tag:blogger.com,1999:blog-5508614078591515601.post8808241181541154434..comments2023-09-07T05:41:23.941-07:00Comments on ஜோக்கிரி: அதிரடி டைரக்டர்கள் 2011 - ஒரு டெர்ரர் சந்திப்புR.Gopihttp://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5508614078591515601.post-41306655586370744102011-01-02T21:40:36.362-08:002011-01-02T21:40:36.362-08:00// Jaleela Kamal said...
உருது காரர்கள் தான் அடிக்...// Jaleela Kamal said...
உருது காரர்கள் தான் அடிக்கடி ‘கலீஜ்’என்ற வார்த்தைய பயன் படுத்துவாங்க.//

ஆஹா... அப்படியா? மிக்க நன்றி ஜலீலா மேடம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-44403645702716410682011-01-02T21:20:57.710-08:002011-01-02T21:20:57.710-08:00உருது காரர்கள் தான் அடிக்கடி ‘கலீஜ்’என்ற வார்த்தைய...உருது காரர்கள் தான் அடிக்கடி ‘கலீஜ்’என்ற வார்த்தைய பயன் படுத்துவாங்க.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-50972316482321414652010-12-01T03:12:11.957-08:002010-12-01T03:12:11.957-08:00அதிரடியான இந்த பதிவிற்கு பொன்னான வாக்குகளை அள்ளித்...அதிரடியான இந்த பதிவிற்கு பொன்னான வாக்குகளை அள்ளித்தந்து, பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..

kousalya
mrskrishnan
RDX
anubagavan
karthikvlk
sriramanandaguruji
venkatnagaraj
kavikkilavan
chitrax
soundar1987
Rajeshh
jntube
jollyjegan
MVRS
mvetha
ldnkarthik
nanban2k9
paarvai
Karthi6
suthir1974
kndb
shruvish
Dev
mlakshankuma1
tamilvalam
smaharajan
razack
mohanpuduvai
vimalind
psychsuresh
RaadhaiR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-59543055337696905922010-11-28T18:48:40.655-08:002010-11-28T18:48:40.655-08:00//சிவகுமார் said...
கோபி, முதன் முறை உங்கள் பதிவை ...//சிவகுமார் said...
கோபி, முதன் முறை உங்கள் பதிவை வாசித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள்! (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)//

அடடே... வாங்க சிவகுமார்.... முதல் முறையாக வந்து, பதிவை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..

தொடர்ந்து வருகை தாருங்கள்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-21183517834577249642010-11-28T18:47:45.166-08:002010-11-28T18:47:45.166-08:00//இனியவன் said...
ஒரு “தமிழ்படம்” பார்த்த ஃபீல் இர...//இனியவன் said...
ஒரு “தமிழ்படம்” பார்த்த ஃபீல் இருந்தது.கலக்கல்//

முதல் வருகைக்கும், பாராட்டியமைக்கும் மிக்க நன்றி இனியவன் சார்...

இது போன்ற பதிவுகள் எல்லாம் சும்மா நம்மை ரெஃப்ரெஷ் செய்வதற்காக எழுதப்படுகிறது...

நிறைய பதிவுகள் உள்ளன... அவற்றையும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-77978811879622117802010-11-28T18:45:42.059-08:002010-11-28T18:45:42.059-08:00//Mrs. Krishnan said...
”கலீஜ்”
என்பது அரபு வார்த்...//Mrs. Krishnan said...
”கலீஜ்”
என்பது அரபு வார்த்தையாம்..
யாராவது வந்து அர்த்தம்
சொல்லுங்கப்பு ....

அமீரகத்தில் இருக்கும் எங்கள் அண்ணன் 'அஞ்சா நெஞ்சன் அமீரக அரிமா' கோபி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவருக்கு நிச்சயம் இது போன்ற பழமை வாய்ந்த, புனிதமான வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியும்//

ஆஹா... சொன்னா கேக்க மாட்டேங்கறாய்ங்களே... அட, மெய்யாலுமே எனக்கு தெரியாதுங்கோ..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-53365559320351931012010-11-28T10:45:48.819-08:002010-11-28T10:45:48.819-08:00கோபி, முதன் முறை உங்கள் பதிவை வாசித்தேன். மிகவும் ...கோபி, முதன் முறை உங்கள் பதிவை வாசித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள்! (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-21553431168189992492010-11-28T06:16:24.712-08:002010-11-28T06:16:24.712-08:00ஒரு “தமிழ்படம்” பார்த்த ஃபீல் இருந்தது.கலக்கல்ஒரு “தமிழ்படம்” பார்த்த ஃபீல் இருந்தது.கலக்கல்Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-12942603600158765142010-11-28T04:47:08.521-08:002010-11-28T04:47:08.521-08:00”கலீஜ்”
என்பது அரபு வார்த்தையாம்..
யாராவது வந்து அ...”கலீஜ்”
என்பது அரபு வார்த்தையாம்..
யாராவது வந்து அர்த்தம்
சொல்லுங்கப்பு ....

