என் ”ஜோக்கிரி ப்ளாக்ஸ்பாட்” அப்பீட் ஆனது ஆனதுதான், இனி ரிப்பீட்டுக்கு வாய்ப்பே இல்லை என்று எண்ணி இருந்த வேளையில், என் மற்றொரு வலையான எடக்கு மடக்கு பதிவில் இந்த ஜிமெயில் ஹேக்கான விஷயத்தையும், ஜோக்கிரியை பற்றியும் குறித்து ஒரு பதிவு வெளியிட்டேன்...
கூடவே, நண்பர்கள் இந்த விஷயத்தில் உதவுமாறு வேண்டியிருந்தேன்... சௌந்தர், ஜே போன்றோர் இட்ட பின்னூட்டத்தில் சூர்யா கண்ணன் அவர்களை இது குறித்து தொடர்பு கொள்ள சொல்லி இருந்தார்கள்...
மற்றொரு நண்பர் சிங்கை கிரி (www.giriblog.com) அவர்களும், இது தொடர்பாக அவர் எழுதிய ஒரு இடுகையின் லிங்க் அளித்து முயற்சிக்க சொல்லி இருந்தார்....
நான் முதலில் நண்பர் சூர்யா கண்ணன் (www.suryakannan.blogspot.com) அவர்களுக்கு என் நிலை குறித்து ஒரு விரிவான மெயில் அனுப்பினேன்...
சூர்யா கண்ணன் அவர்களின் சீரிய முயற்சியால் நான் ஹேக் செய்யப்பட்ட என் ஜிமெயில், ஜோக்கிரி ப்ளாக் இரண்டையும் மீண்டும் கிடைக்கப்பெற்றேன்....
அவருக்கு இந்த பதிவை காணிக்கையாக்கி என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.....
மிக்க நன்றி திரு.சூர்யா கண்ணன் மற்றும் சிங்கை சிங்கம் கிரி (இப்போ சிங்கம்னு சொல்றதுக்கு பதிலாக, ரோபோட் என்று சொல்லலாமோ!!) அவர்களே......
39 comments:
வாழ்த்துக்கள் நண்பரே!
கலக்குங்க...
அடக்கடவுள்ளே அப்போ அப்போ பாஸ்வோர்ட மாத்துங்க..
தல!
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விடமாட்டான்! :))
//சூர்யா ௧ண்ணன் said...
வாழ்த்துக்கள் நண்பரே!
கலக்குங்க...//
*********
வாங்க சூர்யா கண்ணன் அவர்களே...
உங்கள் உதவியை என்றும் மறவேன்..
//Gayathri said...
அடக்கடவுள்ளே அப்போ அப்போ பாஸ்வோர்ட மாத்துங்க..//
******
வாங்க காயத்ரி....
யெஸ்... இனிமே அடிக்கடி மாத்திடறேன்...
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
தல!
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விடமாட்டான்! :))//
********
ஷங்கர் ஜி....
வருகை தந்து, ஆதரவளித்த உங்களுக்கு மிக்க நன்றி....
ஒரு காமெடி ட்ராமா (ஆடியோ ஃபார்மட்) அனுப்பறேன்.. கேட்டுட்டு சொல்லுங்க....
வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள்!
நல்லபடியாக வந்து விட்டீர்களா? வலது காலை எடுத்து வைத்து வாங்க.... வாங்க.... வாங்க....
// NIZAMUDEEN said...
வாழ்த்துக்கள்!//
//நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள்//
//Chitra said...
நல்லபடியாக வந்து விட்டீர்களா? வலது காலை எடுத்து வைத்து வாங்க.... வாங்க.... வாங்க...//
*******
வருகை தந்து, பதிவை படித்து, ஆதரவாக இருந்த நிஜாம் பாய், ஜமால் பாய், சித்ரா மேடம்.... உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..
இந்த பதிவிற்கு “இண்ட்லி”யில் வாக்களித்து இந்த பதிவை பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி....
suryakannan
venkatnagaraj
giriblog
anubagavan
maragadham
suthanthira-ilavasa-menporul
RDX
kiruban
ambuli
boopathee
jegadeesh
jollyjegan
chuttiyaar
mvetha
paarvai
spice74
suthir1974
chitrax
தொடர்ந்து உங்கள் அனைவரின் ஆதரவை வேண்டுகிறேன்....
