tag:blogger.com,1999:blog-5508614078591515601.post7907351472265444194..comments2023-09-07T05:41:23.941-07:00Comments on ஜோக்கிரி: அதிரடி டைரக்டர்கள் 2010 - ஒரு சிறப்பு பார்வைR.Gopihttp://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5508614078591515601.post-28221759885335665912009-08-21T19:43:43.932-07:002009-08-21T19:43:43.932-07:00// கலகலப்ரியா said...
ஆகா நல்லா டிஸ்கஸ்ஸூ பண்றாங்...// கலகலப்ரியா said...
ஆகா நல்லா டிஸ்கஸ்ஸூ பண்றாங்கய்யா.. இப்டி உபயோகமான வழில சிந்தனைய ஓட விட்டா மூளை நல்லா வேலை செய்யுதுங்னா...! ரஜினி பேர்ல எல்லாரையும் கலாய்க்கிறீங்க போல.. !//

வாங்க லகலக ப்ரியா...

இது சொம்மா டமாசுங்கோ.....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-58330062225679781762009-08-20T06:32:29.730-07:002009-08-20T06:32:29.730-07:00ஆகா நல்லா டிஸ்கஸ்ஸூ பண்றாங்கய்யா.. இப்டி உபயோகமான ...ஆகா நல்லா டிஸ்கஸ்ஸூ பண்றாங்கய்யா.. இப்டி உபயோகமான வழில சிந்தனைய ஓட விட்டா மூளை நல்லா வேலை செய்யுதுங்னா...! ரஜினி பேர்ல எல்லாரையும் கலாய்க்கிறீங்க போல.. !கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-1873379168427779152009-08-19T19:19:35.813-07:002009-08-19T19:19:35.813-07:00//வால்பையன் said...
செம காமெடி தல!
ஆனந்த்விகடன் ...//வால்பையன் said...
செம காமெடி தல!

ஆனந்த்விகடன் லூசுப்பையன் படிச்சா மாதிரி இருந்தது!//

நன்றி தலைவா....

அப்படியே எடக்கு மடக்கு போய் கொஞ்சம் பாருங்க...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-46185010521241143002009-08-19T09:48:13.029-07:002009-08-19T09:48:13.029-07:00செம காமெடி தல!
ஆனந்த்விகடன் லூசுப்பையன் படிச்சா ம...செம காமெடி தல!

ஆனந்த்விகடன் லூசுப்பையன் படிச்சா மாதிரி இருந்தது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-8157999943550089892009-08-19T06:15:14.728-07:002009-08-19T06:15:14.728-07:00//Mrs.Menagasathia said...
பீரரசு", டிங்கர் ...//Mrs.Menagasathia said...
பீரரசு", டிங்கர் பிச்சான்", பூமநாராயணன் பெயர்லாம் சூப்பர் கோபி.

போங்க இன்னிக்கு இந்த இடுமைப் படித்து சிரித்து சிரித்து வயிரு புண்ணாயிடுச்சு.
எப்படி கோபி இப்படிலாம் யோசிக்கிறீங்க....

உங்கள் கற்பனைவளம் வாழ்க!!//

வாங்க மேனகாசத்யா.... வணக்கம்....

நீங்கள் ரசித்து படித்தமைக்கு நன்றி.... எப்போதும், ஏதாவதொரு பிரச்சனையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, கொஞ்சமா அதுல இருந்து வெளில வந்து சிரிப்போமே, சிரிக்க வைப்போமே என்ற நினைப்பில் எழுதியதுதான் இந்த பதிவு...

பாராட்டுக்கு நன்றி....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-78010822618581571382009-08-19T06:10:14.623-07:002009-08-19T06:10:14.623-07:00பீரரசு", டிங்கர் பிச்சான்", பூமநாராயணன் ...பீரரசு", டிங்கர் பிச்சான்", பூமநாராயணன் பெயர்லாம் சூப்பர் கோபி.

போங்க இன்னிக்கு இந்த இடுமைப் படித்து சிரித்து சிரித்து வயிரு புண்ணாயிடுச்சு.
எப்படி கோபி இப்படிலாம் யோசிக்கிறீங்க....
உங்கள் கற்பனைவளம் வாழ்க!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-73358139790310276752009-08-19T03:21:05.329-07:002009-08-19T03:21:05.329-07:00இந்த பதிவிற்கு வாக்களித்து இந்த பதிவை "பிரபலம...இந்த பதிவிற்கு வாக்களித்து இந்த பதிவை "பிரபலம்" ஆக்கிய உங்கள் அனைவருக்கும் என் நன்றி...

