Tuesday, December 30, 2008

ரங்குடுக்கு பாசுந்தி

பாட்டி : டேய் மகேஷ் .... அது என்னடா, ரங்குடுக்கு பாசுந்தின்னு ஒரு புது படம் வந்து இருக்காமே ..... நம்ம ரங்குடுக்கு பாசுந்தி புடிக்கும்னு தெரிஞ்சு படம் எல்லாம் எடுத்து இருக்காங்களா என்ன ??

மகேஷ் : ஐயோ பாட்டி, படுத்தாத ...... அது ரங்குடுக்கு பாசுந்தி இல்ல ... ரங் தே பசந்தி ..... புதுசா வந்துருக்கற ஆமிர் கான் படம்.

1 comment:

padukali said...

Sir,

we come to this blog for fun and find refreshed on reading

the new postings are requested

charles
dubai