வாழ்த்துகள்....
இப்படி தான் என்னுடைய ப்ளாகிற்கும் ஆச்சு..அப்புறம் எப்படியே தப்பித்தேன்...இப்ப எல்லாம் அடிக்கடி பாஸ்வேர்ட் மாற்றுவது...எதாவது ஒன்று செய்து கொண்டு தான் இருக்கின்றேன்..
//GEETHA ACHAL said...
வாழ்த்துகள்...//
//GEETHA ACHAL said...
இப்படி தான் என்னுடைய ப்ளாகிற்கும் ஆச்சு..அப்புறம் எப்படியே தப்பித்தேன்...இப்ப எல்லாம் அடிக்கடி பாஸ்வேர்ட் மாற்றுவது...எதாவது ஒன்று செய்து கொண்டு தான் இருக்கின்றேன்.//
*********
ப்ளாக் ஹேக் பண்ற அளவுக்கு நாம என்ன அவ்ளோ பெரிய ஆளா?
வருகை தந்து, ஆதரவு அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கீதா மேடம்....
மின்னஞ்சல் கணக்கு காலியாவது எவ்வளவு ஒரு கொடுமையான விஷயம் என்று உணர முடிகிறது.. என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் இதைப்போல நடப்பதை தவிர்க்க முடியாது..
உங்களுக்கு திரும்ப கிடைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசம்.
// கிரி said...
மின்னஞ்சல் கணக்கு காலியாவது எவ்வளவு ஒரு கொடுமையான விஷயம் என்று உணர முடிகிறது.. என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் இதைப்போல நடப்பதை தவிர்க்க முடியாது..
உங்களுக்கு திரும்ப கிடைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசம்.//
******
ஆம் கிரி... கரெக்ட்...
இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவாக பின்னூட்டமும், ஊக்கமும் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்...
நீங்களும் இது சம்பந்தமாக எழுதிய பதிவின் லிங்க் தந்தீர்கள்... அதே சமயம் நண்பர் சூர்யா அவர்களுக்கு நான் மெயில் அனுப்பினேன்... அவர் 1/2 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் கணக்கை ரெட்ரீவ் செய்து எனக்கு மெயில் அனுப்பினார்...
மீண்டும் வரவேற்கிறேன் ..
உங்களுக்கு கிடைத்த தகவல்களை எனக்கும் அனுப்புங்கள்.
ஏனெனில் இந்த பயம் எனக்கும் உள்ளது .
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் .
// Indhira said...
மீண்டும் வரவேற்கிறேன் ..
உங்களுக்கு கிடைத்த தகவல்களை எனக்கும் அனுப்புங்கள்.
ஏனெனில் இந்த பயம் எனக்கும் உள்ளது .
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் .//
******
மிக்க நன்றி இந்திரா...
நான் பதிவில் சொன்னது போல், திரு சூர்யா அவர்களுக்கு மெயில் அனுப்பினேன்... அவர் சரி செய்தார்...
நண்பர் கிரியின் இந்த இடுகை உங்களுக்கு உபயோகமாக இருக்குமென்று நினைக்கிறேன்...
ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது?
http://www.giriblog.com/2009/10/how-to-recover-hacked-gmail-account.html
வாழ்த்துக்கள் கோபி...
பதிவை மீட்க உதவிய நண்பர் சூர்யா ௧ண்ணனுக்கும் வாழ்த்துக்கள் !
மீண்டும் கலக்குங்க.....
Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com .
//ஸ்வர்ணரேக்கா said...
வாழ்த்துக்கள் கோபி...
பதிவை மீட்க உதவிய நண்பர் சூர்யா ௧ண்ணனுக்கும் வாழ்த்துக்கள் ! //
********
வாங்க ஸ்வர்ணரேக்கா....
வருகை தந்து, உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி...
// Sweatha Sanjana said...
Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com.//
****
Welcome Swetha Sanjana...
