2011-ம் ஆண்டிற்கான உலக பணக்கார பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. இதில் முதல் 10 இடங்களை பெற்றவர்கள் விபரம் வருமாறு:-
* கார்லஸ் ஸ்லிம் ஹெல்லு (மெக்ஸிக்கோ)- 74 பில்லியன் டாலர்
* பில்கேட்ஸ் (அமெரிக்கா)- 56 பில்லியன் டாலர்
* வாரண் பப்பெட் (அமெரிக்கா) - 50 பில்லியன் டாலர்
* பெர்ட்னார்ட் அர்னால்ட் (பிரான்ஸ்) - 41 பில்லியன் டாலர்
* லாறி எல்லிசன் ( அமெரிக்கா) -39.5 பில்லியன் டாலர்
* லட்சுமி மிட்டல் ( இந்தியா) - 31.1 பில்லியன் டாலர்
* அமின்ஸியோ (ஸ்பெயின்) - 31 பில்லியன் டாலர்
* எய்க் படிஸ்டா (பிரேசில்) - 30 பில்லியன் டாலர்
* முகேஷ் அம்பானி (இந்தியா) - 27 பில்லியன் டாலர்
* கிறிஸ்டி வால்டன் குடும்பம் (அமெரிக்கா) - 26.5 பில்லியன் டாலர்
இந்த டாப்-10 பட்டியலில் இந்தியாவின் லட்சுமி மிட்டல் 6வது இடத்தையும், முகேஷ் அம்பானி 9வது இடத்தையும் பிடித்துள்ளனர்...
இந்த லிஸ்ட்ல “தல” பேர் இல்லைன்னு வருத்தப்பட வேண்டாம்... வெகு வேகமாக முன்னேறி வருகிறார்... சீக்கிரமே இந்த டாப்-10 லிஸ்ட்ல வந்து விடுவார்...
14 comments:
வருவார்ன்னு நாங்களும் எதிர்பார்க்கிறோம்....
// சங்கவி said...
வருவார்ன்னு நாங்களும் எதிர்பார்க்கிறோம்...//
********
இப்போ “தல” இருக்கற ஃபார்ம் பார்த்தா எனக்கு கூட அப்படி தான் தோணுது...
தலைப்புக்கும் இடுகைக்கும் எதிரா இருக்கே..கோபி..:))
யாருக்கு தெரியும்...!!? ஒரு வேளை இப்பக்கூட 'கரெக்ட்டா' கணக்கு வழக்கு பார்த்தா இந்த லிஸ்ட்ல அவர் பேர் வர வாய்ப்பிருக்கு.
தலன்னு நீங்க சொன்னது அஜீத்தை தானே! ;-)))
//தேனம்மை லெக்ஷ்மணன் said...
தலைப்புக்கும் இடுகைக்கும் எதிரா இருக்கே..கோபி..:))//
******
வாங்க தேனம்மை மேடம்...
சொல்ல வந்த விஷயத்தை சொல்லி விட்டேன்...
//Mrs. Krishnan said...
யாருக்கு தெரியும்...!!? ஒரு வேளை இப்பக்கூட 'கரெக்ட்டா' கணக்கு வழக்கு பார்த்தா இந்த லிஸ்ட்ல அவர் பேர் வர வாய்ப்பிருக்கு.//
*******
வாங்க திருமதி கிருஷ்ணன்...
யப்பா.. என்னா டெர்ரர் ஐடியா இது??
//RVS said...
தலன்னு நீங்க சொன்னது அஜீத்தை தானே! ;-)))//
********
வாங்க தலைவா...
இது என்ன புது கலாட்டா.. உலக பணக்காரர்கள் லிஸ்ட்ல சேர போட்டி போட்டுட்டு இருக்கார்னு சொன்னா, அஜித்தான்னு கேக்கறீங்க...
அமவுண்ட் மேட்டர்னாவே உலகத்த்துல ஒரே “தல” தான்.. அவர் மஞ்சள் துண்டு தான்...
:))
// middleclassmadhavi said...
:))//
********
வாங்க மாதவி...
உங்களுக்கு எல்லாம் “தல”ய பார்த்தா சிரிப்பா இருக்கு இல்ல...
கேக் கிடைத்தால் “பேக்கரி”.... ஜோக் கிடைத்தால் “ஜோக்கிரி”
//Prabhu said...
கேக் கிடைத்தால் “பேக்கரி”.... ஜோக் கிடைத்தால் “ஜோக்கிரி”//
********
வாங்க பிரபு...
என் கடையில் இருந்து கேக் எடுத்து எனக்கே ஊட்டி விடுகிறீர்களா??
உண்மையை சொல்லுங்க கோபி.யார் அந்த தல?அட்வாவான்ஸ் வாத்துக்கள் டு ”தல”
//ஸாதிகா said...
உண்மையை சொல்லுங்க கோபி.யார் அந்த தல?அட்வாவான்ஸ் வாத்துக்கள் டு ”தல”//
******
”தல”ய தெரியலன்னு தமிழ்நாட்டுல இருந்துட்டு சொன்னா என்னங்க பண்றது?
அவர் தான் கோபாலபுரத்துல....
Post a Comment