ஏதாவதொரு விஷயத்தை சொல்லி இருப்பார்கள்.
இங்கே, நான் எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி தெரிந்த சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள
ஆசைப்படுகிறேன். இதுவரை என்னுடைய எடக்குமடக்கு மற்றும் ஜோக்கிரி வலைத்தளங்களில் சூப்பர் ஸ்டாரை பற்றி மிக குறைவாகவே எழுதி உள்ளேன். அவருக்காக நான் எழுதிய "பிறந்த நாள் வாழ்த்து" இதோ இங்கே :
"பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல" என்றதுமே நம் மனத்திரையில் இந்த பாயும் புலி. சுறுசுறுப்பு, ஸ்டைல், உத்வேகம் என்று எத்தனை வார்த்தைகளில் எழுதினாலும் விவரிக்க முடியாத ஆளுமை நிறைந்த காந்தம் இந்த ரஜினிகாந்த்.
சிறியோர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ரசிக்கும் திரை உலகின் மன்னன். இவர் பற்றி அரிய தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு.
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஆங்கில படங்கள் (ஒரு ஆங்கில படம்) உள்ளிட்ட 7 மொழி படங்களில் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஆங்கில படங்கள் (ஒரு ஆங்கில படம்) உள்ளிட்ட 7 மொழி படங்களில் நடித்துள்ளார்.
இது மிகவும் பழைய செய்தி...... ஜப்பானில் ரஜினி அவர்கள் நடித்த "முத்து" படம் 200௦௦ நாட்களுக்கு மேலாக பெரிய வசூலுடன் ஓடியதும், அதை தொடர்ந்து "சந்திரமுகி" படம் சக்கை போடு போட்டதும் கூட அனைவரும் அறிந்ததே....
பின்வரும் விஷயம் கூட பழைய செய்திதான்... ஆனால், இவ்வளவு உன்னிப்பாக கவனித்து இருப்பார்களா என்று தெரியவில்லை. ரஜினி அவர்கள் எத்தனையோ நடிகர்கள், நடிகைகளுடன் நடித்து உள்ளார். ஹிந்தியில் அவர் நடித்த சமயத்தில், ஷாருக் கான் தவிர அனைவரும் ரஜினியுடன் நடித்து உள்ளனர்.
அதே போல், தமிழிலும், பெரிய ஹீரோயின்கள் அனைவரும் அவருடன் நடித்து உள்ளனர் (சுகன்யா, சிம்ரன் போன்ற சிலரை தவிர). இதை சற்று விரிவாக பார்ப்போம். சொல்லபோகும் விஷயம் யாருக்கும் தெரியாததல்ல.... புதிதும் அல்ல.........
ஒரே குடும்பத்தை சேர்ந்த எம்.ஆர்.ராதா (நான் போட்ட சவால் படத்திலும்), ராதாரவி (உழைப்பாளி, அண்ணாமலை உள்ளிட்ட படங்களிலும்), ராதிகா (போக்கிரி ராஜா, நல்லவனுக்கு நல்லவன், ஊர்க்காவலன் உள்ளிட்ட படங்களிலும்), வாசு விக்ரம் (சிவாஜி தி பாஸ்) உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளனர்.
இதே போன்று உறவினர்களான சாருஹாசன், கமலஹாசன், சுஹாசினி, ஜி.வி., மணிரத்னம் போன்றோர் ரஜினியுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
இவர்கள் நிஜத்தில் உறவினர்கள் மற்றும் படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளனர்.
(சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்)
சகோதரர்கள் : சாருஹாசன் மற்றும் கமல்ஹாசன் :
சாருஹாசன் - தளபதி, வீரா
கமலஹாசன் - அபூர்வ ராகங்கள் தொடங்கி தில்லு முல்லு வரை ஏறத்தாழ 17 படங்கள்.
கமலஹாசன் - அபூர்வ ராகங்கள் தொடங்கி தில்லு முல்லு வரை ஏறத்தாழ 17 படங்கள்.