Will visit www.jeejix.com
ungalukku oru award koduthu irukiren . petruk kollavum
http://divyamma.blogspot.com/2010/08/blog-post_07.html
// திவ்யாம்மா said...
ungalukku oru award koduthu irukiren . petruk kollavum
http://divyamma.blogspot.com/2010/08/blog-post_07.html//
******
ஹையா....
எனக்கு அவார்டா.... வாங்கி ரொம்ப நாளாச்சு...
இதோ வந்து பார்க்கிறேன்... நன்றி திவ்யாம்மா....
வாழ்த்துகள்... ஹேக் பண்றாங்கன்னா... பிரபலமாகிட்டீங்கன்னு சொல்லுங்க...!
நல்ல வேள கெடச்சிருச்சு. இவ்வளவு நாள் எழுத்துக்கள் காணாம போனா ரொம்ப கஷ்டமா இருக்கும். கெடச்சதுக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
//சிவராஜன் said...
வாழ்த்துகள்... ஹேக் பண்றாங்கன்னா... பிரபலமாகிட்டீங்கன்னு சொல்லுங்க...!//
********
ஹா...ஹா...ஹா.... வாங்க சிவராஜன் சார்...
அப்படி இருக்கலாம்... இல்லேன்னா, அவங்களுக்கு பிடிச்ச மேட்டர் நல்லா எழுதிட்டேனோ!!!!
எனக்கு இந்த டவுட் கூட இருக்கு...
//ஜெயந்தி said...
நல்ல வேள கெடச்சிருச்சு. இவ்வளவு நாள் எழுத்துக்கள் காணாம போனா ரொம்ப கஷ்டமா இருக்கும். கெடச்சதுக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.//
********
வாங்க ஜெயந்தி....
வருகை தந்து, பதிவை படித்து, ஆதரவும், ஆறுதலும் அளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி.......
வாழ்த்துக்கள் கோபி.
//கோமதி அரசு said...
வாழ்த்துக்கள் கோபி.//
*****
வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி கோமதி மேடம்....
Unga older posts ellam padichittu iruken. Captan sampanthapatta post ellam... Padikave mudilinga. (sirichukite irundha eappo padikaradhu).
Supero super.
//mrs. Krishnan said...
Unga older posts ellam padichittu iruken. Captan sampanthapatta post ellam... Padikave mudilinga. (sirichukite irundha eappo padikaradhu).
Supero super.//
*******
வாங்க... முதன் முதலாய் நம் தளத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்...
பழைய புதையலாய் நிறைய காமெடி பதிவுகள் இருக்கும்... படித்து மகிழுங்கள்...
எடக்கு மடக்கு வலையிலும் நல்ல பதிவுகள் உள்ளன...
படித்து மகிழுங்கள்...
Belated Greetings!
Thanks to Surya Kanan and others who came forward to help you.
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
Belated Greetings!
Thanks to Surya Kanan and others who came forward to help you.//
Thanks for your visit and encouraging comment பெயர் சொல்ல விருப்பமில்லை
ஆஹா.... இது தான் விஷயமா :)
Anyhow WELCOME AGAIN :)
//ராதை said...
ஆஹா.... இது தான் விஷயமா :)
Anyhow WELCOME AGAIN :)//
*********
Yes Radhai....
Thanks for your visit and comment...
துன்பம் வரும் போது நண்பர்கள் உதவுவார்கள் என்பது எத்தனை சத்தியமான வார்த்தை. கிரி, சூர்ய கண்ணன் என உங்களுக்கு உதவியோர்க்கு என் பாராட்டுகள்.
பயணத்தை தொடருங்கள் நண்பரே!
//ஜெகதீஸ்வரன். said...
துன்பம் வரும் போது நண்பர்கள் உதவுவார்கள் என்பது எத்தனை சத்தியமான வார்த்தை. கிரி, சூர்ய கண்ணன் என உங்களுக்கு உதவியோர்க்கு என் பாராட்டுகள்//
//ஜெகதீஸ்வரன். said...
பயணத்தை தொடருங்கள் நண்பரே!//
********
வருகை தந்து, பதிவை படித்து, ஆறுதல் வார்த்தை சொல்லி வாழ்த்திய உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி பல கோடி ஜெகதீஸ்வரன்....
Post a Comment