Tuesday, December 21, 2010

அக்கட பூமியில் அதகளம் பண்ணிய “ரோபோ”


அக்கட பூமியில் (ஆந்திர பிரதேசம்) இந்த வருடம் (2010) வெளிவந்த அனைத்து படங்களையும் வசூலில் பின்னுக்கு தள்ளி விட்டது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த “எந்திரன்” படத்தின் தெலுங்கு பதிப்பான “ரோபோ”...

சுமார் 40 கோடிக்கு மேல் வசூல் செய்து இதுவரை ஆந்திராவில் வெளிவந்த அனைத்து படங்களின் வசூல் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது “ரோபோ” படம்...(இந்த பட்டியலில் முதலிடம் பெற்றது 2009-ம் ஆண்டு வெளிவந்த சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடித்த “மகதீரா - வசூல் சுமார் 60 கோடிகள்)...

ஆந்திர பிரதேசத்தில் இந்த வருடத்தின் டாப்-10 படங்களின் லிஸ்ட் இதோ (வசூல் விபரத்துடன்...)....

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

http://www.sify.com/movies/Top-Ten-Telugu-Films-of-the-year-imagegallery-tollywood-kmvrrBcdbgb.html

Top-10 Telugu Films of the year 2010

No.1 – ROBOT (ENTHIRAN)


Here is our choice of the top ten Telugu movies, which were released this year, based on the box office collections.

Robot

Director: Shankar

Producer: Sun Pictures

Cast: Rajinikanth, Aishwarya Rai Bachchan, Danny, Santhanam, Karunas

Music: AR Rahman

This Rajnikanth, Shankar movie set a new record for a dubbed movie in Andhra Pradesh by collecting nearly Rs 38 - 40 Crores. And it is the No.1 film at Andhra Pradesh Box-office for the year 2010.

No.2 - Simha

Director: Boyapati Srinu

Producer: Paruchuri Prasad

Cast: Balakrishna, Nayanatara, Namita, Sneha Ullal, Brahmanandam

Music: Chakri

Balakrishna's Simha collected more than Rs 36 Crores and became one of the highest grocers among Telugu films this year. Balakrishna who gave almost 11 flops in a row before Simha bounced back with this massive hit.

No.3 - Brindavanam

Director: Vamsi Paidipalle

Producer: Dil Raju

Cast: NTR, Samantha, Kajal, Prakash Raj, Srihari, Brahmanandam, Venu Madhav

Music: Taman

NTR's Brindavanam took a flying start in the first week but could not sustain the collections. Yet the movie brought profits to the producer and the distributors. It collected nearly Rs 35 Crores.

No.4 - Maryada Ramanna

Director: SS Rajamouli

Producer: Shobu Yarlagadda

Cast: Sunil, Saloni, Ramineedu, Brahmaji

Music: MM Keeravani

Top director Rajamouli's Maryada Ramanna starring Sunil and Saloni collected about Rs 30 Crores. The comedian Sunil became a hero over-night.

No.5 - Adhurs

Director: VV Vinayak

Producer: Nani

Cast: NTR, Nayanthara, Sheela, MS Narayana, Brahmanandam

Music: Devi Sri Prasad

NTR's Sankranthi release, Adhurs, did roaring business in coastal Andhra. But the movie had problems in the Nizam area due to Telangana movement. Overall it is a hit and collected nearly 28 Crores.

No.6 - Darling

Director: Karunakaran

Producer: B V N S Prasad

Cast: Prabhas, Kajal Agarwal, Prabhu

Music: G.V. Prakash

Prabhas and director Karunkaran's first movie, Darling, hit the gold at the box-office. The film won the mandate from youth audiences and collected about Rs 18 crores.

No.7 - Ye Maaya Chesave

Director: Gautham Vasudev Menon

Producers: Manjula Ghattamaneni, Sanjay Swarup

Cast: Naga Chaithanya, Samantha, Krishnudu, Devan, Surekha Vani, Lakshmi

Music: A.R.Rahman

Gautham Vasudev Menon's surprise hit, Ye Maaya Chesave, raked in Rs 12 - 14 Crores. The movie`s Tamil version Vinnaithaandi Varuvaayaa was also a super hit.

No.8 - Rakta Charitra 1

Director: Ram Gopal Varma

Producers: Madhu Mantena, Sheetal Vinod Talwar, Chinna Vasudeva Reddy, Rajkumar

Cast: Vivek Oberoi, Radhika Apte, Priyamani, Suriya, Satrughan Singha, Sudeep, Abhimanyu Singh

Music: Dharam, Sandeep

Thanks to the publicity and the controversies, Ram Gopal Varma's Rakta Charitra I brought smiles on the producer's lips. But the second part was a disaster.

