(சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் .....தொடர்ச்சி.... )
இளையராஜா - ரஜினி படத்திற்கு பாடல் எழுதி உள்ளார், பின்னணி பாடி உள்ளார், 65-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.
கங்கை அமரன் - ரஜினி படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார்.
சரிதா - தப்பு தாளங்கள், புதுக்கவிதை உள்ளிட்ட படங்கள்.
விஜி - தில்லு முல்லு படத்தில், ரஜினியின் தங்கையாக நடித்து இருப்பார்.
ஜெயசுதா - பாண்டியன் படத்தில் ரஜினியின் சகோதரியாக நடித்து இருப்பார்.
சுபாஷினி - நினைத்தாலே இனிக்கும், ஜானி உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பார்.
பாட்டி மற்றும் பேத்தி
செளகார் ஜானகி - "தில்லு முல்லு" (இவரின் பிறந்த நாளும், சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12 தான்).
வைஷ்ணவி - " தர்மதுரை" படத்தில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.
அம்மா, பெண்
லக்ஷ்மி - நெற்றிக்கண், ஸ்ரீ ராகவேந்திரர், பொல்லாதவன், படையப்பா உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.
ஐஸ்வர்யா - ரஜினியுடன் "எஜமான்" படத்தில் நடித்து இருப்பார்.
ரஜினி நடித்த படங்களை டைரக்ட் செய்த சகோதரர்கள் (டைரக்டர்கள் ஸ்ரீதர் மற்றும் சி.வி.ராஜேந்திரன்)
ஸ்ரீதர் : இளமை ஊஞ்சலாடுகிறது, துடிக்கும் கரங்கள்
சி.வி.ராஜேந்திரன் : கலாட்டா சம்சாரா (கன்னடம்), கர்ஜனை
கணவன் மற்றும் மனைவி - ரஜினியுடன் படங்களில் பணிபுரிந்தவர்கள்
கமலஹாசன் - பல படங்கள்
சரிகா - கங்குவா (மலையூர் மம்பட்டியான் தமிழ் படத்தின் ஹிந்தி பதிப்பு, தமிழில் ஜெயமாலினி நடித்த வேடத்தை, இந்த ஹிந்தி பதிப்பில் ஏற்று நடித்தார்.)
மனோஜ் கே.ஜெயன் - தளபதி படத்தில் நடித்து இருப்பார்.
ஊர்வசி - ஜீவன போராட்டம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருப்பார்.
வெண்ணிற ஆடை மூர்த்தி - "நான் சிகப்பு மனிதன்" உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பார்.
மணிமாலா - "அன்புள்ள ரஜினிகாந்த்" படத்தில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.
சிவச்சந்திரன் - சிவப்பு சூரியன், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பார்.
லட்சுமி - நெற்றிக்கண், ஸ்ரீ ராகவேந்திரர், பொல்லாதவன், படையப்பா உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.
சுந்தர் சி. - அருணாசலம் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் ரஜினியுடன் நடித்து இருப்பார். இந்த படத்தை இயக்கியவரும் அவரே.
குஷ்பு - தர்மத்தின் தலைவன், நாட்டுக்கொரு நல்லவன், மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பார்.
போஸ் வெங்கட் - 'சிவாஜி" படத்தில் வில்லன் சுமனின் கையாளாக நடித்து இருப்பார்.
சோனியா - அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில், சிறுமியாக நடித்து இருப்பார்.
விஜயகுமார் - ஆறு புஷ்பங்கள், காளி, தாய்வீடு, வணக்கத்துக்குரிய காதலியே, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்கள்.
மஞ்சுளா - சங்கர் சலீம் சைமன் உள்ளிட்ட சில படங்கள்.
