Thursday, July 9, 2009

பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல (பகுதி - 3)


தந்தை, மகள் மற்றும் மகன் - ரஜினியுடன் படங்களில் பணிபுரிந்தவர்கள்


ஜெமினி கணேசன் : "அலாவுதீனும் அற்புத விளக்கும்" படத்தில் நடித்து இருப்பார்.
ரேகா : "ப்ரஷ்டாசார்" மற்றும் "பூல் பனே அங்காரே" படங்களில் இணைந்து நடித்து இருப்பார்.


தர்மேந்திரா - இன்ஸாப் கோன் கரேகா மற்றும் பாரிஷ்டே (ஹிந்தி திரைப்படம்).
ஹேமமாலினி - அந்தா கானூன் (ஹிந்தி திரைப்படம்). ரஜினியின் சகோதரியாக நடித்து இருப்பார்.
சன்னி தியோல் - சால்பாஸ் (ஹிந்தி திரைப்படம்)


விஜயகுமார் - ஆறு புஷ்பங்கள், காளி, தாய்வீடு, வணக்கத்துக்குரிய காதலியே, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்கள்.
மஞ்சுளா - சங்கர், சலீம், சைமன் படத்தில் நடித்து இருப்பார்.
ப்ரீதா - படையப்பா படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருப்பார்.


முத்துராமன் : "போக்கிரி ராஜா" படத்தில் வில்லனாக நடித்து இருப்பார்.
கார்த்திக் : "நல்லவனுக்கு நல்லவன்" படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து இருப்பார்.


சிவாஜி - பல படங்கள்.
ராம்குமார் - சந்திரமுகி (ஒரே ஒரு காட்சி).
பிரபு - குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், மன்னன் மற்றும் சந்திரமுகி

ஒய்.ஜி.பார்த்தசாரதி - "பாயும் புலி"
ஒய்.ஜி.மகேந்திரன் - "பாயும் புலி", துடிக்கும் கரங்கள், சிவப்பு சூரியன், நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட படங்கள்.

வி.கே.ராமசாமி - நல்லவனுக்கு நல்லவன், வேலைக்காரன், அருணாசலம் உள்ளிட்ட பல படங்கள்.
வி.கே.ஆர்.ரகு - பெரிய அளவில் பிரபலமடையாத இவர் ரஜினியுடன் நடித்த படம் நல்லவனுக்கு நல்லவன்...

ராகேஷ் ரோஷன் - ரஜினியுடன் "ஜீத் ஹமாரி" (தாய் வீடு படத்தின் ஹிந்தி பதிப்பு), பகவான் தாதா, மகாகுரு உள்ளிட்ட ஹிந்தி படங்களில் உடன் நடித்துள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன் - ராகேஷ் ரோஷனின் மகனான இவர், ரஜினியின் மகனாக "பகவான் தாதா" படத்தில் நடித்து இருந்தார்.


ரஜினியுடன் ஜோடியாகவும் பிறகு வேறு வேடங்களிலும் நடித்தவர்கள் :


சுஜாதா : ஜோடியாக "அவர்கள்" படத்திலும், தாயாக "கொடி பறக்குது" மற்றும் "பாபா" படங்களிலும் நடித்தார்.
ஸ்ரீவித்யா : ஜோடியாக "அபூர்வ ராகங்கள்" படத்திலும், சகோதரி வேடத்தில் "மனிதன்" படத்திலும், மாமியாராக "மாப்பிள்ளை" படத்திலும், தாயாராக "தளபதி" படத்திலும் நடித்து இருப்பார்.


ரஜினியுடன் வெகு நாட்களுக்கு பிறகு சேர்ந்து நடித்தவர்கள் :


ரவிக்குமார் : "அவர்கள்" படம் (1977) மற்றும் "சிவாஜி தி பாஸ் (2007).
ராஜப்பா : "நினைத்தாலே இனிக்கும்" (1979) மற்றும் "படையப்பா" (1999)
சுமன் - "தீ" (1981) படத்தில் ரஜினியின் சகோதரராக நடித்து இருப்பார். "சிவாஜி தி பாஸ்" (2007), வில்லனாக நடித்து இருப்பார்.


ஒரே குடும்பத்தின் இருவேறு உறவினர்கள் : மாமனார் மற்றும் மருமகள்.