No.9 - Betting Bangarraju

Director: E Sathibabu

Producer: Ramoji Rao

Cast: Allari Naresh, Nidhi

Music: Sekhar Chandra

This Allari Naresh starrer comedy movie surprised everyone by raking in nearly Rs 10 Crores.

No.10 - Jhummandi Naadam

Director: K. Raghavendra Rao

Producer: Lakshmi Manchu

Cast: Manchu Manoj, Mohan Babu, Tapsee, Brahmanandam

Music: M.M.Keeravani

Leader

Director: Sekhar Kammula

Producer: AVM studios

Cast: Rana Daggubati, Priya Anand, Richa Gangopadhyay, Hari Priya

Music: Mickey J Mayor

Sekhar Kammula's Leader and the Manchu Manoj starrer Jhummandi Naadam both vie for 10th position as they brought marginal profits to the producers.


(நன்றி : சிஃபி.காம்...)

10 comments:

Mrs. Krishnan said...

அரிய தகவலுக்கு நன்றி.

//அக்கட பூமியில் அதகளம்
பண்ணிய “ரோபோ”//

எக்கட பூமியிலும் எந்திரன் வந்தா அதகளம்தான்.

எதிரே எவன் வந்தாலும் ரணகளம்தான்.

R.Gopi said...

//Mrs. Krishnan said...
அரிய தகவலுக்கு நன்றி.

//அக்கட பூமியில் அதகளம்
பண்ணிய “ரோபோ”//

எக்கட பூமியிலும் எந்திரன் வந்தா அதகளம்தான்.

எதிரே எவன் வந்தாலும் ரணகளம்தான்//

**********

முதலில் வருகை தந்து வடை பெற்று, விடை சொன்னமைக்கு மிக்க நன்றி திருமதி கிருஷ்ணன்...

யப்பா... என்னா கமெண்டு, என்னா கமெண்டு!!!!

அடி தூளுங்கோ!!!!!!!!

dr suneel krishnan said...

நல்ல செய்தி ..சூப்பர் :)

எப்பூடி.. said...

டப்பிங் பண்ணின எந்திரனே 40 கோடின்னா, நேரடி தெலுங்கு படத்தில தெலுங்கு ஸ்டயிலில தலைவர் நடிச்சா மகாதீரா கலக்ஷன் ஒரு வாரத்தில அம்பேலாகும் .

வெங்கட் நாகராஜ் said...

தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. எக்கட பூமிலோ இருந்தாலும் தலைவர் படம் நம்பர் ஒண்ணுலு ஒண்ணுலு தான்!

R.Gopi said...

//dr suneel krishnan said...
நல்ல செய்தி ..சூப்பர் :)//

*********

வாங்க சுனில்...

சூப்பர் செய்தி தானே!! அதான் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள பதிந்தேன்...

R.Gopi said...

//எப்பூடி.. said...
டப்பிங் பண்ணின எந்திரனே 40 கோடின்னா, நேரடி தெலுங்கு படத்தில தெலுங்கு ஸ்டயிலில தலைவர் நடிச்சா மகாதீரா கலக்ஷன் ஒரு வாரத்தில அம்பேலாகும் //

******

வாங்க எப்பூடி...

தலைவர் மறுபடி தான் சூப்பர் ஸ்டார்னு நிரூபித்து விட்டார்...

R.Gopi said...

//வெங்கட் நாகராஜ் said...
தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. எக்கட பூமிலோ இருந்தாலும் தலைவர் படம் நம்பர் ஒண்ணுலு ஒண்ணுலு தான்!//

******

வாங்க வெங்கட் நாகராஜ் காரு...

நமஸ்காரண்டி... அந்த பூமிலோ தலைவருக்கு மவுஸ் உந்தி...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மஞ்சி பாக நியூஸ் செப்புனாரு! மீகு சால தேங்க்ஸ்!

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
மஞ்சி பாக நியூஸ் செப்புனாரு! மீகு சால தேங்க்ஸ்!//

********

வாங்க ஜி...

இந்த ரேஞ்ச்ல தெலுகு ட்யூஷன் கிடைச்சா, அக்கட பூமியில அரசியல் பிரவேசமே பண்ணிடலாமே!!