன்ற காமுகர்கலெல்லாம் கட்சி எந்த தைரியத்தில் ஆரம்பிக்கிறார்கள்? மக்கள் அனைவரும் மாக்கள் என்று நினைத்து விட்டாரோ?? நம் நாடு இவ்வளவு இழிவான நிலையில் உள்ளதை எண்ணி மிகவும் வேதனைப்படுகிறேன்.சித்துhttps://www.blogger.com/profile/10221012149896575923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-35479429607812679892009-04-07T01:36:00.000-07:002009-04-07T01:36:00.000-07:00வாங்க படுக்காளி .......நகைச்சுவை அரசர் ஆயிட்டீங்கள...வாங்க படுக்காளி .......

நகைச்சுவை அரசர் ஆயிட்டீங்களே "தல".

அரசியல்னாவே இப்போ, படா காமெடி ஆயிடுச்சு இல்ல.......

நீங்க சொன்ன மாதிரி, காணாமல் போன ஆளுங்கள தேடினா, இப்போ கட்சி வச்சு இருக்கறவங்கள விட அதிகமா இருக்கும்.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-47370899575503314442009-04-07T01:26:00.000-07:002009-04-07T01:26:00.000-07:00சினிமாவில தான் இந்த பயலுக தொல்லை தாங்க முடியலைன்னு...சினிமாவில தான் இந்த பயலுக தொல்லை தாங்க முடியலைன்னு ஒய்வு குடுத்து வீட்டுக்கு அனுப்பிச்சா கட்சி ஆரம்பிக்கிறேன் பேர்வழினு கிளம்பிட்டா நாம என்ன செய்யுறது.

கிரி அண்ணே கிச்சு கிச்சு இன்னு சொல்றாக, விஷ்ணு அண்ணே ரவுண்டு கட்டி ஒரு டெரர் கூட்டணி வைச்சு கும்மி அடிக்கிறாங்க.

இல்லை தெரியாமதான் கேட்கிறேன், நம்ம லாரி டிரைவர் ராஜாகண்ணு ஆரம்பிச்ச --- ஆரம்பத்திலே பிச்சி போட்ட ஒரு கட்சி என்ன ஆச்சு. கண்ணாடி தம்பி பாக்யராஜ் தொடக்கி போட்ட ஒரு குட்சி சாரி கட்சி என்ன ஆச்சு. இதெல்லாம் சேர்த்து போட்டா தமிழ்நாடு தாங்காது அண்ணே..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-51519598153766098842009-04-06T23:26:00.000-07:002009-04-06T23:26:00.000-07:00//(ஆம ஓட்டு வங்கினா ரிசர்வ் பேங்க் கன்ட்ரோல வருமா ...//(ஆம ஓட்டு வங்கினா ரிசர்வ் பேங்க் கன்ட்ரோல வருமா இல்ல தனிபட்ட பைனான்ஸ் கம்பெனியா?)//

விஷ்ணு

டெர்ரர் ராஜேந்தர் எல்லாம் ரிசர்வ் வங்கி அல்ல, இருக்கறத சுருட்டிட்டு ஓடற பைனான்ஸ் கம்பெனி தான்.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-30696335076554608382009-04-06T23:20:00.000-07:002009-04-06T23:20:00.000-07:00வாங்க விஷ்ணுநிகழ்கால அரசியல என்ன அலசு அலசி இருக்கீ...வாங்க விஷ்ணு

நிகழ்கால அரசியல என்ன அலசு அலசி இருக்கீங்க.

நீங்க சொல்ற "டெர்ரர் கூட்டணி" மட்டும் ரெடி ஆச்சுன்னா, இந்த தமிழ்நாட்ட எந்த "பாடிகாட் முனீஸ்வரனும்" காப்பாத்த முடியாது.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-17561914347575880622009-04-06T22:49:00.000-07:002009-04-06T22:49:00.000-07:00யாருக்கு போட்டியா இருக்கோ இல்லையோ, நிச்சயம் ல.தி.ம...யாருக்கு போட்டியா இருக்கோ இல்லையோ, நிச்சயம்
ல.தி.மு.க. அ.இ.நா.ம.க பெரும் நெருக்கடி இருக்கும். ஆனாலும் விஜய டி.ஆரின் சூராவளி சுற்றுபயணத்தில தாக்கு பிடிக்குமா "தமிழ் பேரரசு".இந்த முப்பெரும் கட்சிகள் சேர்ந்து கூட்டணி வச்சுகிட்ட நிச்சயம் 2012ல கோட்டைய புடிச்சிருவாங்கப்பா

ஒரு சின்ன டவ்வுட்டு ல.தி.மு.கவ்வுக்கு இலட்சகணக்கான ஒட்டு வங்கி இருக்குனு விஜய டி.ஆர் ஒரு பேட்டில சொல்லிருக்காரு.
(ஆம ஓட்டு வங்கினா ரிசர்வ் பேங்க் கன்ட்ரோல வருமா இல்ல தனிபட்ட பைனான்ஸ் கம்பெனியா?)Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-49618055296359335722009-04-06T20:22:00.000-07:002009-04-06T20:22:00.000-07:00வாங்க கிரிஇந்த அரசியல் பரபரப்புல நீங்க வந்ததையே கவ...வாங்க கிரி

இந்த அரசியல் பரபரப்புல நீங்க வந்ததையே கவனிக்கல.

நான் என்ன புது கட்சியா தொடங்கப்போறேன், ஏன் இந்த பரபரப்புங்கரீங்களா??

நீங்க வேற தல, இருக்கற கட்சிய எண்ணி முடிக்கவே ஆயுசு போதாது போல இருக்கு, இதுல எங்க முடிவு பண்ணி, ஒட்டு போட்டு ......... அட போங்கப்பா......R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-32341403147047323022009-04-06T20:15:00.000-07:002009-04-06T20:15:00.000-07:00//"தமிழ் பேரரசு" - மன்சூர் அலி கான் காமெடி கிச்சு ...//"தமிழ் பேரரசு" - மன்சூர் அலி கான் காமெடி கிச்சு கிச்சு கட்சி//

:-))))))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.com