நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி....
நற்றமிழ் கற்ற வலைக்குடி மக்களுக்கும், குடிமக்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பு....
வலையுலக வேந்தன், மெகா மொக்கை பாண்டியனுக்கு ஒரு விடயத்தில் பெருத்த சந்தேகம்... இவர் டெரர்ரா... இல்லை டெரிபிக் டெரர்ர் வேற இருக்கா...
மெகா மொக்கை பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்க்கு பரிசு....
தண்டோரா.... பரிசுத் தொகை எவ்வளவு....
அமரர் சுஜாதாவின் அசத்தலான படைப்பு ஈ-ஃபார்மட்டில் (கண்டுபிடிப்பவரின் மெயிலுக்கு) அனுப்பி வைக்கப்படும்.....
அவ்வளவும் எனக்கே எனக்கு சொக்கா என்று விடையை தருமி மாதிரி மண்டபத்தில் எழுதி வாங்கிக்கொண்டு வந்தாலும் சரி... நீங்களே கண்டுபிடித்தாலும் சரி...
இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார்... என்ன ஊர், என்ன பெயர்... என்ன செய்கிறார்... என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
ஆகவே... குடிமக்களே படத்தை பார்த்து டெர்ரர் ஆகாமல் விடை (கூடவே உங்கள் மெயில் ஐடியும்) சொல்லி பரிசை வெல்லுங்கள்.
டிஸ்கி : நெத்தி கண்ண தொறந்தாலும் குத்தம் குத்தமேன்னு சீற நக்கீரர்களும் அரசவை புலவர்களும் இங்க நிச்சயமா இல்ல, அதனால தைரியமா பதிலை சொல்லி பரிசை பெறுங்கள்.
Monday, March 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
தண்டோரா போடுங்க ..தெரிஞ்சிக்கிறேன்..
//தண்டோரா ...... said...
தண்டோரா போடுங்க ..தெரிஞ்சிக்கிறேன்..//
********
நீங்க சொல்லி “தண்டோரா” போடமலா??? சீக்கிரம் போட்டுடுவோம்...
ஜக்கேஷ். கன்னட நடிகர். தமிழ் பட ரீமிக்ஸ்ல நடிக்கிறார்.
//செந்தழல் ரவி said...
ஜக்கேஷ். கன்னட நடிகர். தமிழ் பட ரீமிக்ஸ்ல நடிக்கிறார்.//
******
இப்போதைக்கு வருகைக்கு நன்றி செந்தழல் ரவின்னு மட்டும் சொல்லிட்டு எஸ்கேப் ஆகறேன்...
நெக்ஸ்ட் மீட் பண்றேன்...
அவர் பெயர் பாண்டு.. சினிமா நடிகர்..
//திவ்யாஹரி said...
அவர் பெயர் பாண்டு.. சினிமா நடிகர்..//
********
வாங்க திவ்யாஹரி...
இப்போதைக்கு இவ்ளோ தான்...
நெக்ஸ்ட் மீட் பண்றேன்...
நெக்ஸ்ட் மீட் பண்றேன்...
//S Maharajan said...
நெக்ஸ்ட் மீட் பண்றேன்...//
*******
ஓகே தல....
சீக்கிரம் பதில் சொல்லுங்க. தாங்க முடியலை. எந்த படம் . யார் அது/
ஹா ஹா என்ன கோபி தீடீருன்னு இப்படி,
அவர் பாண்டு தான்..ஊரெல்லாம் தெரியாது
பரிசு யாருக்குன்னு தெரியலையே
//பாண்டுவும் அவர் மகனும் முட்டை ஓட்டை ஒரு துளை போட்டு அதில் உள்ள முட்டையை வெளியே எடுத்து மசாலா கலக்கி ம்றுபடி அந்த முட்டை ஓட்டினுள் ஊற்றி ஒட்டி அதை அவித்து எடுப்பதில் கை தேர்ந்தவர்களாம்.//
என்ன இருந்தாலும் நம்ம சூப்பர் ஸ்டாரை இவ்வளவு அழகாக் காண்பிச்சிருக்கக் கூடாதுண்ணே!
சாரிங்க என்னக்கு சினிமா அறிவு கம்மி...
கீழ இருக்கும் படத்தப் பார்த்த வெயில் பட ஹீரோ மாதிரி இருக்கே - ஆ ! பேரு வரமட்டேங்குந்தே ம்ம்ம் பசுபதி தானே
Super star ma nee. NNK
பாண்டு மாதிரிதான் தெரியுது கோபி
//jaisankar jaganathan said...
சீக்கிரம் பதில் சொல்லுங்க. தாங்க முடியலை. எந்த படம் . யார் அது///
*******
சொல்லத்தானே போறேன் ஜெய்சங்கர்.. கொஞ்சம் வெயிட்...
//Jaleela said...