அமீரகத்தில் இருக்கும் எங்கள் அண்ணன் 'அஞ்சா நெஞ்சன் அமீரக அரிமா' கோபி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவருக்கு நிச்சயம் இது போன்ற பழமை வாய்ந்த, புனிதமான வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியும்.Mrs. Krishnanhttps://www.blogger.com/profile/17211833815329750929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-67848865446691227722010-11-28T02:58:49.894-08:002010-11-28T02:58:49.894-08:00//புலிகுட்டி said...
இந்த "கலீஜ்" என்பது...//புலிகுட்டி said...
இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் தெரியாதவர்கள் சொல்லலாம்//
"கலீஜ்"என்பது அரபு மொழி."கலீஜ்"என்பதற்க்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லவும்.(எனக்கு தமிழ் மட்டும் இல்லை அரபும் தெரியாது.)//

”கலீஜ்” என்பது அரபு வார்த்தையாம்.. யாராவது வந்து அர்த்தம் சொல்லுங்கப்பு....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-76363275773780559462010-11-28T01:51:24.973-08:002010-11-28T01:51:24.973-08:00இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தம...இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் தெரியாதவர்கள் சொல்லலாம்//
"கலீஜ்"என்பது அரபு மொழி."கலீஜ்"என்பதற்க்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லவும்.(எனக்கு தமிழ் மட்டும் இல்லை அரபும் தெரியாது.)புலிகுட்டிhttps://www.blogger.com/profile/03568842236101906180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-19406666518433331352010-11-27T21:09:52.935-08:002010-11-27T21:09:52.935-08:00//KANA VARO said...
கலக்கல் பதிவு//

வலை...//KANA VARO said...
கலக்கல் பதிவு//

வலைக்கு வருகை தந்து, பதிவை படித்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி KANA VARO....

பேர் ரொம்ப வித்தியாசமா இருக்கே!!R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-53861972924677475592010-11-27T21:04:33.015-08:002010-11-27T21:04:33.015-08:00கலக்கல் பதிவுகலக்கல் பதிவுKANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-39134715021065207332010-11-27T18:41:42.755-08:002010-11-27T18:41:42.755-08:00// Chitra said...
ஆமாம்... இந்த "கலீஜ்" ...// Chitra said...
ஆமாம்... இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் தெரியாதவர்கள் சொல்லலாம்.....

....ha,ha,ha,ha,ha... sema....//

வாங்க சித்ரா...

நீங்க எல்லாம் எழுதிடாததயா நான் எழுதிடறேன்...

பதிவிற்கு வருகை தந்து, படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-86341585873163802232010-11-27T18:40:16.637-08:002010-11-27T18:40:16.637-08:00//யாதவன் said...
சுப்பரா போகுது//

வாங்க...//யாதவன் said...
சுப்பரா போகுது//

வாங்க யாதவன்...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தல...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-47255105862843154132010-11-27T18:39:39.594-08:002010-11-27T18:39:39.594-08:00//வெங்கட் நாகராஜ் said...
ஆஹா, எல்லாமே ஒரே டெரர்ர்...//வெங்கட் நாகராஜ் said...
ஆஹா, எல்லாமே ஒரே டெரர்ர் ஆன ஆளுங்களா பிடிச்சு கலாய்ச்சு இருக்கீங்களே… கலக்கல் போங்க.//

வாங்க வெங்கட் நாகராஜ்...

தொடர்ந்து வருகை தந்து, பதிவை படித்து, கருத்து பகிரலும், ஆதரவும் தருவதற்கு மிக்க நன்றி...

இந்த பதிவும் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-46294024182150427052010-11-27T18:38:29.752-08:002010-11-27T18:38:29.752-08:00//r.v.saravanan said...
கலக்கலா இருக்கு//

...//r.v.saravanan said...
கலக்கலா இருக்கு//

வாங்க சரவணன்...

