Saturday, August 14, 2010

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....


தாயின் மணிக்கொடி பாரீர்

இதை போற்றி புகழ்ந்திட வாரீர்.


வெள்ளையன் பிடியில் இருந்து நாட்டை மீட்க

அன்று சிந்திய பலரின் குருதி

கொடியின் மேலே ஆனது காவி


உல‌கின் இக்க‌ண தேவை சமாதான‌ம்

அதை உண‌ர்த்தும் விதமாய்

கொடியின் ந‌டுவில் இருக்கும் வெண்மை


பஞ்சம், பட்டினி கொடுமையை போக்கி

பசுமையாய் ஆக்குவோம் நாட்டை

இதை உண‌ர்த்த‌வே கொடியின் கடைசியில் பச்சை


இடையில் உள்ள சக்கரம் போல்

ஓயாமல் சுற்றி (உழைத்து) கொண்டிருந்தால்

உன் வாழ்வும் உயர்வு பெறும்

நம் நாடும் வளம் பெறும்


இன்றைய இந்தியா இதை உண‌ருமா?

கிறங்கிய விழிகள், உலகை மறந்த நிலை

இன்று புலர்ந்த‌ பொழுதும் வீண்

நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால கனவுகள்

அனைத்தும் கருகிய நிலை


விதவிதமான போதையின் பிடியில் இந்தியா

தூக்கி நிமிர்த்த வேண்டிய இளைஞர்கள்

போதையின் பிடியில் சுருண்டு....


அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற

அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்

கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்....


நம் இன்றைய தேவை என்ன?

ஒற்றுமை வாழ்வும், கடின உழைப்பும்


கடுகு அளவுள்ள எறும்பே அதன்

உழைப்பை நம்பி வாழும்போது

மலையளவுள்ள மனிதா - நீயும்

உன் உழைப்பை ந‌ம்பி வாழ்ந்து பாரு


சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்

நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை

குடியை கெடுக்கும் குடியை தவிர்

மனதை கெடுக்கும் மதுவை மற


சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து

வாடிய அனைவரையும் அள்ளி அணைத்து

கனிவான மனதுடன் அன்பு செலுத்து

பொழுதுபோக்கை குறைத்தால்

நம் வாழ்வு சிறக்கும்....


ஜெய் ஹிந்த்.....


உலகில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

35 comments:

நட்புடன் ஜமால் said...

சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

R.Gopi said...

//
நட்புடன் ஜமால் said...
சுதந்திர தின நல்வாழ்த்துகள்!//

HAPPY INDEPENDENCE DAY to you Mr.Jamal....

யாதவன் said...

உங்கள் நாட்டில் "சுதந்திர தினமாமே"...........? எங்கள் அகதிமுகாம்களில் இன்று மிட்டாய் கொடுத்தார்கள்........

R.Gopi said...

// யாதவன் said...
உங்கள் நாட்டில் "சுதந்திர தினமாமே"...........? எங்கள் அகதிமுகாம்களில் இன்று மிட்டாய் கொடுத்தார்கள்........//

********

யாதவன்....

இந்த கமெண்டை அப்ரூவ் செய்தேன்... மனதில் வலியோடு...

நிலைமை சீராகும் விரைவில்...

யாதவன் said...

வாழ்வதற்காக சாவதும்
வால்துகொண்டே சாவதும்
தமிழ் இனம் ஒன்றுதான்

நன்றி கோபி

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஒவ்வொரு உண்மையான இந்தியனும் உணர வேண்டிய கருத்துகள், அசத்திட்டீங்க, கோபி!

//சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்

நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை
//

ஆயிரத்தில் ஒரு வார்த்தை.

Gayathri said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

mrs.krishnan said...

//குடியை கெடுக்கும்
குடியை தவிர்//

Makkal Idhai thavirkum naale anaivarukum nannaal.