அம்பரீஷ் - "ப்ரியா" படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து உள்ளார். (அம்பரீஷ் பற்றி ஒரு உபரி செய்தி..... மு.க.முத்து நடித்த "பூக்காரி" என்ற படத்தில் தமிழ் படங்களில் அறிமுகமாகி இருப்பார். இதில், அம்பரீஷுக்கு வில்லன் வேடம். தொடர்ந்து வெளி வந்த மற்றொரு மு.க.முத்து நடித்த படமான "சமையல்காரன்" படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்து இருப்பார். அப்போது அவர் பெயர் "அமர்நாத்". பின்னாளிலே "அம்பரீஷ்" என்ற பெயர் மாற்றத்துடன் நடிக்க ஆரம்பிக்க ஆரம்பித்தார்).
சுமலதா - "கழுகு", "முரட்டுகாளை" உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்து உள்ளார்.
பாக்யராஜ் : "நான் சிகப்பு மனிதன்" மற்றும் "அன்புள்ள ரஜினிகாந்த்"
பிரவீணா : "பில்லா"
பூர்ணிமா ஜெயராம் : "தங்கமகன்" (ரஜினியின் ஜோடியாக நடித்து இருந்தார்).
மணிரத்னம் - தளபதி படத்தை டைரக்ட் செய்தார்.
சுஹாசினி - தாய்வீடு (ரஜினியின் தங்கையாக), மனதில் உறுதி வேண்டும் (இதில் ஒரு பாடல் காட்சியில் ரஜினியுடன் இணைந்து நடித்து இருப்பார்), தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்து இருப்பார்.
ஐ.வி.சசி - காளி, அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட படங்களை டைரக்ட் செய்தவர்.
சீமா - காளி, எல்லாம் உன் கைராசி உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்தவர்.
பிரகாஷ் ராஜ் - "படையப்பா" படத்தில் ரஜினியுடன் நடித்து இருந்தார்.
லலிதகுமாரி - மனதில் உறுதி வேண்டும் (நேரடி தொடர்பு காட்சிகள் இல்லை)
(தொடரும் ..........)
19 comments:
Uravugalukku kai koduppom !
Rajini.
வருகைக்கும், கமெண்டுக்கும் நன்றி கவுதமன் சார்..
இன்னும் நிறைய விஷயங்கள் பாக்கி இருக்கு சார், சொல்றதுக்கு ...
நல்ல கதை.. நாம் கவனிக்காததை எழுதியுள்ளீர்.. வாழ்த்துகள்
Hi Gopi,
It is sister of Saritha who acted as Rajini's sister in Thillu Mullu If I am right
and Disco Santhi is not the wife but it is lalitha kumari wife of Prakash Raj .... and again its Manathil Uruthi Vendum where she has acted in which SS will be a doing a part of the song "Adi Vangala Kadale" but that bit
summa adurudilla
Kamesh
//ச.செந்தில்வேலன் said...
நல்ல கதை.. நாம் கவனிக்காததை எழுதியுள்ளீர்.. வாழ்த்துகள்//
Welcome Senthilvelan.... Thanks for your visit and comments....
//Kameswara Rao said...
Hi Gopi,
It is sister of Saritha who acted as Rajini's sister in Thillu Mullu If I am right
and Disco Santhi is not the wife but it is lalitha kumari wife of Prakash Raj .... and again its Manathil Uruthi Vendum where she has acted in which SS will be a doing a part of the song "Adi Vangala Kadale" but that bit
summa adurudilla
Kamesh//
Thanks Kamesh for pointing out the mistake... In an urgency, i have posted without verifying, which has been corrected now.
Yes, Sarita's Sister VIJI has acted as Rajni's sister in the movie "Thillu Mullu".
//It is sister of Saritha who acted as Rajini's sister in Thillu Mullu If I am right//
Yes Kamesh, i have mentioned it below Ilayaraja - Gangai Amaran. Please have a close look.
கோபி-ஜி கலக்கல், இவ்ளோ information எப்படிதான் ஞாபகம் வைச்சிருக்கீங்களோ, super.
//பாசகி said...