ஜி.வி மற்றும் மணிரத்னம்
ஜி.வி. - "தளபதி" படத்தை "ஜி.வி. பிலிம்ஸ் பேனரில் தயாரித்தார், அவரின் சகோதரர் மணிரத்னம் படத்தை இயக்கினார்.
ராம்குமார் மற்றும் பிரபு
ராம்குமார் - சந்திரமுகி
பிரபு - குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், மன்னன் மற்றும் சந்திரமுகி
பிரபு - குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், மன்னன் மற்றும் சந்திரமுகி
பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம்
பிரபு தேவா - டான்ஸ் மாஸ்டராக பல படங்கள். பாபா உள்ளிட்ட சில படங்களில் ஒரு காட்சியில் தலை காட்டியுள்ளார்.
ராஜு சுந்தரம் - நடனம் மட்டும் அமைத்து உள்ளார்.
ராஜு சுந்தரம் - நடனம் மட்டும் அமைத்து உள்ளார்.
ராஜேஷ் ரோஷன் மற்றும் ராகேஷ் ரோஷன்
ராஜேஷ் ரோஷன் - ரஜினி நடித்த "பகவான் தாதா" உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.
ராகேஷ் ரோஷன் - ரஜினியுடன் "ஜீத் ஹமாரி" (தாய் வீடு படத்தின் ஹிந்தி பதிப்பு), பகவான் தாதா, மகாகுரு உள்ளிட்ட ஹிந்தி படங்களில் உடன் நடித்துள்ளார். இவர் இன்றைய பாலிவுட் இளம் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் அவர்களின் தந்தை என்பது எல்லோருக்கும் தெரியும்தானே.............
ராகேஷ் ரோஷன் - ரஜினியுடன் "ஜீத் ஹமாரி" (தாய் வீடு படத்தின் ஹிந்தி பதிப்பு), பகவான் தாதா, மகாகுரு உள்ளிட்ட ஹிந்தி படங்களில் உடன் நடித்துள்ளார். இவர் இன்றைய பாலிவுட் இளம் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் அவர்களின் தந்தை என்பது எல்லோருக்கும் தெரியும்தானே.............
சசி கபூர் மற்றும் ரிஷி கபூர்
சசி கபூர் - கைர் கானூனி
ரிஷி கபூர் - தோஸ்தி துஷ்மணி
ரிஷி கபூர் - தோஸ்தி துஷ்மணி
அம்பிகா மற்றும் ராதா :
அம்பிகா - எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த், மாவீரன் உள்ளிட்ட பல படங்கள்.
ராதா - பாயும் புலி, எங்கேயோ கேட்ட குரல், நான் மகான் அல்ல, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்கள்.
ராதா - பாயும் புலி, எங்கேயோ கேட்ட குரல், நான் மகான் அல்ல, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்கள்.
நக்மா மற்றும் ஜோதிகா
நக்மா - பாட்ஷா
ஜோதிகா - சந்திரமுகி
ஜோதிகா - சந்திரமுகி
ஜோதிலக்ஷ்மி மற்றும் ஜெயமாலினி
ஜோதிலக்ஷ்மி : முத்து உள்ளிட்ட பல படங்கள்.
ஜெயமாலினி : அன்னை ஓர் ஆலயம் உள்ளிட்ட பல படங்கள்
ஜெயமாலினி : அன்னை ஓர் ஆலயம் உள்ளிட்ட பல படங்கள்
டிஸ்கோ சாந்தி மற்றும் லலிதகுமாரி
டிஸ்கோ சாந்தி : பல படங்கள்
லலிதகுமாரி : மனதில் உறுதி வேண்டும் (நேரடி தொடர்பு காட்சிகள் இல்லை)
(தொடரும்)
11 comments:
You are likely to be called as
DR Gopi - when u complete the thesis.
All the best.
What I like in Rajini is his
simplicity, not putting on make-up in public dais, his plain talk - telling anything point blank - without sugar coating.
வாவ் சூப்பர் தகவல்கள் தலைவா
அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்
உங்களால மட்டும் எப்படி இப்படி எல்லாம்????
நக்மா ஜோதிகாவோட நிறுத்தி இருக்காலாம்... :)
But interesting....
