Tuesday, November 17, 2009

SELF-CONFIDENCE (ABSOLUTELY UNBELIEVABLE)

வெகு நாட்களுக்கு முன் எனக்கு ஈ‍மெயிலில் வந்த இந்த விஷயத்தை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..


தன்னம்பிக்கை என்றால் என்ன என்று இந்த பதிவை படித்து, பார்த்தால் தெரியும்...

பதிவை படியுங்கள்... முடிக்கு முன்னர் உங்கள் தன்னம்பிக்கையின் அளவு சிறிதளவேனும் உயர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை...

இந்த அளவு தன்னம்பிக்கை வாழ்வில் இருந்தால், நாம் எதையும் சாதிக்கலாம் என்பது உண்மை....

************
See a sort of inexplicable enthusiasm, firm confidence and indomitable tenacity in his face?!! Marvelous?!! !!!!!!!!

For people who make themselves in distress because of futile, frivolous and trivial reasons? Lets s ee him and l earn myriad lessons from him?!!

Miracle man walks again
Monday, July 9, 2007.

He survived against all the odds; now Peng Shulin has astounded doctors by learning to walk again.

When his body was cut in two by a lorry in 1995, it was little short of a medical miracle that he lived.

It took a team of more than 20 doctors to save his life.

Skin was grafted from his head to seal his torso? but the legless Mr Peng was left only 78cm (2ft 6in) tall.

Bedridden for years, doctors in China had little hope that he would ever be able to live anything like a normal life again.

But recently, he began exercising his arms, building up the strength to carry out everyday chores such as washing his face and brushing his teeth.

Doctors at the China Rehabilitation Research Centre in Beijing found out about Mr Peng's plight late last year and devised a plan to get him up walking again.
They came up with an ingenious way to allow him to walk on his own, creating a sophisticated egg cup-like casing to hold his body with two bionic legs attached to it.

He has been taking his first steps around the centre with the aid of his specially adapted legs and a resized walking frame.

Mr Peng, who has to learn how to walk again, is said to be delighted with the device.

Wowwwwww..... What a Self-confidence …!!!! Great

(இந்த ஈ-‍மெயிலை எனக்கு அனுப்பிய நண்பர் விஜய் அவர்களுக்கு என் நன்றி......)

23 comments:

Unknown said...

அருமையான பதிவு... எல்லாம் இருந்தும் முடங்கி கிடக்கும் மூடர்களுக்கு புரியட்டும்...

blogpaandi said...

அவருடைய தன்னம்பிக்கையை பார்த்து ஆச்சர்யமடைந்தேன்.

R.Gopi said...

//பேநா மூடி said...
அருமையான பதிவு... எல்லாம் இருந்தும் முடங்கி கிடக்கும் மூடர்களுக்கு புரியட்டும்...//

*******

முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி பேநா மூடி அவர்களே (ஆஹா... என்னே ஒரு வித்தியாசமான பெயர்!!??).

சரியாக சொன்னீர்கள்... புரிந்தால், உங்களுடன் சேர்ந்து நானும் மகிழ்வேன்...

தொடர் வருகை தாருங்கள் நண்பரே....

R.Gopi said...

//blogpaandi said...
அவருடைய தன்னம்பிக்கையை பார்த்து ஆச்சர்யமடைந்தேன்.//

*******

வாங்க‌ "த‌ல‌" ப்ளாக்பாண்டி...

உல‌கில் எப்போதும், ஏதாவ‌தொரு மூலையில் எவ்வ‌ள‌வோ அதிச‌ய‌ங்க‌ள் நடந்து கொண்டுதான் இருக்கிற‌து...

இது போன்ற நிகழ்வுகளை நாம் சரியாக உள்வாங்கும் போது, அது நம் தன்னம்பிக்கை அளவை அதிகப்படுத்தும்...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே...

மணிஜி said...

தம்பி...அருமை...ஆச்சர்யம்...

R.Gopi said...

//தண்டோரா ...... said...
தம்பி...அருமை...ஆச்சர்யம்...//

*********

வாங்க தண்டோரா...

எவ்ளோ நாளாச்சு நம்ம வலைப்பக்கம் வந்து... வாழ்க்கை முதல் பகுதி வந்து படிச்சீங்க... இப்போ 3 பாகம் பதிவேறியாச்சு... அதையும் பாருங்க...

நன்றி தலைவா.........

ஈ ரா said...

Excellent post ji..

பெசொவி said...

எனக்கு வசதி இல்லை, வாய்ப்பு இல்லை, கூட இருக்கறவங்க ரொம்ப தொல்லை குடுக்கறாங்க, என்னை மட்டும் இப்படி விட்டிருந்தா கிழிச்சிருப்பேன், அப்படி இப்படின்னு சாக்கு சொல்றவங்களுக்கு இந்த பதிவு ஒரு சவுக்கடி.

வாழ்த்துக்கள், நண்பரே! இந்த பதிவுக்கு,

vasu balaji said...

மிக நல்ல பகிர்வுக்கு நன்றி கோபி.

vasu balaji said...

ஐ.நான் அம்பதாவதாகத் தொடர்கிறேன்.

R.Gopi said...