அமிதாப் பச்சன் : "அந்தா கானூன்", "ஹம்", "கிரப்தார்" உள்ளிட்ட ஹிந்தி படங்கள்.
ஐஸ்வர்யா ராய் : "எந்திரன்" படத்தில் ரஜினியின் இணையாக நடித்து கொண்டுள்ளார்.


ரஜினி ஹிந்தி படங்களில் நடித்த போது (தற்போது சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை), யார் யாருடன் நடித்தார் என்று பார்ப்போம்.


அமிதாப் பச்சன் : "அந்தா கானூன்", "ஹம்" மற்றும் "கிரப்தார்"
தர்மேந்திரா : "இன்ஸாப் கோன் கரேகா" மற்றும் "பாரிஷ்டே"
சஞ்சய் தத் : "கூன் கா கர்ஸ்"
ரிஷி கபூர் : "தோஸ்தி துஷ்மணி"
சசி கபூர் : "கெயர் கானூனி"
அமீர் கான் : "ஆதங் ஹாய் ஆதங்" (ஆமிர்கான் ரஜினியின் தம்பியாக நடித்து இருப்பார்). படத்தின் டைட்டிலில் கூட முதலில் ரஜினியின் பெயர்தான் வரும்.
வினோத் கண்ணா : "கூன் கா கர்ஸ்", இன்சானியாத் கா தேவதா" மற்றும் "பாரிஷ்டே"
சத்ருகன் சின்ஹா : "அஸ்லி நக்லி"
ராஜேஷ் கண்ணா :"பேவபாய்"
சன்னி தியோல் : "சால்பாஸ்"
கோவிந்தா : "ஹம்" மற்றும் "கெயர் கானூனி"
மிதுன் சக்கரவர்த்தி : "பிரஸ்டாசார்"
ஜாக்கி ஷராப் : "உத்தர் தக்ஷின்"
ஜிதேந்திரா : "தமாச்சா" மற்றும் "தோஸ்தி துஷ்மணி"
ராகேஷ் ரோஷன் : "மகாகுரு", ஜீத் ஹமாரி" மற்றும் "பகவான் தாதா"
அனில் கபூர் : "புலாந்தி"


(இன்னும் வரும் ..............)

25 comments:

வால்பையன் said...

செம மேட்டரா இருக்கே!

எங்க கலைக்ட் பண்றிங்க!

R.Gopi said...

//வால்பையன் said...
செம மேட்டரா இருக்கே!

எங்க கலைக்ட் பண்றிங்க!//

*******

Welcome வால்பையன்

These are the details i collected and kept for long years..... Just thought of posting one by one and sharing with you all.

1 or 2 more parts are left out for posting.......

Thanks for your visit and comments which is very encouraging....

கயல்விழி நடனம் said...

என்ன சொல்ல???நிஜமாவே மத்தவங்க யோசிக்காத points... super...

R.Gopi said...

//கயல்விழி நடனம் said...
என்ன சொல்ல???நிஜமாவே மத்தவங்க யோசிக்காத points... super...//

வாங்க கயல்...... இப்போ தான் உங்க போஸ்டிங் பாத்து, கமென்ட் போட்டுட்டு வரேன்...

நன்றி கயல்...... இன்னும், நிறைய விஷயங்களுடன் அடுத்த பகுதி பதிவிற்கு தயார்..... (ஒரு சில தினங்களில்)..

கிரி said...

கோபி அசத்துங்க..

சுவாராசியமா இருக்கு

R.Gopi said...

//கிரி said...
கோபி அசத்துங்க..

சுவாராசியமா இருக்கு//

நன்றி கிரி.......... அசத்திடுவோம்..........

Unknown said...

Hi Gopi

VKR Raghu which character in Nallavanukku Nallavan ?

Can you please tell me know

Interesting facts Gopi though I know some of them while going through yours its really interesting

Kamesh

R.Gopi said...

// Kameswara Rao said...
Hi Gopi

VKR Raghu which character in Nallavanukku Nallavan ?

Can you please tell me know

Interesting facts Gopi though I know some of them while going through yours its really interesting

Kamesh//

**********

Welcome Kamesh

I remember his character as Y.Vijaya's brother.......

Correct me, if i am wrong...

கயல்விழி நடனம் said...

could u pls send me those e-books??

பாசகி said...

கோபி-ஜி மற்றுமொரு கலக்கல் விருந்து, தேங்க்ஸ் :)

ரவிக்குமார் யாருங்க சட்டுனு ஞாபகம் வரமாட்டேங்குது.