வருகைக்கு நன்றி கவுதமன் சார், அருண், கயல் விழி நடனம்
//kggouthaman said...
You are likely to be called as
DR Gopi - when u complete the thesis.
All the best.
What I like in Rajini is his
simplicity, not putting on make-up in public dais, his plain talk - telling anything point blank - without sugar coating.//
கருத்துக்கு நன்றி சார்.... ரஜினி ஒரு முழுமையான, எளிமையான மனிதர்... அவரை பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கு சார்.... 3-4 பாகங்களாக வரும்.... இவை அனைத்தும், என்னுடைய கோணத்தில் அளிக்க இருக்கிறேன்..... இவை அனைத்தும் நீங்கள் ரசிக்க தக்கதாக இருக்கும்.
//Arun Kumar said...
வாவ் சூப்பர் தகவல்கள் தலைவா
அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்//
நன்றி அருண்...... இந்த தகவல்கள் சற்றே வேறு கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது. ரஜினியை பற்றி பல பேர், பல தரப்பட்ட தகவல்களை தந்துள்ளனர்... அதிலிருந்து வேறுபட்டு ஏதாவது சொல்ல முடியுமா என்று முயற்சித்ததே இது.
//கயல்விழி நடனம் said...
உங்களால மட்டும் எப்படி இப்படி எல்லாம்????
நக்மா ஜோதிகாவோட நிறுத்தி இருக்காலாம்... :)
But interesting....//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கயல்விழி......
ஏன் நக்மா, ஜோதிகாவோட நிறுத்தணும், ஜோதிலக்ஷ்மி, ஜெயமாலினியும் சகோதரிகள் தானே, ரஜினியுடன் நடித்தவர்கள் தானே? அதனால்தான், அந்த இருவரும்...... சரியா?? இல்ல, வேற ஏதாவது கேக்க போறீங்களா?
//இளையராஜா said...
thanks for your information//
*********
Welcome Mr.Ilaiyaraja (my favourite Music Director). Thanks for your maiden visit comment.
Do visit regularly and get updates.
You can visit my other blogspot www.edakumadaku.blogspot.com. I am writing in detail about Middle East.
//"முத்து" படம் 200௦௦ நாட்களுக்கு மேலாக பெரிய வசூலுடன் ஓடியதும்//
நாள் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அதிகமா இருக்கே ;-)
கோபி தகவல்கள் சுவாராசியமா இருக்கு :-)
Hi Gopi,
Interesting facts about SS
Continue. All the best
Kamesh
Botswana
வருகைக்கு நன்றி கிரி மற்றும் காமேஷ்வர் ராவ்"
//நாள் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அதிகமா இருக்கே ;-)//
இல்லை கிரி... உண்மையே....
//கோபி தகவல்கள் சுவாராசியமா இருக்கு :-)//
இன்னும் பட்டைய கெளப்புற செய்திகள் வரும் பகுதிகளில்....
//Hi Gopi,
Interesting facts about SS
Continue. All the best
Kamesh
போட்ஸ்வான//
நன்றி காமேஷ்.... இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் வர இருக்கின்றன..... தொடர்ந்து படியுங்கள்....
Thulliamana vishangalai thogutthu vazhanguvathu gopikku kai vandha kalai. Adhvum Rajini pattri endral sollava vendum,
sakkarai pongal sappiduvadhu madhiri
//rdharma said...
Thulliamana vishangalai thogutthu vazhanguvathu gopikku kai vandha kalai. Adhvum Rajini pattri endral sollava vendum,
sakkarai pongal sappiduvadhu மாதிரி//
தங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் நன்றி தர்மா....
நீங்க என்ன ரொம்ப புகழறீங்க.... (பாருய்யா... புகழ்ச்சி புடிக்காத ஆளுய்யா....)
Thanks Gopi Sir ,
Thalaivar is simply the best.There is a concept in "network Theory" called "Sixdegrees of seperation" & a very popular game called Kevin Bacon game.Please visit "http://www.thekevinbacongame.com/"
I think you can get more ideas if u visit the site & play the game . We can make thalaivar instead of Kevin bacon .
Just a Thought .
Thanks,
Sanjev S
Post a Comment