கோபி-ஜி கலக்கல், இவ்ளோ information எப்படிதான் ஞாபகம் வைச்சிருக்கீங்களோ, super.//
வாங்க பாசகி...... வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி......
இதெல்லாம், நாள்பட்ட தகவல்கள்..... ரொம்ப நாளா சேர்த்து வச்சது.... இப்போதான், எழுதி இருக்கேன்......
இன்னும், கைவசம் நிறைய விபரங்கள் இருக்கு..... அவை, பின் வரும் பகுதிகளில்....
தொடர்ந்து வாருங்கள்... தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்....
அப்படியே என்னுடைய மற்றொரு வலைப்பதிவையும் சென்று பாருங்கள்.... கருத்தை சொல்லுங்கள்....
www.edakumadaku.blogspot.com
கோபி.. கில்லாடி கோபியா தகவல் தந்து இருக்கீங்க.. :-)
இதில் உள்ள ஒரு சில தகவல்கள் தெரியும் என்றாலும் இப்படி மொத்தமாக பார்க்கும் போது ஆச்சர்யமாக தான் உள்ளது.
//கிரி said...
கோபி.. கில்லாடி கோபியா தகவல் தந்து இருக்கீங்க.. :-)
இதில் உள்ள ஒரு சில தகவல்கள் தெரியும் என்றாலும் இப்படி மொத்தமாக பார்க்கும் போது ஆச்சர்யமாக தான் உள்ளது.//
Welcome Giri.
Thanks for your encouraging comment. Many of us know many of the details given above.... except may be some of the details pertaining to Hindi films....
But as you said, when compile and give in a posting, it is interesting to read.......
Even i read it many times and refresh those days, when i saw those movies.........
Part-III posted already and 1 or 2 more posts to come....
2 நாள் வரல...அதுக்குள்ள 2 பார்ட் போட்டீங்கள??இருங்க படிச்சிட்டு வரேன்...
எப்பிடி இப்படி எல்லாம் Information collect பண்றீங்க???
Its interesting...
//கயல்விழி நடனம் said...
2 நாள் வரல...அதுக்குள்ள 2 பார்ட் போட்டீங்கள??இருங்க படிச்சிட்டு வரேன்...//
வாங்க கயல்.... புது இடம் எப்படி இருக்கு? நண்பர்கள், நண்பிகள் எல்லாம் எப்படி? நேரம் கிடைக்கும் பொது வாங்க.... கண்டிப்பா ஒரு பதிவாவது இருக்கும்.....
//கயல்விழி நடனம் said...
எப்பிடி இப்படி எல்லாம் Information collect பண்றீங்க???
Its interesting...//
ரொம்ப நாளா (வருஷமா) எடுத்து, சேர்த்து வச்சது..... இப்போதான் அந்த விஷயங்களை பதிவா போட்டுடலாம்னு யோசனை வந்தது .........
இன்னும்.. வரும் .....
Gopi idhula kuripitta sila facts nadiccha andha jodigalukkey theryuma nu sandhegama irukku. Info mega bank
//rdharma said...
Gopi idhula kuripitta sila facts nadiccha andha jodigalukkey theryuma nu sandhegama irukku. Info mega bank//
வருகைக்கும், தங்கள் கருத்துக்கும் நன்றி தர்மா
நீங்க ரொம்ப மிகையா சொல்றீங்க... நான் சாதாரண கடைநிலை ஊழியன்தான்.....
நீங்க சொல்ற அளவுக்கு எல்லாம் ஒண்ணும் இல்ல.....
Under Husband and Wife, 2 more additions.
1. Vishnuvardhan - Viduthalai and Shri Raghavendrar (Tamil), Sagodharara Savaal, Killadi Kittu and Galaatte Samsara (Kannada)
His wife Bharathi acted as Super Star's mother in Uttar Dakshin (Hindi).
2. Krishna - Annadhammula Savaal, Iddharu Asaadhyule and Raam Robert Raheem (Telugu)
His wife Vijayanirmala directed Raam Robert Raheem.