Ramya
ktmjamal
menagasathia
kvadivelan
mvetha
MVRS
jntube
ldnkarthikR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-75603064890607232152009-08-19T01:05:14.046-07:002009-08-19T01:05:14.046-07:00// bahrainbaba said...
adhenna கரடி நா இந்த pidi ...// bahrainbaba said...
adhenna கரடி நா இந்த pidi பிடிக்கிறீங்க.. யூடுபு ப்லொக்ச்பொட் நு போட்டு நீங்க பின்னி எடுத்தாலும்.. கரடி கிட்ட எந்த வித்யாசமும் இருக்க போறதில்ல.. இதுல காமெடி என்னன்னா .. அவன் இத எல்லாத்தையுமே positive ஆ எடுத்துக்குறான்..//

வாங்க பாஸ்... ஏன்னா அவரு யூத்து.....

//கரடி படாத போட்டு ஒரே ஒரு வரி தான் எழுத தோணுது

" இவனுககுல்ளையும் ஏதோ இருந்திருக்கு பாரேன் "..

வேண்டா வெறுப்பா பிள்ளைய pethu காண்டா மிருகம்னு பேர் vachaanaan.. //

ஹா...ஹா... சூப்பர்....

//கரடி காமெடி பட்டய கிளப்புது தல... செம flow//

தாங்க்ஸ் தலைவா....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-32931622370919681772009-08-19T00:58:32.201-07:002009-08-19T00:58:32.201-07:00adhenna கரடி நா இந்த pidi பிடிக்கிறீங்க.. யூடுபு ப...adhenna கரடி நா இந்த pidi பிடிக்கிறீங்க.. யூடுபு ப்லொக்ச்பொட் நு போட்டு நீங்க பின்னி எடுத்தாலும்.. கரடி கிட்ட எந்த வித்யாசமும் இருக்க போறதில்ல.. இதுல காமெடி என்னன்னா .. அவன் இத எல்லாத்தையுமே positive ஆ எடுத்துக்குறான்..

கரடி படாத போட்டு ஒரே ஒரு வரி தான் எழுத தோணுது

" இவனுககுல்ளையும் ஏதோ இருந்திருக்கு பாரேன் "..

வேண்டா வெறுப்பா பிள்ளைய pethu காண்டா மிருகம்னு பேர் vachaanaan..

கரடி காமெடி பட்டய கிளப்புது தல... செம flowbahrainbabanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-87279483137261582442009-08-19T00:16:13.801-07:002009-08-19T00:16:13.801-07:00//தண்டோரா ...... said...
அட்ரா சக்கை...கோபி..பேரை...//தண்டோரா ...... said...
அட்ரா சக்கை...கோபி..பேரை போட்டே எழுதலாம்.இன்னும் பெப் இருக்கும்...//

வாங்க தண்டோரா....

வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி...

அடுத்து எழுதறப்போ நீங்க சொன்னத மனசுல வெச்சுக்கறேன்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-68227863482226255302009-08-19T00:11:09.849-07:002009-08-19T00:11:09.849-07:00அட்ரா சக்கை...கோபி..பேரை போட்டே எழுதலாம்.இன்னும் ப...அட்ரா சக்கை...கோபி..பேரை போட்டே எழுதலாம்.இன்னும் பெப் இருக்கும்...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-8413176577643983832009-08-18T23:06:57.793-07:002009-08-18T23:06:57.793-07:00//டக்ளஸ்... said...
இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக...//டக்ளஸ்... said...
இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன் கோபி.
சூப்பர்ப்.//

வாங்க டக்ளஸ்....

படித்து, ரசித்து, சிரித்து வாழ்த்திய உங்களுக்கு என் நன்றி....

