மார்கழி முடிந்து பிறந்தது தை
மனதில் நாளும் நம்பிக்கை வை
புதிதாய் வாங்கிய பானை இங்கு
அதை சுற்றி கட்டிய மஞ்சள் கிழங்கு
சந்தையில் வாங்கிய அடிக்கரும்பு
அதனுடன் வாங்கிய பூவும் அரும்பு
மாவால் போட்ட பல வகை நெளிக்கோலம்
அது காட்டியது கன்னியர்களின் கைஜாலம்
உமி களைந்து எடுத்த சம்பா அரிசி
அது நீரோடு நீராக ஒட்டி உரசி
அதனுடன் உடைத்து சேர்த்தது வெல்லம்
அதை இதமாய் பதமாய் சமைத்தது இல்லம்
மேக கூட்டம் களைந்து, வானத்தை பிளந்து
சூரிய கதிர்கள் பளீரென பிரகாசம் காட்ட
இருண்ட சூழல் விலகி வெளிச்சம் கூட்ட
சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய
நம் பூவுலகின் இருள் விலகியது.
அதுபோல் நம் வாழ்வின் இருள் விலக
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்
அனைவரும் ஒன்று கூடி உரக்க கூவுவோம் -
அனைவரும் ஒன்று கூடி உரக்க கூவுவோம் -
"பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்"
42 comments:
"பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்"
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்
பெயர் சொல்ல விருப்பமில்லை
உலவு.காம்
வருகை தந்து தமிழர் திருநாள் வாழ்த்து பகிர்ந்த உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி...
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே..!
//♠ ராஜு ♠ said...
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே..!//
-********
வருகை தந்து, வாழ்த்தியதற்கு மிக்க நன்றி தலைவா......
கவிதைப் பொங்கலை ரசித்தேன். இனிய பொங்கல் வாழ்த்துகள்.
ரேகா ராகவன்.
//KALYANARAMAN RAGHAVAN said...
கவிதைப் பொங்கலை ரசித்தேன். இனிய பொங்கல் வாழ்த்துகள்.
ரேகா ராகவன்.//
-***********
ரேகா ராகவன் சார்...
பதிவிற்கு வருகை தந்து, ரசித்து படித்து, பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றி.....
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இனிய மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
இந்த பதிவிற்கு “தமிழிஷில்” வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமை அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி......
Jaleela
msrgobenath
gunaathamizh
anubagavan
venkatnagaraj
hihi12
chuttiyaar
Karthi6
paarvai
VGopi
vilambi
தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
//விக்னேஷ்வரி said...
தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்//
*-*-*-**-*-*--***-*
விக்னேஷ்வரி.....
பதிவிற்கு வருகை தந்து, வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றி.....
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இனிய மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
அப்படியே உங்களுக்கும்..
பொங்கல்,
இட்லி,
வடை,
சட்னி,
சாம்பார்
வாழ்த்துக்கள்!!!
:-)))))))))))))))))))
//கலையரசன் said...
அப்படியே உங்களுக்கும்..
பொங்கல்,
இட்லி,
வடை,
சட்னி,
சாம்பார்
வாழ்த்துக்கள்!!!
:-)))))))))))))))))))//
-***--*-*--*---*-*-*-**
வாங்க கலை... ஏன் டிஃபன் மெனு கம்மியா இருக்கு.... இதையெல்லாம் சேர்க்கலியா??!!
சேமியா உப்புமா
ரவா உப்புமா
அரிசி உப்புமா
கோதுமை ரவா உப்புமா
ரவா கிச்சடி
பூரி கிழங்கு
நன்றி கலைவா (தலைவா)
ரொம்ப நல்லா இருக்கிறது
கோபி அவர்களே....
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....
///இருண்ட சூழல் விலகி வெளிச்சம் கூட்ட
சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய
நம் பூவுலகின் இருள் விலகியது.
அதுபோல் நம் வாழ்வின் இருள் விலகஎல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்/////
"பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்"
இறைமை என்றேன்றும் வாழ்த்தட்டும்...
வாங்க சரண்யா
பதிவிற்கு வருகை தந்து, வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றி.....
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இனிய மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
நன்றி கோபி பொங்கல் வாழ்த்துக்கள்
//thenammailakshmanan said...
நன்றி கோபி பொங்கல் வாழ்த்துக்கள்//
*-**-*-*--**-*-*-*-
வாங்க தேனம்மை லக்ஷ்மணன்...
பதிவிற்கு வருகை தந்து, படித்து, வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த நன்றி.....
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இனிய மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
"பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்"
//jaisankar jaganathan said...
"பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்"//
*--**--*-*-*-*-*-
பதிவிற்கு வருகை தந்து, வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றி திரு.ஜெய்சங்கர் அவர்களே....
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இனிய மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
வயிறு நிறம்பிடிச்சி கோபி சார்..::))
பொங்கல் வாழ்த்துக்கள்..::))
//பலா பட்டறை said...
வயிறு நிறம்பிடிச்சி கோபி சார்..::))
பொங்கல் வாழ்த்துக்கள்..::))//
-**--*-*-**-*-*--**-
பதிவிற்கு வருகை தந்து, வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றி பலா பட்டறை அவர்களே....
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இனிய மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
:)
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!
பொங்கலோ பொங்கல் கோபி.. வாழ்த்துக்கள்.
