வலையில் படித்தது.............. படித்ததும் பிடித்தது..........
போன் பூத்காரர் : ஹலோ, என்னங்க சார், நாலு கால் பேசிட்டு, ஒரு காலுக்கு தான் பணம் கொடுக்கறீங்க......
மிஸ்டர் எக்ஸ் : நல்லா கணக்கு பண்ணி பாருங்க.... நாலு கால் ஒண்ணு தானே?
*******************
நண்பர் 1 : உட்கார முடியாத தரை எதுவும் இருக்கா சார்?
மிஸ்டர் எக்ஸ் : ஆமாம், அது பேரு புளியோதரை....
************
நண்பர் : மூக்குல ஏன் அடிக்கடி சளி பிடிக்குது?
மிஸ்டர் எக்ஸ் : ஏன்னா, மூக்குக்கு மேல ஐஸ் (EYES) இருக்கு ............
***********
நண்பர் : தலைல இருந்து முடி எல்லாம் கொட்டுதே? என்ன பண்றது?
மிஸ்டர் எக்ஸ் : மொட்டை அடிச்சுடுங்க........
************
நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......
நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??
நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...
************
நண்பர் 1: அரிசி கிலோ எவ்வளவு?
மிஸ்டர் எக்ஸ் : கிலோ ரூ.50/-
நண்பர் 1: எப்போ கொறையும்?
மிஸ்டர் எக்ஸ் : நான் அளக்கும்போது..........
********************
மிஸ்டர் எக்ஸ் : இவர மாதிரி சுறுசுறுப்பான ஆள ஒலகத்துல எந்த மூலைக்கு போனாலும் பாக்க முடியாது :
நண்பர் : அப்படியா?? அவ்வளவு சுறுசுறுப்பா??
மிஸ்டர் எக்ஸ் : ஆமாம், ஒரு கம்பெனில வேலைக்கு அப்ளை பண்ணிட்டு, உடனே இடமாற்றத்துக்கும் அப்ளை பண்ணிட்டார்.....

8 comments:
எங்க மாமா டெல்லிக்கு வா..சுத்தி காமிக்கிறேன்னு ஏமாத்திட்டாரு..
ஏன்டா?
ஆணி அடிக்கிற சுத்தியை காட்டிட்டாரு..
மொக்கை ரசிக்கிற மாதிரு இருக்கு கோபி...ஆனால் அந்த இந்தியா மேப்?? அது வேண்டாமே..
யப்பா! சாமி முடியல அவ்வ்வ்வ்வ்வ்
ஏன்??ஏன் இந்த கொலை வெறி??? முடியலப்பா சாமி....(ஆமா எனக்கு போட்டியா எந்த்த பேரு கிளம்பி இருக்கீங்க???)
//தண்டோரா said...
எங்க மாமா டெல்லிக்கு வா..சுத்தி காமிக்கிறேன்னு ஏமாத்திட்டாரு..
ஏன்டா?
ஆணி அடிக்கிற சுத்தியை காட்டிட்டாரு..
மொக்கை ரசிக்கிற மாதிரு இருக்கு கோபி...ஆனால் அந்த இந்தியா மேப்?? அது வேண்டாமே..//
தல தண்டோரா.... அந்த டெல்லி.... சுத்தி மேட்டர் சூப்பர்....
நீங்க சொன்ன மாதிரியே இந்திய மேப் கடி எடுத்து விட்டேன்....... ஒகேவா........
//கிரி said...
யப்பா! சாமி முடியல அவ்வ்வ்வ்வ்வ்//
கிரி, இதுக்கேவா.... இது சும்மா ஜுஜுபி ட்ரைலர்...... மெயின் படம் இன்னும் இருக்கு பாஸ்.
//கயல்விழி நடனம் said...
ஏன்??ஏன் இந்த கொலை வெறி??? முடியலப்பா சாமி....(ஆமா எனக்கு போட்டியா எந்த்த பேரு கிளம்பி இருக்கீங்க???)//
வாங்க..... திடீர்னு காணாம போய்டறீங்க...... படிச்ச போது எனக்கு எப்படி இருந்துருக்கும். அதான், நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு.......
ஒங்களுக்கு போட்டியா -- நெறைய பேரு இருக்கோம்ல..... வல்லவனுக்கு வல்லவன்...
ரசனையான ஜோக்ஸ்...
அந்த போட்டோவுல பின்னாடி இருக்கறது நீங்கதானே?
//கலையரசன் said...
ரசனையான ஜோக்ஸ்...
அந்த போட்டோவுல பின்னாடி இருக்கறது நீங்கதானே?//
*********
வாங்க தல..... mudhal varugaikku நன்றி.....
potto mettara yaarume kekkaliyennu nenachchen. அது நான் இல்ல.....
தமிழ் karadi விஜய ti.raajendhar....... okvaa......
sema kadi... Mudiyala...
//Shanmugasundaram said...
sema kadi... Mudiyala...//
********
Adhaan title la sollitome... idhu oru "MEGAA MOKKAI"nnu....
Mudiyalennu sollittu, vandhadhukku NANDRI....
Post a Comment