Monday, April 20, 2009

பர்ந்து பர்ந்து பர்ந்து அடிப்பேன் .......









மக்களே,

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து, வாக்குப்பதிவு விரைவில் நெருங்கும் நிலையில் நீங்கள் இன்னும் சில தினங்களில், நம் "தலை"கள் புண்ணியத்தில் வாக்காள பெருமக்களாக போகிறீர்கள்.

அதற்குள் பர்ந்து பர்ந்து அடிக்கும் இந்த அதிரடி பதிவு உங்கள் பார்வைக்கு .........

நம்ம ஹீரோஸ் எதிரிகளை எல்லாம் பர்ந்து, பர்ந்து, பர்ந்து அடிச்சு, ஒரு சின்ன சிராய்ப்பு கூட இல்லாம கீழே விழுகிறார்களே, அது எப்படின்னு இந்த புகைப்படங்களை பார்த்தால் தெரியும்.

இனிமே,எந்த ஹீரோவாவது வில்லனையோ அல்லது வில்லனின் அடியாட்களையோ பர்ந்து பர்ந்து அடித்து, அந்தரத்தில் தொங்கினால், ஆச்சரியத்தில் வாய் பிளக்க வேண்டாம், வாய் பிளந்து, உதடு குவித்து, உங்கள் சக்தி அனைத்தையும் சேர்த்து பிகில் அடிக்க வேண்டாம் என்றும் எங்கள் சங்கத்தின் சார்பாக வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

(இதில் மிக முக்கியமாக, சண்டை காட்சிகள் வெண் திரையில் அதி பயங்கரமாக தோன்ற வேண்டும் என்பதற்காக பெரிய தொப்பையுடன் கூடிய (டாஸ்மாக் உபயம்) ஹெவி வெயிட் ஹீரோக்களை (குறிப்பாக விஜயகாந்த்) கம்பி கட்டி மேலே தூக்கி, பின் தரையில் பத்திரமாய் இறக்கி விடும் உங்கள் க்ரூப்புக்கு ஒரு பெரிய ஓ).
நான் இந்த மாதிரி சண்டைக்காட்சியின் போது, கம்பி அறுந்து விழாம இருக்கணுமே என்று வேண்டிக்கொள்வேன்.

2 comments:

கயல்விழி நடனம் said...

//எதுக்கும், நீங்க கொஞ்ச நாளு அந்த ஆளோட கண்ணுல படாம விருத்தாசலம் போயிடுங்க.... தப்பிச்ச மாதிரியும் இருக்கும், தொகுதிய பாத்த மாதிரியும் இருக்கும்.....

மக்கள் கொல வெறியோட இருக்காங்க....தொகுதிப்பக்கம் அவரு வந்தா அவருதான் பாவம்...

R.Gopi said...

//மக்கள் கொல வெறியோட இருக்காங்க....தொகுதிப்பக்கம் அவரு வந்தா அவருதான் பாவம்...//

***********

அவரின் தொகுதி மக்கள் தப்பிக்கறதே கஷ்டம் போல இருக்கு......... (அவர் கிட்ட இருந்து)