Another interesting thing is Annadhammula Savaal and Sagodharara Savaal are same story and Thalaivar did same role in both the movies, Elder brother role and both are dubbed into Tamil as Neruppu (Annadhammula Savaal), produced by Thalaivar and Sagodhara Sabatham (Sagodharara Savaal).
//PREMANAND said...
Under Husband and Wife, 2 more additions.
1. Vishnuvardhan - Viduthalai and Shri Raghavendrar (Tamil), Sagodharara Savaal, Killadi Kittu and Galaatte Samsara (Kannada)
His wife Bharathi acted as Super Star's mother in Uttar Dakshin (Hindi).
2. Krishna - Annadhammula Savaal, Iddharu Asaadhyule and Raam Robert Raheem (Telugu)
His wife Vijayanirmala directed Raam Robert Raheem.
Another interesting thing is Annadhammula Savaal and Sagodharara Savaal are same story and Thalaivar did same role in both the movies, Elder brother role and both are dubbed into Tamil as Neruppu (Annadhammula Savaal), produced by Thalaivar and Sagodhara Sabatham (Sagodharara Savaal).//
வாங்க பிரேமானந்த்...... முன்னாடியே வருவீங்கன்னு நெனச்சேன்...... இதே போன்றதொரு ஆர்டிக்கிள் ரஜினிபேன்ஸ் டாட் காம்ல எழுதும்போது, நீங்க நிறைய தகவல்கள் தந்தது நினைவுக்கு வருகிறது....
உங்களை போன்று பல பேர் வந்து, தங்களுக்கு தெரிந்த அல்லது, விடுபட்ட தகவல்களை இங்கு அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்....
இன்னும் நிறைய சுவாரசியமான தகவல்கள் இருக்கு.....
Thanks Gopi.
Few more additions on different categories.
Husband and wife
------------------
1. Ravikumar (Sivaji, Allaudinum Arpudha Vilakkum and Avargal) and his wife Sumithra (Justice Gopinath, Raghupathy Ragahvan Rajaram and Panakkaran). Sumithra acted as pair to our thalaivar in
Justice Gopinath and as mother in Panakkaran.
2. Revathy (Kai Kodukkum Kai) her husband Suresh Menon is camera assistant in Viduthalai.
3. Lalitha Mani - Worked as Dance masters in Padayappa. Before becoming Choreographers they where dancing in the group of Puliyur Saroja. Mainly in front row of Namma Modhalali in Nallavanukku Nallavan.
4. Dance Master Puliyur Saroja (almost all SPM Movies) her husband G.Srinivasan (Manithan and RajadhiRaja)
Maaman Machan
--------------
S.R.Veeraraghavan (sevaral movies, In Naan Sigappu Manithan he acted as Ambika's Father) and Major Sunderrajan (Billa and more)
Father and Son
---------------
Judo K.K.Ratnam (almost all S.P.M. movies) his son Judo Ramu (Mannan)
In the group of Sivachandran, Lakshmi and Aishwarya add Karate R.V.T.Mani also, Aishwarya's Father in Law.
With Y.G.Mahendran and YGP add Ravi Raghavendar also (Thalaivar Rajini's Brother in Law as well YGM's brother in law) acted in Padayappa and Uruvangal Maaralaam. Hope some of them don't know, Kuyili acted with thalaivar in Uruvangal Maaralaam as a pair for Ravi Raghavendar.
Gopi better add this and others info also in your blog, hope most of them don't read comments.
வாங்க பிரேமானந்த்....
நீங்கள் வந்தால் தான், விடுபட்டு போன நிறைய தகவல்கள் வந்து சேர்கிறது.....
விடுபட்ட தகவல்களை நீங்கள் சொன்னதுபோலவே, பதிவிலேயே சேர்க்க முயற்சிக்கிறேன்....
நன்றி..... தொடர்ந்து வாருங்கள்...
Post a Comment