HAPPY INDEPENDENCE DAY

mrs.krishnan said...

//குடியை கெடுக்கும்
குடியை தவிர்/
Makkal kudiyai thavirkum naale naatirku pon naal.

HAPPY INDEPENDENCE DAY TO ALL

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ஒவ்வொரு உண்மையான இந்தியனும் உணர வேண்டிய கருத்துகள், அசத்திட்டீங்க, கோபி!

//சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்

நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை
//

ஆயிரத்தில் ஒரு வார்த்தை.//

********

மிக்க நன்றி தலைவா....

R.Gopi said...

//Gayathri said...
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!//

********

வருகை தந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி காயத்ரி...

R.Gopi said...

//புவனேஸ்வரி ராமநாதன் said...
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.//

********

வாங்க புவனா...

பதிவை படித்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

R.Gopi said...

//mrs.krishnan said...
//குடியை கெடுக்கும்
குடியை தவிர்//

Makkal Idhai thavirkum naale anaivarukum nannaal.

HAPPY INDEPENDENCE DAY//

// mrs.krishnan said...
//குடியை கெடுக்கும்
குடியை தவிர்/
Makkal kudiyai thavirkum naale naatirku pon naal.

HAPPY INDEPENDENCE DAY TO ALL//

******

Welcome Mrs.Krishnan.....

Thanks for your visit and comment..

Kousalya said...

ஒவ்வொரு வரிகளும் மனதில் பதிய வைக்கவேண்டியவை....வாழ்வை சீராக்க எடுத்து கொள்ள வேண்டியவை...அருமை...

சந்தோசமாக வாழ்த்துக்கள் மட்டும் சொல்ல இயலவில்லை.....

R.Gopi said...

// Kousalya said...
ஒவ்வொரு வரிகளும் மனதில் பதிய வைக்கவேண்டியவை....வாழ்வை சீராக்க எடுத்து கொள்ள வேண்டியவை...அருமை...

சந்தோசமாக வாழ்த்துக்கள் மட்டும் சொல்ல இயலவில்லை....//

*******

வாங்க கௌசல்யா...

முதன் முதலில் வருகை தந்து, பதிவை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

உங்கள் பின்னூட்டத்தின் கடைசி இரண்டு வரிகள் மனதில் வலி ஏற்படுத்தியது உண்மை...

R.Gopi said...

இந்த பதிவிற்கு “இண்ட்லியில்” வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.....

haseem
karthikvlk
ktmjamal
skyuvaraj
ramchemics
thomasruban
kakkoo
maragadham
venkatnagaraj
ldnkarthik
vilambi
amalraaj
kosu
mvetha
swasam
kvadivelan
subam
tamilz
Mahizh
balajisaravana
mabdulkhader
kousalya

cdhurai said...

wish u the same... But in National Flag colours represents KAvi- Hindu; white- Christianity; Green- Muslim..

Dont take as it politician says. India also not a democracy country nowadays...almost

cdhurai

R.Gopi said...

//cdhurai said...
wish u the same... But in National Flag colours represents KAvi- Hindu; white- Christianity; Green- Muslim..

Dont take as it politician says. India also not a democracy country nowadays...almost

cdhurai//

*******

செல்லதுரை அவர்களே....

கொடியின் நிறத்தில் உட்புகுந்து அரசியல் பண்ணும் உங்கள் திறமையை கண்டு வியந்தேன்...

என்ன சொல்வது.... எல்லாம் அந்த மண்ணின் மகிமை தான்... ஆம்.. நீர் மதுரை காரர் தானே!!??

கோமதி அரசு said...

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

நீங்கள் சொல்வது போல் அயராத உழைப்பு உயர்வை தரும்.

ஒற்றுமை ஒன்றே பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்

எல்லோருக்கும் அது தான் வழி.

உங்கள் பதிவு அவசியமான நல்ல பதிவு.

அமுதா கிருஷ்ணா said...

