Wednesday, March 11, 2009

"தல" "தல"யாம் முந்திரிக்கா!!



முத்துப்பல் சிரிப்பழகா

முன்கோப சொல்லழகா

பார்போற்றும் பாவலனே

பாவேந்தன் வழிவந்தவனே

என்றும் போற்றுவோம் உன்னையே

முத்தமிழின் மூத்தவனே

தமிழ்நாட்டின் முதல்வனே

நீ பல வளமும் பெறுக.

பல்லாண்டு வாழ்க

(வேர் ஈஸ் த பார்ட்டி டுநைட்?)

4 comments:

. said...

தல தல யாம் முந்திரிக்கா .... கல கல சிரிப்புக்கா

where is the party tonight

தமிழ் நாட்டிலே அவர் வீட்டிலே மஞ்சள் பட்டிலே நம்ம நோட்டிலே

R.Gopi said...

வருகைக்கு நன்றி படுக்காளி. தொடர்ந்து வாருங்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ள்ளுங்கள்.

சொல்ல மறந்துட்டேனே, உங்க கமெண்ட் நச்.

Suresh said...

நண்பரே, நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிபாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
அதிலும் கலைஞர் பத்தின பதிவை கண்டிப்பாக பாருங்கள்
http://sureshstories.blogspot.com/

R.Gopi said...

Welcome Suresh

Thanks for your visit and comments. Please visit regularly and have updates of the articles, posted here.