Friday, November 13, 2009

ஈ‍-மெயில் டெர்ர‌ர் (ப‌டிச்சாலே ஒத‌றுதுல்ல‌...)


This has got to be one of the most clever E -mails I've received in the recent times.
Someone out there either has too much spare time or is deadly at Scrabble. (Wait till you see the last one)!

DILIP VENGSARKAR

When you rearrange the letters:

SPARKLING DRIVE

********

PRINCESS DIANA

When you rearrange the letters:

END IS A CAR SPIN

*******

MONICA LEWINSKY

When you rearrange the letters:

NICE SILKY WOMAN

********

DORMITORY

When you rearrange the letters:

DIRTY ROOM

*******

ASTRONOMER

When you rearrange the letters:

MOON STARER

*******

DESPERATION

When you rearrange the letters:

A ROPE ENDS IT

********

THE EYES

When you rearrange the letters:

THEY SEE

*********

A DECIMAL POINT

When you rearrange the letters:

IM A DOT IN PLACE

...

...

...

...

...

...
AND FOR THE GRAND FINALE:
MOTHER-IN-LAW:
When you rearrange the letters:

..

..

..

..

..


WOMAN HITLER
(என் குறிப்பு : என‌க்கு வந்த‌ ஈ‍-மெயில் அப்ப‌டியே ப‌திவேற்றம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து... இதில், அடிஷனலாக‌ எந்த‌ உள்குத்தும் சேர்க்க‌‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை "ஜோக்கிரி" நிர்வாக‌ம் தெரிவித்து கொள்கிற‌து)

15 comments:

கலகலப்ரியா said...

=)) nice..!

R.Gopi said...

//கலகலப்ரியா said...
=)) nice..!//

*******

Thanks for your visit and comment, Priya....

Menaga Sathia said...

ரொம்ப நல்லாயிருக்கு.

எப்படிலாம் யோசிக்கிறாங்க..

உங்கள் தோழி கிருத்திகா said...

மாமியார் மேல ரொம்ப பிரியம் ஜாஸ்தி போல :)
டயானா சொல் நல்லா இருந்தது

பெசொவி said...

அருமையான இ-மெயில் இது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற உமது பாலிசிக்கு எமது வாழ்த்து.

MOTHER-IN-LAW இது பற்றி இட்லிவடையில் ஏற்கெனவே கேள்வியாக வந்த ஞாபகம். (முனிக்கு கடிதம் பகுதியில்)

R.Gopi said...

// Mrs.Menagasathia said...
ரொம்ப நல்லாயிருக்கு.

எப்படிலாம் யோசிக்கிறாங்க..//

வாங்க‌ மேன‌கா...

அதானே... ப‌டிச்சாலே ஆச்ச‌ரிய‌மா இருக்கு....

R.Gopi said...

//உங்கள் தோழி கிருத்திகா said...
மாமியார் மேல ரொம்ப பிரியம் ஜாஸ்தி போல :)
டயானா சொல் நல்லா இருந்தது//

ப‌த்த‌ வைக்காத‌ "ப‌ர‌ட்டை".....

ந‌ன்றி கிருத்திகா... வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும்....

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
அருமையான இ-மெயில் இது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற உமது பாலிசிக்கு எமது வாழ்த்து.

MOTHER-IN-LAW இது பற்றி இட்லிவடையில் ஏற்கெனவே கேள்வியாக வந்த ஞாபகம். (முனிக்கு கடிதம் பகுதியில்)//

ஹா...ஹா..ஹா... வாங்க‌ "த‌ல‌"....

இது ஏற்க‌ன‌வே வந்து இருக்க‌லாம்... ந‌ம்ம‌ள‌ மாதிரி நிறைய‌ பேருக்கு ஃபார்வ‌ர்ட் ஆகுமே... இருப்பினும், இது ப‌டிக்காத‌வ‌ர்க‌ளுக்காக‌, இங்கே ஒரு ப‌திவாக‌......

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது..

எல்லா எழுத்துகளும் அருமை..அதிலும் கடைசி எழுத்து..எப்படி தான் இப்படி எல்லாம்..

பாவம் மாமியார்கள் எல்லாம்...எல்லோரும் அப்படி இல்லையே...அப்படி என்றால் மருமகளுக்கு இப்படி ஒரு வார்த்தை எழுதி இருந்தால் எப்படி இருக்கும்..

இப்பொழுது இதனை மருமகளாக பார்த்தால் சந்தோசமாக ஆமாம் கரெக்ட் என்று தான் நினைப்போம்..

அதுவே சில பல வருடங்கள் கழித்து அதே மருமகள் , மாமியாராகி பார்த்தால்....

R.Gopi said...

//Geetha Achal said...
சூப்பராக இருக்கின்றது..

எல்லா எழுத்துகளும் அருமை..அதிலும் கடைசி எழுத்து..எப்படி தான் இப்படி எல்லாம்..

பாவம் மாமியார்கள் எல்லாம்...எல்லோரும் அப்படி இல்லையே...அப்படி என்றால் மருமகளுக்கு இப்படி ஒரு வார்த்தை எழுதி இருந்தால் எப்படி இருக்கும்..

இப்பொழுது இதனை மருமகளாக பார்த்தால் சந்தோசமாக ஆமாம் கரெக்ட் என்று தான் நினைப்போம்..

அதுவே சில பல வருடங்கள் கழித்து அதே மருமகள் , மாமியாராகி பார்த்தால்....//

*********

ஹா...ஹா...ஹா... வாங்க‌ கீதா...

இது என‌க்கு வந்த‌ ஒரு ஃபார்வ‌ர்ட் மெயில்... நான் இதில் எதுவும் எடுக்க‌வும் இல்லை... கோர்க்க‌வும் இல்லை...

ம‌ரும‌க‌ளாக‌ பார்த்தால் சந்தோஷ‌ம்.... பின்னாளில் மாமியாராகி பார்த்தால் வ‌ருத்த‌ம்...

R.Gopi said...

இந்த‌ ப‌திவிற்கு தமிழிஷில் வாக்க‌ளித்து, பிர‌ப‌ல‌மாக்கிய‌ உங்க‌ள் அனைவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

Kummachi
Kalakalapriya
menagasathia
mohamedFeros
mvetha
jntube

மர தமிழன் said...

இன்னும் கூட சில சுவாரஸ்யங்கள்::

Listen = Silent
A telephone girl = Repeating "Hello"
A telescope = To see place
The Meaning of Life = The fine game of nil
Eleven plus two = Twelve plus one

R.Gopi said...

//மர தமிழன் said...
இன்னும் கூட சில சுவாரஸ்யங்கள்::

Listen = Silent
A telephone girl = Repeating "Hello"
A telescope = To see place
The Meaning of Life = The fine game of nil
Eleven plus two = Twelve plus one//

*********

அட ஆமாம்....

எவ்வளவு சுவாரசியம்... தொடர் வருகைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி மர தமிழன்...

வால்பையன் said...

உங்க மாமியாருக்கு அனுப்பிற வேண்டியது தான்!

R.Gopi said...

//வால்பையன் said...
உங்க மாமியாருக்கு அனுப்பிற வேண்டியது தான்!//

*********

குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கும் "குப்பாச்சி குழப்பாச்சி" சங்க தலைவர் வால்பையன் வாழ்க...

தல... இன்னாபா இப்டி டெர்ரர் ஐடியா குடுக்கற......