ஹா ஹா என்ன கோபி தீடீருன்னு இப்படி,
அவர் பாண்டு தான்..ஊரெல்லாம் தெரியாது
பரிசு யாருக்குன்னு தெரியலையே
//பாண்டுவும் அவர் மகனும் முட்டை ஓட்டை ஒரு துளை போட்டு அதில் உள்ள முட்டையை வெளியே எடுத்து மசாலா கலக்கி ம்றுபடி அந்த முட்டை ஓட்டினுள் ஊற்றி ஒட்டி அதை அவித்து எடுப்பதில் கை தேர்ந்தவர்களாம்.////
*********
வாங்க ஜலீலா மேடம்...
அப்படியா? இந்த விஷயம் எனக்கு தெரியாதே?
//சேட்டைக்காரன் said...
என்ன இருந்தாலும் நம்ம சூப்பர் ஸ்டாரை இவ்வளவு அழகாக் காண்பிச்சிருக்கக் கூடாதுண்ணே!//
*********
பேருக்கு ஏத்த மாதிரியே “சேட்டை” நெம்ப சாஸ்தி....ம்ம்ம்ம்...
//தோழி said...
சாரிங்க என்னக்கு சினிமா அறிவு கம்மி...//
********
பரவாயில்லை தோழி.... வருகைக்கு நன்றி...
//சொல்லச் சொல்ல said...
கீழ இருக்கும் படத்தப் பார்த்த வெயில் பட ஹீரோ மாதிரி இருக்கே - ஆ ! பேரு வரமட்டேங்குந்தே ம்ம்ம் பசுபதி தானே//
*********
வாங்க சொல்லச் சொல்ல...
என்னது பசுபதியா... யப்பா??!!
//thenammailakshmanan said...
பாண்டு மாதிரிதான் தெரியுது கோபி//
********
வாங்க தேனம்மை....
உங்களுக்கு மட்டுமில்லை... நிறைய பேருக்கு பாண்டு மாதிரி தான் தெரியுது.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... சொல்லிடறேன்..
கோபி அதுசூர்யாவா என்ன? பேரழகன்ல இப்படி வந்தாரு இல்ல?
//ஷைலஜா said...
கோபி அதுசூர்யாவா என்ன? பேரழகன்ல இப்படி வந்தாரு இல்ல?//
********
வாங்க ஷைலஜா மேடம்....
சூர்யாவா?? யப்பா....அவ்வ்வ்வ்வ்வ்..
வாத்தியார் வேலை பார்க்கிறாரோ
இயக்குனராகவும் இருக்காரோ
//நட்புடன் ஜமால் said...
வாத்தியார் வேலை பார்க்கிறாரோ
இயக்குனராகவும் இருக்காரோ//
********
எந்த ஸ்கூல்ல ஜமால் பாய்!!??
ஸ்கூல் பேர் தெரியலை
“அவர்” எடுப்பவரோன்னு நினைச்சேன்
//நட்புடன் ஜமால் said...
ஸ்கூல் பேர் தெரியலை
“அவர்” எடுப்பவரோன்னு நினைச்சேன்//
******
ஹா...ஹா...ஹா... ஜமால் பாய்....“அவர்” நம்மாளாச்சே... இருந்துமா “அவர்” மேல் இந்த கொலவெறி பாய்ச்சல்??
கொலவெறியா
இல்ல கோபி “அவர்” மேல் நம்பிக்கை ஜாஸ்தி - அதால தான் அப்படி சொன்னேன்.
அது வெறும் மேக்கப்பு தானே ...
//நட்புடன் ஜமால் said...
கொலவெறியா
இல்ல கோபி “அவர்” மேல் நம்பிக்கை ஜாஸ்தி - அதால தான் அப்படி சொன்னேன்.
அது வெறும் மேக்கப்பு தானே ...//
******
நல்லா பண்றீங்க பேச்சுல “மேக்கப்பு”” ... நான் இத்தோட பண்ணுறேன் “பேக்கப்பு”..
“அவரும்” விளையாட்டுக்குள்ள வந்துட போறாரு!!....
ரிப்பிட்டிங் செந்தழல் ரவி.
//♠ ராஜு ♠ said...
ரிப்பிட்டிங் செந்தழல் ரவி.//
*******
வாங்க ராஜூ....
ரெண்டு பேரும் பேசி வச்சுக்கிட்டு கலக்கறீங்க......
ஜக்கேஷ்....
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்!
//LOGESHWARAN said...
ஜக்கேஷ்....//
********
சரியான விடை லோகேஷ்வரன்...
நன்றி...
//அநன்யா மஹாதேவன் said...
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்!//
*****
வாங்க அநன்யா மஹாதேவன்...
இவரு கன்னட சூப்பர் ஸ்டாரா??
போட்டியில் கலந்து கொண்டு விடை பகிர்ந்த அனைத்து தோழமைகளுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி....
கலந்து கொண்டு பதிலளித்தவர்களில் என்னிடம் யார் யாருடைய மெயில் ஐடி இருக்கிறதோ... அவர்கள் அனைவருக்கும் சுஜாதா அவர்களின் எழுத்து அனுப்பி வைக்கப்படும்...
