சின்ன சின்ன தல அஜித்: அய்யா... வணக்கம் அய்யா...
பெரிய தல : யாருப்பா அது... குரல் கேட்டால் அஜித் மாதிரி இருக்கு... என்ன விஷயம்...
சின்ன “தல” : அய்யா... எங்கள எல்லாம் மெரட்டுறாங்கய்யா.. நீங்க தான் பார்த்து ஏதாவது செய்யணும்....
”பெரிய தல” : யோவ் அஜித்து.. நீ ஒரு வெவரம் புரியாத ஆளுய்யா.... என்ன கூட தான் மெரட்டினாங்க... நான் உன்ன மாதிரி இவ்ளோ பெரிய கூட்டத்துலயா வந்து கத்தினேன்... வீட்டுக்குள்ளவே கத்தினேன்... போய்யா... நீயும் உன் ஐடியாவும்....
“சின்ன தல” : உங்கள் மெரட்டி, நீங்க கத்துனீங்களா?? அது எப்போய்யா... எனக்கு தெரியாதே... என்னன்னு சொல்லி கத்தினீங்க...
“பெரிய தல” : அய்யோ.... கொல பண்றாங்கோ.... கொல பண்றாங்கோ...
“சின்ன தல” : இந்த அளவு எல்லாம் நடிக்க வாய்ப்பே இல்லேங்கய்யா.... அப்படி நடிச்சு இருந்தா ..... தமிழ் நாட்டுக்கு இந்நேரம் 10 / 15 ஆஸ்கார் கெடச்சு இருக்கும்யா....
Friday, February 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
டாக்டர் ராமதாஸ் சொல்லுராரு.... அஜித் தொத்து விட்டார்..ஆனால் கருணானிதி செய்க்கவில்லை என... எப்பிடி..
செல்லத்துரை
கெடச்சாலும் கெடைக்கும்
//Anonymous said...
டாக்டர் ராமதாஸ் சொல்லுராரு.... அஜித் தொத்து விட்டார்..ஆனால் கருணானிதி செய்க்கவில்லை என... எப்பிடி..
செல்லத்துரை//
********
அனானியா வந்து கமெண்ட் போட்டு, கடைசியில் தன் பெயரை தைரியமாக பதிந்த செல்லதுரை அவர்களுக்கு ஒரு ஜே....
ஆமா, நீங்க எழுதி இருக்கறது தமிழா?
//அண்ணாமலையான் said...
கெடச்சாலும் கெடைக்கும்//
**********
ஹா...ஹா...ஹா... கண்டிப்பா கெடச்சாலும் ஆச்சரியப்பட வேண்டாம்..
நல்ல "புராண" கதை
//Chitra said...
நல்ல "புராண" கதை//
******
புராண கதையை ரசித்து படித்தமைக்கு நன்றி சித்ரா...
தல புராணம் எழுதிய தலைக்கு தலை தாழ்ந்த வணக்கங்கோ.
நல்ல நையாண்டி, கலக்குங்க.....
ஆனாலும் நம்ம செல்லத்துரை மேட்டர் சூப்பராயிருக்குதே...
அஜீத்தும் செயிக்கலை, கலைஞரும் செயிக்கலைன்னு... அப்போ யாருதான் செயிச்சாங்க. ராமதாசா...
//ppage said...
தல புராணம் எழுதிய தலைக்கு தலை தாழ்ந்த வணக்கங்கோ.
நல்ல நையாண்டி, கலக்குங்க.....
ஆனாலும் நம்ம செல்லத்துரை மேட்டர் சூப்பராயிருக்குதே...
அஜீத்தும் செயிக்கலை, கலைஞரும் செயிக்கலைன்னு... அப்போ யாருதான் செயிச்சாங்க. ராமதாசா...//
*********
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி... இடை தேர்தல்ல செல்லதுரை பா.ம.க. சார்பில நிக்கறாரான்னு கேக்கணும்...
தமிழிஷில் வாக்களித்து இந்த பதிவை பிரபலமாக்கிய தோழமை அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..
annamalaiyaan
anubagavan
chitrax
vanniinfo
nanban2k9
kvadivelan
chuttiyaar
suthir1974
swasam
//“பெரிய தல” : அய்யோ.... கொல பண்றாங்கோ.... கொல பண்றாங்கோ...
“சின்ன தல” : இந்த அளவு எல்லாம் நடிக்க வாய்ப்பே இல்லேங்கய்யா.... அப்படி நடிச்சு இருந்தா ..... தமிழ் நாட்டுக்கு இந்நேரம் 10 / 15 ஆஸ்கார் கெடச்சு இருக்கும்யா....//
கண்டிப்பா கிடைக்கும். :)
:-)
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
திவ்யாஹரி
கிரி...
தல புராணம் என்கிற தலைப்பே அசத்தல்!
//ஷைலஜா said...
தல புராணம் என்கிற தலைப்பே அசத்தல்!//
********
பெரிய எழுத்தாளர் வந்து பதிவை படித்து வாழ்த்தியதில் மிக்க மகிழ்ந்தேன்...
ரொம்ப நன்றி ஷைலஜா மேடம்..
ஆஹா...கோபி.....
//தமிழரசி said...
ஆஹா...கோபி.....//
*******
வாங்க தமிழரசி...
பதிவை நீங்கள் ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி...
:)
//சின்ன தல” : இந்த அளவு எல்லாம் நடிக்க வாய்ப்பே இல்லேங்கய்யா.... அப்படி நடிச்சு இருந்தா ..... தமிழ் நாட்டுக்கு இந்நேரம் 10 / 15 ஆஸ்கார் கெடச்சு இருக்கும்யா//
வீட்டுக்கு ஆட்டோ வரலையா? ஆச்சரியமா இருக்கு
// KarthigaVasudevan said...
:)//
*******
வாங்க கிருத்திகா....
ஏதாவது சொல்வீங்கன்னு பார்த்தா??
//jaisankar jaganathan said...
//சின்ன தல” : இந்த அளவு எல்லாம் நடிக்க வாய்ப்பே இல்லேங்கய்யா.... அப்படி நடிச்சு இருந்தா ..... தமிழ் நாட்டுக்கு இந்நேரம் 10 / 15 ஆஸ்கார் கெடச்சு இருக்கும்யா//
வீட்டுக்கு ஆட்டோ வரலையா? ஆச்சரியமா இருக்கு//
*******
நீங்க அனுப்பாத வரைக்கும் எனக்கு கவலை இல்ல “தல”....

Post a Comment