பாசகி said...

கோபி-ஜி மற்றுமொரு கலக்கல் விருந்து, தேங்க்ஸ் :)

ரவிக்குமார் யாருங்க சட்டுனு ஞாபகம் வரமாட்டேங்குது.

Unknown said...

Hi Basaki,

If you want to remember ravikumar
you can easily identify him with

Ilamai Yenum Poongatru ... Sridevi song..

Am I right Gopi..

R.Gopi said...

//கயல்விழி நடனம் said...
could u pls send me those e-books??//

கண்டிப்பாக. எனக்கு உங்க ஐ.டி.மெயில் பண்ணுங்க. (rgopi3000@gmail.com).

//பாசகி said...
கோபி-ஜி மற்றுமொரு கலக்கல் விருந்து, தேங்க்ஸ் :)

ரவிக்குமார் யாருங்க சட்டுனு ஞாபகம் வரமாட்டேங்குது.//

நன்றி பாசகி....அவர்கள் படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவர். ரஜினி, கமல் மற்றும் ரவிக்குமார். சுஜாதா-ரவிக்குமார் காற்றுக்கென்ன வெளி பாடல் ஞாபகம் வருதா? அவர்தான்... இல்லேன்னா, இப்போ கண்டிப்பா ஞாபகம் வரும். சிவாஜி தி பாஸ் படத்துல மந்திரியா வருவார்..... ஓகேவா...??

// Kameswara Rao said...
Hi Basaki,

If you want to remember ravikumar
you can easily identify him with

Ilamai Yenum Poongatru ... Sridevi song..

Am I right Gopi..//

இது இன்னும் தெள்ளத்தெளிவான விளக்கம்...... நன்றி காமேஷ்.....

வால்பையன் said...

எனக்கும் அனுப்புங்க அந்த ஈ-புக்ஸ்

arunero@gmail.com

பாசகி said...

தேங்க்ஸ் கோபி-ஜி $ காமேஷ்-ஜி, இப்போ ஞாபகம் வந்துருச்சு :)

எல்லாரும் எந்த ebook பத்தி பேசறீங்க?

R.Gopi said...

//வால்பையன் said...
எனக்கும் அனுப்புங்க அந்த ஈ-புக்ஸ்

arunero@gmail.com//

கண்டிப்பா அனுப்பறேன்..... அருண்......

//பாசகி said...
தேங்க்ஸ் கோபி-ஜி $ காமேஷ்-ஜி, இப்போ ஞாபகம் வந்துருச்சு :)

எல்லாரும் எந்த ebook பத்தி பேசறீங்க?//

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய கதைகள் (சில) என்னிடம் PDF பார்மட்ல இருக்கு. அதுதான்..... வேணுமா?? சுஜாதா எழுத்து பிடிக்குமா? வேண்டுமென்றால் அனுப்புகிறேன்.....

நான் சுஜாதா மற்றும் பாலகுமாரன் ஆகிய இருவரின் தீவிர வாசகன்.

பாசகி said...

ஓ சூப்பர்-ஜி. எனக்கும் வாத்தியாரை பிடிக்கும். எங்கிட்டயும் சுஜாதா சார் ebooks கொஞ்சம் இருக்கு. எங்கிட்ட இருக்க ebooks இங்க list பண்ணறேன், இதுல இல்லாத ebooks உங்ககிட்ட இருந்தா please send it to me. அப்படியே இதுல இருக்க ebooks எதாவது உங்களுக்கு வேணும்னாலும் சொல்லுங்க அனுப்பி வைக்கிறேன்...

இரண்டனா, அரிசி, வாஷிங்மிஷின்,நிஜத்தைதேடி, திமலா, குதிரை, மூன்று கடிதங்கள், இடது ஓரத்தில், யாகம், ஜில்லு, அன்புள்ள அப்பா, முதல் மனைவி, ஜன்னல், ஒரிரவில் ஒரு ரயிலில், கடவுள் இயந்திரம், தேஜஸ்வினி, கைது.

ஸ்ரீரங்கத்து தேவதைகள் (சீனு, அரசு பகுத்தறிவு பாசறை, உஞ்சவிருத்தி, என் முதல் தொலைகாட்சி அனுபவம், வேதாந்தம், பாப்ஜி, மஞ்சள் சட்டை, ராமன், வாழ்வா சாவா, மாஞ்சு, கதையா? கற்பனையா? )

கர்ஃப்யூ, எல்டாராடோ, எங்கே என் விஜய், எப்படியும் வாழலாம், ஃபில்மோத்ஸவ், இளநீர், ஜன்னல், கால்கள், காரணம்.

