Friday, October 9, 2009

மொக்கையிலும் மொக்கை...இது மெகா மொக்கைடா யப்பா...தாங்க முடியலேடா சாமி...








உலக மகா மொக்கைஸ்...பெரிய லிஸ்ட்டட்ட்ட்ட்ட்ட்ட்......
எனக்கு ஒரு சந்தேகம்...

நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.

ஓவியக் கலைன்னா படம் வரையறது.

அப்ப தவக்களைன்னா?

- நடு ரோட்டில் புரளாமல் படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம்

வடி கட்டின கஞ்சத்தனம்

சர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.

உடனே சர்தார் தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தார்.

இன்றைய தத்துவம் 2

என்னதான் காலேஜ் பஸ் டெய்லி காலேஜ் போனாலும்,
அதால,
டிகிரி வாங்க முடியாது!!!

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர வழிகள்

நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கணும். அஞ்சு மணியாய்டும். அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க. டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!

குங்குமம்

குங்குமம் - இந்த வாரம்
சந்தனம் - அடுத்த வாரம்!!!

மொழி'பெயர்ப்பு'

ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெரியலையா?!?!

நான் பார்க்க நான் பார்க்க நான்

உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!

நாட்ட்ட்ட்டாமை....

பசுபதி : ஐயா...
நாட்டாமை : என்றா பசுபதி?
பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....
நாட்டாமை : அட என்றா??
பசுபதி : அதான் என்றோம்ல!!
நாட்டாமை : ?!?!

டப்பிங் படங்கள்

உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.

திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).
செவ்வாய் : எட்டுக்கால் ஏழுமலை (Spider Men)
புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)
வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)
வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)
சர்தார்

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!
சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.

சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.
சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சூப்பரா ஒரு மேட்டர் சொல்லியிருப்பேன்.

சர்வே

தமிழ் நாட்டு பெண்களிடம் சமீபத்தில் 'நீங்கள் யோசிப்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?' என்று ஒரு சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயின் முடிவுகள் கீழே.

7.53% - ஆம்.
0% - இல்லை.
92.47% - நாங்கள் அந்தளவுக்கு கொடுத்து வைத்தவர்களல்ல
மீண்டும் சர்தார்

கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.

சர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.

மீண்டும் மீண்டும் சர்தார்

ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?
சர்தார் : எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார்.
சரி, அடுத்த கேள்வி!
1873ல் என்ன நடந்தது?
சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!

மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சர்தார்ஜி

பாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க?

கோபு : ஏண்டா அவ‌னை போட்டு அடிக்க‌றாங்க‌... அவ‌ன் ந‌ல்ல‌வ‌ன் ஆச்சே..

பாபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்!!!

குறுக்கே

ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
நண்பன் : கார் ஓட்டி பாரேன்.

இம்சை அரசன் 24ம் புலிகேசி

அமைச்சர் : மன்னா! போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.

இ.அ.24.பு : ஐயகோ! இப்பொழுது என்ன செய்வது? ஆங்! 'ஓலை sending failed' என்று திருப்பியனுப்பிவிடு.

இது யார் சொத்து?

போலீஸ் : ஏண்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?
சர்தார் : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மெண்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்
(எங்கோ, எப்போதோ, யாரோ எனக்கு மெயிலில் அனுப்பியது....)

12 comments:

ஈ ரா said...

//1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்!!!//

//ஆங்! 'ஓலை sending failed' என்று திருப்பியனுப்பிவிடு.

//சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மெண்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன் //

"மொக்கையிலும் மொக்கை...இது மெகா மொக்கைடா யப்பா...தாங்க முடியலேடா சாமி..."

Menaga Sathia said...

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சு கோபி!!

vasu balaji said...

சத்தியமா மகா மெகா மொக்கைதான். அடிச்சிக்கிற முடியாது.

நட்புடன் ஜமால் said...

யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட் ஜூப்பரூ

கலகலப்ரியா said...