//ஈ ரா said...
Excellent post ji..//

********

வருகை தந்து, பதிவை படித்து கருத்து சொல்லி பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி ஈ.ரா. ஜி...

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
எனக்கு வசதி இல்லை, வாய்ப்பு இல்லை, கூட இருக்கறவங்க ரொம்ப தொல்லை குடுக்கறாங்க, என்னை மட்டும் இப்படி விட்டிருந்தா கிழிச்சிருப்பேன், அப்படி இப்படின்னு சாக்கு சொல்றவங்களுக்கு இந்த பதிவு ஒரு சவுக்கடி.

வாழ்த்துக்கள், நண்பரே! இந்த பதிவுக்கு//

*********

வாங்க‌ பெய‌ர் சொல்ல‌ விருப்ப‌மில்லை...

ச‌ரியான‌ சாட்டைய‌டி வார்த்தை சொன்னீர்க‌ள்.....

வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும், வாழ்த்திய‌த‌ற்கும் மிக்க‌ ந‌ன்றி....

R.Gopi said...

//வானம்பாடிகள் said...
மிக நல்ல பகிர்வுக்கு நன்றி கோபி.//

*******

வான‌ம்பாடிக‌ள்... உங்க‌ள் முத‌ல் வ‌ருகை என்னை பெருமைக்குள்ளாக்கிய‌து... தொட‌ர் வ‌ருகை தாருங்க‌ள்... வந்து, ப‌டித்து வாழ்த்திய‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி...

R.Gopi said...

//வானம்பாடிகள் said...
ஐ.நான் அம்பதாவதாகத் தொடர்கிறேன்.//

*******

த‌ன்ய‌னானேன்....

தோழ‌மைக‌ளின் ஊக்குவிப்பே பெரிய‌ ப‌ல‌ம்....

Menaga Sathia said...

நல்ல பதிவு!!அவருடைய தன்னம்பிக்கையை பார்த்து ஆச்சர்யமடைந்தேன்..

Paleo God said...

கொடைக்கானல் suicide point - ல் இந்த பதிவை வைத்துவிட வேண்டியதுதான்.

R.Gopi said...

// Mrs.Menagasathia said...
நல்ல பதிவு!!அவருடைய தன்னம்பிக்கையை பார்த்து ஆச்சர்யமடைந்தேன்..//

*********

வாங்க மேனகா...

ஆச்சரியமும், தைரியமும் ஒருங்கே இணைந்த அவரை பற்றி பதிவு செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி..

R.Gopi said...

//பலா பட்டறை said...
கொடைக்கானல் suicide point - ல் இந்த பதிவை வைத்துவிட வேண்டியதுதான்.//

*********

வாங்க பல பட்டறை... மொதல் மொதலா கடை பக்கம் வந்து இருக்கீங்க... அதற்காக நன்றி...

என்னோட எடக்கு மடக்கு வலைப்பக்கமும் போய் வாழ்க்கை தொடரை படியுங்கள்....

R.Gopi said...

//பலா பட்டறை said...
கொடைக்கானல் suicide point - ல் இந்த பதிவை வைத்துவிட வேண்டியதுதான்.//

******

வாங்க தலைவா... தங்களை இங்கு கண்டதில் மிக்க மகிழ்ச்சி...

நீங்க சொல்ற இடத்துலயே வச்சுடுவோம்...

கலகலப்ரியா said...

:)

R.Gopi said...

//கலகலப்ரியா said...
:)//

*******

:)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நீங்கள் முன்னரே எழுதியது நான் படிக்கவில்லை. இன்று தான் நான் உங்கள் வலையத்தைத் தொடரவில்லை என்பதும் தெரிகிறது. follow பண்ணுகிறேன் இன்றிலிருந்து.

R.Gopi said...

R.Gopi said...
//ஜெஸ்வந்தி said...
நீங்கள் முன்னரே எழுதியது நான் படிக்கவில்லை. இன்று தான் நான் உங்கள் வலையத்தைத் தொடரவில்லை என்பதும் தெரிகிறது. follow பண்ணுகிறேன் இன்றிலிருந்து.//

*******

வாங்க ஜெஸ்.... உங்கள் வரவு நல்வரவாகுக...

உங்கள் பதிவிற்கு வந்து சுட்டி காட்டியது தவறு என்றால் மன்னிக்கவும்.... நான் உங்கள் பதிவிற்கு வந்து எழுதியதில் எந்த உள் நோக்கமும் இல்லை... நீங்கள் எழுதியது போல், நானும் அவரை பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் என்று சொல்லவே வந்தேன்...

நான் நீண்ட நாட்களுக்கு முன்பிருந்தே உங்கள் பதிவிற்கு வந்து படித்து, பதிலளிக்க ஆரம்பித்து விட்டேன்...

நீங்கள் என் வலையை தொடர்வேன் என்று சொன்னதில் மட்டற்ற மகிழ்ச்சி...

அப்படியே என் மற்றொரு வலையையும் பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன்... அங்கு இப்போது தான், வாழ்க்கை என்ற ஒரு தொடர் எழுதி முடித்தேன்..

www.edakumadaku.blogspot.com