Saturday, March 21, 2009

ஜோக்கிரிஸ்@பக்கிரிஸ்.காம்




இந்த டகால்டிய பாருங்க.... ...........
"அண்ணன் ஜார்ஜ் புஷ்" அவர்கள் பேச்சு சுவாரசியத்தில் போன் எப்படி புடிச்சு பேசறாரு பாருங்க. ....... என்ன வேணும்னா சொல்லுங்க, நம்ம "தல" போல வருமா !!!??
அவரு போன் எந்த பக்கம் வேணும்னாலும் புடிச்சு பேசுவாரு ....... ஒலகத்தையே தலைகீழா மாத்துனவருக்கு, இந்த போன் மேட்டர் எல்லாம் ஜுஜுபி.. போன் தல கீழ புடிச்சு பேசறத பாத்தா, நம்ம "தல" மன்மோகன் சிங்கோட பேசறாபோல இருக்கு,....
இன்னொரு "தல" மைக்கேல் ஜாக்சன்" தன்னோட ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியே கழற்றி காண்பிக்கிறார்.
மூக்கு, கண், காது, வாய் என்று எல்லா செயற்கை உறுப்புகளும் (எல்லாம்னா எல்லாம் இல்லேங்க, சில பல) தனித்தனியே அவர் கைகளில் மற்றும் மேசையில் காணப்படுகின்றது.

6 comments:

. said...

இதென்னா கலாட்டா.

அண்ணன் புஷ் என்ன சொல்கிறார் 'நீ சொல்லுரதே நான் கேட்க மாட்டேன். நான் சொல்றதே நீ கேட்டா கேளு இல்லேனாலும் ஓகே'

.... ஆஹா இது உலக மஹா பாலிசி யாவிலே இருக்கு

சின்ன அண்ணன் மைகேல்
'போடா புடுங்கி ...போடுறா'
'போடா .... புடுங்கி போடுறா'

R.Gopi said...

தங்கள் வருகைக்கு நன்றி படுக்காளி.

உங்கள் கமெண்ட் நச்.... அதுவும், "தல" ஜாக்சனுக்கு எழுதினீங்களே ஒரு கவிதை, அது கவிதை.............

தொடர்ந்து வருகை தாருங்கள்..... தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

மோனி said...

நல்லா இருக்கு ...
தொடருங்கள் ...

R.Gopi said...

மோனி

தங்கள் வருகைக்கும், கருத்து பதிவுக்கும் நன்றி.

தொடர்ந்து வாருங்கள், தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

கிரி said...

புஷ் படம் பொய்யா உண்மையா!!!!

உண்மைனா..சரியான மஞ்ச மாக்கானா இருப்பாரு போல இருக்கே ;-)

R.Gopi said...

//கிரி said...

புஷ் படம் பொய்யா உண்மையா!!!!

உண்மைனா..சரியான மஞ்ச மாக்கானா இருப்பாரு போல இருக்கே ;-)///

*******

புஷ் படம் அக்மார்க் 1001% உண்மை படம் பாஸ்.

கண்டிப்பா மஞ்சமாக்கந்தான். இதுல சந்தேகம் என்ன பாஸ்.

"இந்தியர்கள் நிறைய உண்பதால் உலகில் உணவு பஞ்சம்னு சொன்னவர் அவர்"