கடைசிப் பக்கங்கள்.

அப்புறம் இப்போ எல்லாரும் கண்டிப்பா படிக்க வேண்டிய என் இனிய எந்திரா & மீண்டும் ஜீனோ..

R.Gopi said...

பாசகி

I dont have the following .... please try to send....

இரண்டனா, அரிசி, வாஷிங்மிஷின்,நிஜத்தைதேடி, திமலா, குதிரை, மூன்று கடிதங்கள், இடது ஓரத்தில், யாகம், ஜில்லு, அன்புள்ள அப்பா, முதல் மனைவி, ஜன்னல், ஒரிரவில் ஒரு ரயிலில், கடவுள் இயந்திரம், தேஜஸ்வினி, கைது.

பகுத்தறிவு பாசறை, உஞ்சவிருத்தி, என் முதல் தொலைகாட்சி அனுபவம், வேதாந்தம், பாப்ஜி, மஞ்சள் சட்டை, ராமன், வாழ்வா சாவா, மாஞ்சு, கதையா? கற்பனையா? )

கர்ஃப்யூ, எல்டாராடோ, எங்கே என் விஜய், ஃபில்மோத்ஸவ், இளநீர், ஜன்னல், கால்கள், காரணம்.

See my list boss. I have the following :

1. AAHHH
2. ANITHAVIN KADHALGAL
3.Dr.NARENDHIRANIN VINODHA VAZHAKKU
4. ஏன், எதற்கு எப்படி
5. EPPADIYUM VAAZHALAAM
6. KADAVUL IRUKKIRAARA?
7. KADAVUL VANDHIRUNDHAAR
8. KATRADHUM PETRADHUM
9. MARINA
10.PIRIVOM SANDHIPPOM (SORRY, I HAVE ONLY PART-II)
11.SIRUKADHAI THOGUPPU.

Let me have your E-mail address to send the same...

பாசகி said...

Could you please give me your email ID to send the ebooks?

I've KADAVUL IRUKKIRAARA? and PIRIVOM SANDHIPPOM II, I'm also don't have part I :(

Please send me the ebooks to basaki2008@gmail.com

Unknown said...

Hi Gopi,

Send me the ebooks of balakumaran/sujatha by the way do you have the ebooks of Indra soundarrajan or can you refer me on this ....

my mailid: rao@dafin.co.bw

ஈ ரா said...

கோபி ஜி

வெளுத்துக் கட்டுறீங்க.....செம டேடா குடுக்கிறீங்க...

R.Gopi said...

//ஈ ரா said...
கோபி ஜி

வெளுத்துக் கட்டுறீங்க.....செம டேடா குடுக்கிறீங்க...//

வருகைக்கு நன்றி ஈ.ரா......

இன்னும் நிறைய இருக்கு ஜி.

Simple_Sundar said...

கோபிஜி,

ஒரே வார்த்தையில் சொல்வதனால் - சூப்பர்..!

இரு வார்த்தைகளில் சொல்வதானால் - அடி தூள் !!

மூன்று வார்த்தைகளில் சொல்வதானால் - டாப் டக்கர் பிரமாதம் !!!

இறுதியாக சொல்வதானால் - நீங்க எல்லாம் இப்படி எழுத ஆரம்பிச்சா என் தளத்தை யாரு வந்து பார்ப்பாங்க? (ஹி...ஹி...!!)

R.Gopi said...

//Simple_Sundar said...
கோபிஜி,

ஒரே வார்த்தையில் சொல்வதனால் - சூப்பர்..!

இரு வார்த்தைகளில் சொல்வதானால் - அடி தூள் !!

மூன்று வார்த்தைகளில் சொல்வதானால் - டாப் டக்கர் பிரமாதம் !!!

இறுதியாக சொல்வதானால் - நீங்க எல்லாம் இப்படி எழுத ஆரம்பிச்சா என் தளத்தை யாரு வந்து பார்ப்பாங்க? (ஹி...ஹி...!!)//

**********

Welcome Sundar......

Thanks for your visit and comment.

Naan naan thaan.... neenga neenga thaan ji.........

Selva said...

very good., Rajini is awesome..!!