தொடர் பதிவுக்கு அழைத்து உள்ளேன்..எழுதுங்கள்
http://amuthakrish.blogspot.com/2010/08/1.html

R.Gopi said...

//கோமதி அரசு said...
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

நீங்கள் சொல்வது போல் அயராத உழைப்பு உயர்வை தரும்.

ஒற்றுமை ஒன்றே பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்

எல்லோருக்கும் அது தான் வழி.

உங்கள் பதிவு அவசியமான நல்ல பதிவு//

*********

வாங்க கோமதி மேடம்...

பதிவிற்கு வருகை தந்து, அவ்வை மொழியை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி....

R.Gopi said...

//கோமதி அரசு said...
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

நீங்கள் சொல்வது போல் அயராத உழைப்பு உயர்வை தரும்.

ஒற்றுமை ஒன்றே பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்

எல்லோருக்கும் அது தான் வழி.

உங்கள் பதிவு அவசியமான நல்ல பதிவு//

*********

வாங்க கோமதி மேடம்...

பதிவிற்கு வருகை தந்து, அவ்வை மொழியை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி....

R.Gopi said...

//கோமதி அரசு said...
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

நீங்கள் சொல்வது போல் அயராத உழைப்பு உயர்வை தரும்.

ஒற்றுமை ஒன்றே பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்

எல்லோருக்கும் அது தான் வழி.

உங்கள் பதிவு அவசியமான நல்ல பதிவு//

*********

வாங்க கோமதி மேடம்...

பதிவிற்கு வருகை தந்து, அவ்வை மொழியை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி....

R.Gopi said...

// அமுதா கிருஷ்ணா said...
தொடர் பதிவுக்கு அழைத்து உள்ளேன்..எழுதுங்கள்
http://amuthakrish.blogspot.com/2010/08/1.html//

வாங்க அமுதா கிருஷ்ணா...

அப்படியா... இதோ வந்து பார்க்கிறேன்...

நன்றி.... தொடர் வருகை தாருங்கள்.

Kamesh said...

Belated Independence Day wishes Gopi
Bit late to post

Kamesh

R.Gopi said...

//Kamesh said...
Belated Independence Day wishes Gopi
Bit late to post

Kamesh//

Welcome Kamesh...

Thanks for your visit and wish...

manima said...

அன்புள்ள நண்பர்களே, என் பெயர் மணிமாறன்.
சேலம் சொந்த ஊரு.

பெங்களுருவில் தற்போது வாசித்த வருகிறேன்.
என்னக்கு ஊரு சுற்றிபக்க ரொம்ப ஆசை. அப்படித்தானே கொல்லி மலை வந்தேன். நான் கொல்லி மலையில் ஒரு வித்தியாசமான விடுதி கட்டி உள்ளேன், அனைவரும் கொல்லி மலை வருக என வரவேற்கிறேன்.

இப்படிக்கு,

மணிமாறன்
+919739700059
http://wildorchidcamp.com

ஜெயந்தி said...

சுதந்திர தின கவிதை நல்லாயிருக்கு.

R.Gopi said...

வருகைக்கு நன்றி :

மணிமாறன்

ஜெயந்தி....

அண்ணாமலை..!! said...

ஜெய் ஹிந்த்.....

mrs.Krishnan said...

Pudhu post eappo sir?

mrs. Krishnan said...

Pudhu post eappo sir? nu ketta onnume sollalaye...

Adhiradiya oru comedy padhivu podalame... Oru request dhan. Thappa ninaikadheenga.

R.Gopi said...

//mrs. Krishnan said...
Pudhu post eappo sir? nu ketta onnume sollalaye...

Adhiradiya oru comedy padhivu podalame... Oru request dhan. Thappa ninaikadheenga.//

********

Oh Sorry, welcome Mrs.Krishnan

A new posting is getting ready.. Soon, will be updated here...

Mrs. Krishnan said...

Thank u very much sir