தொடர்ந்து வாருங்கள்... அப்படியே என் மற்றொரு வலையையும் பார்க்கவும்.... (www.edakumadaku.blogspot.com)R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-67609760264174476132009-08-18T23:03:43.536-07:002009-08-18T23:03:43.536-07:00இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன் கோபி.
சூப்பர்ப்...இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன் கோபி.
சூப்பர்ப்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-50528313804485886802009-08-18T22:29:02.206-07:002009-08-18T22:29:02.206-07:00//நட்புடன் ஜமால் said...
ஏன்ப்பா இப்படி மறுக்கா ட...//நட்புடன் ஜமால் said...
ஏன்ப்பா இப்படி மறுக்கா டெரர் போட்டோவெல்லாம் போட்டு

அதுவும் சவால் பாட்டு வேற

அது மட்டுமா பேர் அரசு - யம்மாடி விஜய் கூட இவர் பேர கேட்ட இப்படி பயப்பட மாட்டார் ...//

ஹா...ஹா.... வாங்க ஜமால்.... கரெக்டா பாயிண்ட புடிச்சுட்டீங்க... அதுவும் அந்த டி.ஆர்.டூயட் போஸ், சூப்பர்ல.... இந்த மாதிரி டூயட் எக்ஸ்பிரஷன் குடுக்கற ஹீரோ ஒருத்தற இந்த உலகத்துல பார்க்க முடியுமா?/

பேரரசு.... இவர் உலக மகா டெர்ரர்ரா சாமி....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-61385330133558057302009-08-18T22:24:40.088-07:002009-08-18T22:24:40.088-07:00ஏன்ப்பா இப்படி மறுக்கா டெரர் போட்டோவெல்லாம் போட்டு...ஏன்ப்பா இப்படி மறுக்கா டெரர் போட்டோவெல்லாம் போட்டு

அதுவும் சவால் பாட்டு வேற

அது மட்டுமா பேர் அரசு - யம்மாடி விஜய் கூட இவர் பேர கேட்ட இப்படி பயப்பட மாட்டார் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-13376769139088293302009-08-18T22:17:48.706-07:002009-08-18T22:17:48.706-07:00//RAMYA said...
செம! செம! ஒன்னும் சொல்ல முடியல :)...//RAMYA said...
செம! செம! ஒன்னும் சொல்ல முடியல :)

நக்கல் நையாண்டி சிரிச்சு சிரிச்சு தாங்க முடியல :-)

"பனை மரத்துல வவ்வாலா இந்த கரடி கிட்ட சவாலா"!!!

அக்மார்க் நக்கல் :)) உச்சக்கட்ட நக்கல் :))//

வாங்க ரம்யா.... வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

தங்களின் நகைச்சுவை ரசிப்புத்தன்மைக்கு ஒரு சல்யூட்....

கரடிய பிடிக்காத வலைஞர்கள் உண்டா? அதுவும் காமெடியில...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-81995516648177638442009-08-18T22:13:25.918-07:002009-08-18T22:13:25.918-07:00செம! செம! ஒன்னும் சொல்ல முடியல :)
நக்கல் நையாண்டி...செம! செம! ஒன்னும் சொல்ல முடியல :)

நக்கல் நையாண்டி சிரிச்சு சிரிச்சு தாங்க முடியல :-)

"பனை மரத்துல வவ்வாலா இந்த கரடி கிட்ட சவாலா"!!!

அக்மார்க் நக்கல் :)) உச்சக்கட்ட நக்கல் :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-10119278853520282852009-08-18T21:59:56.658-07:002009-08-18T21:59:56.658-07:00//கார்த்திகைப் பாண்டியன் said...
செம நக்கல்.. இன்...//கார்த்திகைப் பாண்டியன் said...
செம நக்கல்.. இன்னும் கொஞ்சம் இறங்கி கலாய்ச்சு இருக்கலாம் நண்பா....//

வாங்க கார்த்திகை பாண்டியன்...

வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி...

இன்னும்தானே... கலாய்ப்போம்... எங்க போயிட போறாங்க தலைவா நம்ம கிட்ட மாட்டாம......R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-13150783873295396662009-08-18T21:56:29.513-07:002009-08-18T21:56:29.513-07:00செம நக்கல்.. இன்னும் கொஞ்சம் இறங்கி கலாய்ச்சு இருக...செம நக்கல்.. இன்னும் கொஞ்சம் இறங்கி கலாய்ச்சு இருக்கலாம் நண்பா....கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com