:)
எங்க ஊருல வெயில் வரனும்ன்னு வேண்டிக்கிட்டிருக்கோம்.. :)
//Vidhoosh said...
:)
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!//
-**-*-*--*-*--**-*-
பதிவிற்கு வருகை தந்து, வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றி.....
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இனிய மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
பொங்கலோ பொங்கல் கோபி.. வாழ்த்துக்கள்.
:)
எங்க ஊருல வெயில் வரனும்ன்னு வேண்டிக்கிட்டிருக்கோம்.. :)//
*-**--**-*-*-*-*-
மேக கூட்டம் களைந்து, வானத்தை பிளந்து சூரிய கதிர்கள் பளீரென பிரகாசம் காட்ட
இருண்ட சூழல் விலகி வெளிச்சம் கூட்ட
சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய
நம் பூவுலகின் இருள் விலகியது.
அதுபோல் நம் வாழ்வின் இருள் விலகஎல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்
நம்பிக்கை தானே வாழ்க்கை முத்துலெட்சுமி.... கண்டிப்பாக சூரியன் வரும்...பொங்கலை சிறப்பாக கொண்டாடுவீர்கள்...
கோபி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் :)
//மயில் said...
கோபி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் :)//
*********
மயில்.....
பதிவிற்கு வருகை தந்து, வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றி.....
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இனிய மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
//அமுதா said...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!//
*-**--**-*-*-*-
அமுதா.....
பதிவிற்கு வருகை தந்து, வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றி.....
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இனிய மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
நல்லாருக்கு. இனிய பொங்கல் வாழ்த்துகள்.
//வானம்பாடிகள் said...
நல்லாருக்கு. இனிய பொங்கல் வாழ்த்துகள்.//
-----------
பதிவிற்கு வருகை தந்து, வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றி வானம்பாடிகள்.....
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இனிய மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இனிய மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
உங்கள் வலைப்பதிவுக்கு இப்பொழுதான் வரும் நேரம் கிடைத்தது.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
//அன்புடன் அருணா said...
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இனிய மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....//
---------
அருணா மேடம்.....
பதிவிற்கு வருகை தந்து, வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றி.....
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இனிய மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
//sury said...
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
உங்கள் வலைப்பதிவுக்கு இப்பொழுதான் வரும் நேரம் கிடைத்தது.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com//
---------
வாங்க சுப்பு சார்... தங்கள் வருகையால் தன்யனானேன்...
பதிவிற்கு வருகை தந்து, படித்து, பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றி.....
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இனிய மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
Dear
Wish u the same.... sorry Pongal enakku readyaha late ayiduchuu.....
cdhurai
//cdhurai said...
Dear
Wish u the same.... sorry Pongal enakku readyaha late ayiduchuu.....
cdhurai//
----------
வாங்க செல்லதுரை... பரவாயில்லை... அடுத்த பொங்கல் பண்டிகை வருமுன் வாழ்த்தினீரே... சந்தோஷம்...
இப்போது தான் ஒரு செய்தி படித்தேன்... பொங்கலுக்கு டாஸ்மாக் விற்பனை ரூ.3-5 கோடி வரையாம்..
பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.. உங்க நம்பர் அனுப்புங்க.. மிஸ் பண்ணிட்டேன்..பழைய மொபைல் ல.. அப்புறம் என்னோட ப்ளாக் கு இன்னிக்கு தான் பால் காய்ச்சிருக்கேன்.. நேரம் இருந்தா வந்திட்டு போங்க..
//பஹ்ரைன் பாபா said...
பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.. உங்க நம்பர் அனுப்புங்க.. மிஸ் பண்ணிட்டேன்..பழைய மொபைல் ல.. அப்புறம் என்னோட ப்ளாக் கு இன்னிக்கு தான் பால் காய்ச்சிருக்கேன்.. நேரம் இருந்தா வந்திட்டு போங்க..//
***********
வாங்க தலைவா.... எவ்ளோ நாள் கழிச்சு வந்து இருக்கீங்க.... நீங்க ப்ளாக் ஆரம்பிச்சதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வருகை தருகிறேன்...
கோபி,
எங்கள் வீட்டில் பால் பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்”
எனறு சொல்வோம்,நீங்களும் அது மாதிரி சொல்ல சொல்கிறீரகள்.
உங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
வாழ்க வளமுடன்.
பொங்கல் படங்கள்,கவிதை அருமை.
//கோமதி அரசு said...
கோபி,
எங்கள் வீட்டில் பால் பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்”
எனறு சொல்வோம்,நீங்களும் அது மாதிரி சொல்ல சொல்கிறீரகள்.
உங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
வாழ்க வளமுடன்.
பொங்கல் படங்கள்,கவிதை அருமை.//
*********
கோமதி மேடம்.... தங்கள் வரவு நல்வரவாகுக...
பால் பொங்குவதை போல் நம் மனமும் பொங்குவதால், அதே மகிழ்ச்சியுடன் “பொங்கலோ பொங்கல்” என்று உற்சாக குரல் கொடுப்போம்...
தமிழ் புத்தாண்டு சித்திரை 1 அல்லவா... நாம் அப்போது கொண்டாடி மகிழ்வோம்....
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்...
belated *-----* pongal wishes
// angel said...
belated *-----* pongal wishes//
*******
Welcome ANGEL....
A wish is always a wish, though its belated..
Thanks for your visit and comment (wish).
Keep visiting..
Post a Comment