ஏதோ, என் பதிவை படித்து லேசாக சிரித்தாலே கூட அது எனக்கு வெற்றி தான்... ஆனால், வந்து கருத்து சொல்லும் அனைவரும் நன்றாக இருப்பதாக சொல்வது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-75495237947073175082010-11-27T18:37:14.289-08:002010-11-27T18:37:14.289-08:00//எப்பூடி.. said...
தங்களுடைய 'சூப்பர் ஸ்டாரின...//எப்பூடி.. said...
தங்களுடைய 'சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20' பதிவின் மூன்று பாகங்களையும் பார்த்தேன், உங்கள் 20 படங்களில் என்னுடைய 6 தெரிவுகள் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி//

வாங்க தல...

150க்கும் மேற்பட்ட படங்களில் இருந்து 20 படங்கள் தேர்வு செய்ததே எத்துணை சிரமம் என்பதை பதிவில் நான் எழுதியதில் படித்திருக்கலாம்...

உங்கள் தேர்வும் நன்றாக இருந்தது...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-20167137132575043312010-11-27T18:36:04.672-08:002010-11-27T18:36:04.672-08:00//எப்பூடி.. said...
டெரர் கூட்டத்தில உண்மையில நிறை...//எப்பூடி.. said...
டெரர் கூட்டத்தில உண்மையில நிறைய வயித்தெரிச்சல் சீவன்கள் எல்லாம் இருக்குபோல? சூப்பரா கலாச்சிருக்கிறீங்க அதிலயும் நம்ம நாராயணன் போட்ட சட்டத்தில,

//வீட்டிலிருந்து ஷூட்டிங் நடக்கற இடத்திற்கு வர்றதுக்கு ஆளுக்கு ஒரு சைக்கிள் மட்டுமே தரப்படும்..... வர்ற வழியில ஹீரோ, அந்த படத்தோட காமெடி நடிகர பிக்-அப் பண்ணி டபுள்ஸ் அடிச்சுட்டு சூட்டிங் நடக்கற எடத்துக்கு வரணும்....//

இது டாப்பு :-)))))//

வாங்க எப்பூடி...

அவங்களா வந்து மாட்டினா, நான் என்ன செய்யறது, சொல்லுங்க...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-1838416939076161352010-11-27T18:35:11.716-08:002010-11-27T18:35:11.716-08:00//ரேகா ராகவன் said...
// இந்த "கலீஜ்" என...//ரேகா ராகவன் said...
// இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் தெரியாதவர்கள் சொல்லலாம்//

அனைத்து உலக பாஷைகளும் தெரிந்து தமிழ் மட்டும் தெரியாத எனக்கு ஒரு நண்பர் உங்கள் பதிவை படித்துக் காட்டினார். "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா?" என்பது எனக்கும் தெரியலீங்க. என்ன செய்ய?

பதிவு பாக உந்தி//

ராகவன் சார்... வாங்க...வாங்க... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க...

முழுமையாக படித்து, கமெண்டியதற்கு மிக்க நன்றி சார்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-48969333578438920192010-11-27T08:44:50.977-08:002010-11-27T08:44:50.977-08:00ஆமாம்... இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த...ஆமாம்... இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் தெரியாதவர்கள் சொல்லலாம்.....

....ha,ha,ha,ha,ha... sema....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-15680351420960934032010-11-27T08:10:05.328-08:002010-11-27T08:10:05.328-08:00சுப்பரா போகுதுசுப்பரா போகுதுகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-11072784920078915022010-11-27T07:21:57.361-08:002010-11-27T07:21:57.361-08:00ஆஹா, எல்லாமே ஒரே டெரர்ர் ஆன ஆளுங்களா பிடிச்சு கலாய...ஆஹா, எல்லாமே ஒரே டெரர்ர் ஆன ஆளுங்களா பிடிச்சு கலாய்ச்சு இருக்கீங்களே… கலக்கல் போங்க.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-81413211661644045782010-11-27T06:43:13.921-08:002010-11-27T06:43:13.921-08:00கலக்கலா இருக்குகலக்கலா இருக்குr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-56213261716863616242010-11-27T05:43:59.555-08:002010-11-27T05:43:59.555-08:00தங்களுடைய 'சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20' ...தங்களுடைய 'சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20' பதிவின் மூன்று பாகங்களையும் பார்த்தேன், உங்கள் 20 படங்களில் என்னுடைய 6 தெரிவுகள் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி.எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.com