படத்தில் இருப்பவர் கன்னட பட உலகின் காமெடி ஹீரோ “ஜக்கேஷ்” அவர்கள்... செந்தழல் ரவி அவர்கள் முதலில் சரியாக விடையளித்தார்.. அவருக்கு எங்களின் பாராட்டுக்கள்...
அவரை தொடர்ந்து நண்பர் ராஜூவும் சரியான விடையை அளித்தார்... அவருக்கும் வாழ்த்துக்கள்...
இந்த பதிவில் இருக்கும் புகைப்படங்கள் அவர் நடித்த (!!) “மன்மதா” என்ற திரைப்படத்தின் புகைப்படங்களே.. இந்த படம் நடிகர் சூர்யா நடித்த “பேரழகன்” படத்தின் கன்னட ரீமேக் ஆகும்...
நன்றி நண்பர்களே...
ரைட்டு
//அண்ணாமலையான் said...
ரைட்டு//
********
டபுள் ரைட்டு.....
நீங்களே சொல்லியாச்சு... வேற அப்பீலே இல்ல....
பரிசுக்கு நன்றி
//jaisankar jaganathan said...
பரிசுக்கு நன்றி//
********
போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஜெய்சங்கர்...
May be Superstar....
நா முதல்ல வந்திருக்கேனே அதுக்கு ஒரு பரிசு உண்டா?
//Priya said...
May be Superstar....//
Yes Kannada Super Star Jaggesh...
You are right Priya...
//padma said...
நா முதல்ல வந்திருக்கேனே அதுக்கு ஒரு பரிசு உண்டா?//
********
வாங்க பத்மா...
உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி...
கண்டிப்பாக பரிசு உண்டு... உங்கள் ஈமெயில் முகவரி எனக்கு மெயிலில் அனுப்பினால் சுஜாதா அவர்களின் பல படைப்புகள் அனுப்பி வைக்கப்படும்..
என் ஈமெயில் ஐடி : rgopi3000@gmail.com
நான் கடைசியா வந்திருக்கேனே கோபி சார்.. எனக்கு..? :))
அவர் பெயர் சக்கேச் (தமிழ்ல சரியா நாந்தானே சொன்னேன்..:)))
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நான் கடைசியா வந்திருக்கேனே கோபி சார்.. எனக்கு..? :))
அவர் பெயர் சக்கேச் (தமிழ்ல சரியா நாந்தானே சொன்னேன்..:)))//
*******
வாங்க ஷங்கர்...
ரொம்ப நாள் கழிச்சு நம்ம வலைப்பக்கம் வந்திருக்கீங்க...
உங்களின் தமிழ் புலமை புல்லரிக்க வைத்தது...
கடைசியில் வந்தாலும் உங்களுக்கு பரிசு உண்டே...
கலக்கல் நண்பரே !
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !
மீண்டும் வருவான் பனித்துளி !
// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
கலக்கல் நண்பரே !
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !
மீண்டும் வருவான் பனித்துளி !//
*********
வருக நண்பர் பனித்துளி சங்கர் அவர்களே... வணக்கம்...
என்னவெல்லாம் எழுதியிருக்கோம், இது என்ன தலைவா ஜூஜூபி...
தொடர்ந்து வருகை தாருங்கள்....
Hahahahahha...:)
//தக்குடுபாண்டி said...
Hahahahahha...:)//
******
தக்குடுபாண்டி அவர்களே... வாருங்கள்... நீங்கள் வருகை தந்து, பதிவை படித்து வாய் விட்டு சிரித்ததில், எனக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி...
இது அநியாயம். கடைசியா வந்த சங்கர் அண்ணாக்கு கூட பரிசு உண்டு.. கலந்துகிட்ட எங்களுக்கு கிடையாதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்...
//திவ்யாஹரி said...
இது அநியாயம். கடைசியா வந்த சங்கர் அண்ணாக்கு கூட பரிசு உண்டு.. கலந்துகிட்ட எங்களுக்கு கிடையாதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்...//
*******
போட்டியில் கலந்து கொண்டமைக்கு மிக்க நன்றி திவ்யா ஹரி..
உங்களுக்கு பரிசு இல்லையென்று யார் சொன்னது... உங்கள் ஈ-மெயில் முகவரியை கீழே குறிப்பிட்டுள்ள என் ஈ-மெயில் முகவரிக்கு அனுப்புங்கள்... பரிசு வந்து உங்களை சேரும்...
rgopi3000@gmail.com
இந்த பதிவிற்கு தமிழிஷில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி...
anubagavan
arasu08
ambuli
amalraaj
spice74
Vino23
VGopi
hihi12
nanban2k9
sangarfree
Jaleela
msrgobenath
eroarun
settaikkaran
annamalaiyaan
mohamedFeros
thenammai
mohanpuduvai
ktmjamal
venkatnagaraj
addboxdinesh
Post a Comment