உஸ்ஸ்ஸ்.. அப்பாடா.. டைட்டில் பார்த்து என்னோட இடுகை பத்திதான் ஏதோன்னு நினைச்சு அடிச்சிப் புடிச்சி வந்து பாத்தேன்.. இந்த மொக்கைய பார்த்ததும்தான் திருப்தி ஆச்சு.. :-s

R.Gopi said...

//"மொக்கையிலும் மொக்கை...இது மெகா மொக்கைடா யப்பா...தாங்க முடியலேடா சாமி..."//

// Mrs.Menagasathia said...
சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சு கோபி!!//

//வானம்பாடிகள் said...
சத்தியமா மகா மெகா மொக்கைதான். அடிச்சிக்கிற முடியாது.//

//நட்புடன் ஜமால் said...
யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட் ஜூப்பரூ//

//கலகலப்ரியா said...
உஸ்ஸ்ஸ்.. அப்பாடா.. டைட்டில் பார்த்து என்னோட இடுகை பத்திதான் ஏதோன்னு நினைச்சு அடிச்சிப் புடிச்சி வந்து பாத்தேன்.. இந்த மொக்கைய பார்த்ததும்தான் திருப்தி ஆச்சு.. :-ச்//

ஹா..ஹா..ஹா... வ‌ருகை தந்து, ர‌சித்து வாசித்து, சிரித்து ம‌கிழ்ந்து, வாழ்த்திய ஈ.ரா, மேனகாசத்யா, வானம்பாடிகள், ஜமால் பாய், லகலகப்ரியா அனைவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

ppage said...

பாராட்டுக்கள்.

எங்கோ எப்போதோ படித்து இருந்தாலும் சுவை பட தொகுத்து வழங்கியமைக்கு ஒரு ஷொட்டு.

சில இது புதுசு போலவும்..... தங்கள் கை வண்ணம் போலவும் உள்ளதே !!!!

கலக்குங்க கோபி, நகைச்சுவை ரொம்ப அவசியமானது, மிகவும் ஆரோக்கியமானது.

R.Gopi said...

//ppage said...
பாராட்டுக்கள்.

எங்கோ எப்போதோ படித்து இருந்தாலும் சுவை பட தொகுத்து வழங்கியமைக்கு ஒரு ஷொட்டு.

சில இது புதுசு போலவும்..... தங்கள் கை வண்ணம் போலவும் உள்ளதே !!!!

கலக்குங்க கோபி, நகைச்சுவை ரொம்ப அவசியமானது, மிகவும் ஆரோக்கியமானது.//

**********

நண்பர் படுக்காளி அவர்களே

வருக....வருக... தங்கள் வரவு நல்வரவாகுக...

இவை எல்லாம், எங்கோ, எப்போதோ படித்தது... தொகுத்து அளித்தது மட்டுமே நான் செய்தது...

"என்னை போல் இருவன்" உலகில் இல்லாமலா போய் விடுவான்? அதுதான், என் கைவண்ணம் போலுள்ளது போலும்??

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

(பின்குறிப்பு : வலிக்காமல் ஷொட்டு கொடுத்ததற்கு மேலும் ஒரு நன்றி...)

விக்னேஷ்வரி said...

ஒவ்வொன்றும் ரசித்து, சிரித்துப் படித்தேன் கோபி. அருமை.

R.Gopi said...

//விக்னேஷ்வரி said...
ஒவ்வொன்றும் ரசித்து, சிரித்துப் படித்தேன் கோபி. அருமை.//

வாங்க‌ விக்னேஷ்வ‌ரி...

வந்த‌மைக்கும், ர‌சித்து ப‌டித்தமைக்கும், பாராட்டிய‌த‌ற்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

பெசொவி said...

சில ஜோக்குகள் படிதிருந்தவை. என்றாலும், அனைத்து ஜோக்குகளுமே அருமை. கலக்குங்க கோபி சார்.

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
சில ஜோக்குகள் படிதிருந்தவை. என்றாலும், அனைத்து ஜோக்குகளுமே அருமை. கலக்குங்க கோபி சார்.//

த‌ங்க‌ள் தொடர் வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும் ந‌ன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை (பெய‌ர் சொல்லி விடுங்க‌ளேன், ப்ளீஸ்..)