Thursday, July 14, 2011

மூன்றாவது கை


எப்போது ஒரு மனிதனுக்கு 3-வது கை முளைக்கிறதோ, அப்போது இந்த உலகம் அழிவை நோக்கி செல்வதாக / அழிவை நெருங்குவதாக கொள்ளலாம்.

ச்சே. இது என்ன, யாரை பயமுறுத்த இந்த கட்டுரை?. படித்து கொண்டிருந்த அறிவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் தாங்கிய அந்த ”சயின்ஸ் டுமாரோ” புத்தகத்தை தூக்கி எறிந்தான் விக்னேஷ். பரபரப்புக்காக ஏதாவது எழுத வேண்டியது. படிப்பவர்கள் பயந்து சாகட்டும் என்று தானே. இது என்ன விபரீதம்?. இப்படி எழுதி என்ன ஆகப்போகிறது, நம்மை பயமுறுத்துவதை தவிர என்று முனகினான்...

தன்னை தானே நொந்து, மெதுவாக எழுந்து, நடந்து சென்று, அங்கு இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து, ரத்த சிவப்பான ஒரு ஆப்பிளை எடுத்தான். இதை அழுத்தி பிழிந்தால், தோலில் இருப்பது போலவே ஒரு கிளாஸ் ரத்த சிவப்பில் ஜூஸ்வருமா??? ச்சே, என்ன விபரீத யோசனை / நினைப்பு இது. இப்போது படித்தது போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படித்து படித்து, எனக்கும் இது போன்ற விபரீத யோசனைகள் வருகின்றன. சலிப்புடன், குளிர்சாதனப்பெட்டியின் கதவை அறைந்து சாத்தியதில், ஆப்பிள் கை நழுவி கீழே விழப்போனது.

அப்போது அவன் முதுகில் இருந்து 3-வது கை ஒன்று அந்த ஆப்பிளை எட்டிப்பிடித்தது

(எப்போதோ எழுதியது......)

17 comments:

cdhurai said...

ITHU ENNA CHINNA PILLAI KADHAI MATHIRILA IRUKKU...

ungle ungle enakku oru pomma angry birds kadaha sollunga uncle... aasaiya irukku...aiyya... jokkiri uncle kadha solla porarey...

Miyav...Miyav...

வெங்கட் நாகராஜ் said...

ரொம்ப நாள் கழித்து உங்க பதிவு.... அதுவும் இப்படியா பயமுறுத்தறமாதிரி... :) மூணாவது கை... நல்லா யோசிக்கறீங்க போங்க... :)

R.Gopi said...

வாங்க செல்லதுரை

சின்ன பிள்ளை கதை மாதிரியா இருக்கு... ரைட் தல...

வாங்க வெங்கட் நாகராஜ்....

ஊருக்கு போயிட்டு வந்து எதுவுமே எழுதலியேன்னு முன்னாடி எழுதின கதைய எடுத்து போட்டேன்...

இனி தொடர்ந்து பதிவுகள் வரும்...

நன்றி....

நட்புடன் ஜமால் said...

படத்துக்கு டைட்டில் போடும் முன்னாடி கொஞ்சம் சீன்ஸ் போட்டு எதிர்ப்பார்ப்புகளை அதிகப்படுத்துவாங்களே அது போல இருக்கு ...

இதை இன்னும் டெவலப் செய்ங்க நல்லா வரும் ...

R.Gopi said...

வாங்க ஜமால் பாய்...

ஹா...ஹா... அப்படியா இருக்கு? சரி, இன்னும் மெருகேற்ற முயற்சிக்கிறேன்..

ஸாதிகா said...

ரொம்ப நாள் கழித்து வந்து டெரர் பதிவா போட்டுட்டீங்க?

கடம்பவன குயில் said...

நான் கூட ஏதோ 3வது கைன்னு நம்பிக்கை பற்றித் தொடரோன்னு நினைத்தேன். சையின்ஸ்பிக்சன் கதைமாதிரி இருக்கே. நல்லாயிருக்கு. தொடருங்கள்.

R.Gopi said...

//கடம்பவன குயில் said...
நான் கூட ஏதோ 3வது கைன்னு நம்பிக்கை பற்றித் தொடரோன்னு நினைத்தேன். சையின்ஸ்பிக்சன் கதைமாதிரி இருக்கே. நல்லாயிருக்கு. தொடருங்கள்.//

******

வாங்க கடம்பவன குயில்...

ஹா...ஹா... ஏற்கனவே நம்பிக்கை பற்றிய தொடர்கள் நம் வலைப்பதிவில் உள்ளனவே!!

1. வாழ்க்கை - http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post_29.html

2. வெற்றியின் விழுதுகள் -http://edakumadaku.blogspot.com/2010/02/1.html

உங்கள் தோழி கிருத்திகா said...

vaanga thala!!!!!! re entry kuduthutinga....thalaivar varum varai ezhuth koodazthunnu irunthingala!!!!!!!!!!

R.Gopi said...

//உங்கள் தோழி கிருத்திகா said...
vaanga thala!!!!!! re entry kuduthutinga....thalaivar varum varai ezhuth koodazthunnu irunthingala!!!!!!!!!!//

Welcome Kiruthiga....

Yes... may be... Thalaivar has arrived with bang....

ஸாதிகா said...

பெரிய இடைவெளிக்கு பிரகு டெரரான பதிவு.தொய்வில்லாமல் பதிவு போடுங்கள் கோபி.

R.Gopi said...

//ஸாதிகா said...
பெரிய இடைவெளிக்கு பிரகு டெரரான பதிவு.தொய்வில்லாமல் பதிவு போடுங்கள் கோபி.//

********

வாங்க ஸாதிகா...

நன்றி... இனி தொடர்ந்து பதிவுகள் வரும்......

இராஜராஜேஸ்வரி said...

அப்போது அவன் முதுகில் இருந்து 3-வது கை ஒன்று அந்த ஆப்பிளை எட்டிப்பிடித்தது//

சுவாரஸ்யமாக தொடர வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

R.Gopi said...

//இராஜராஜேஸ்வரி said...
அப்போது அவன் முதுகில் இருந்து 3-வது கை ஒன்று அந்த ஆப்பிளை எட்டிப்பிடித்தது//

சுவாரஸ்யமாக தொடர வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.//

******

வருகை தந்து கதையை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி...

குணசேகரன்... said...

உங்க ப்ளாக்குல எந்த ப்ளாக்ல தினமும் பதிவு எழுதறீங்க...

R.Gopi said...

//குணசேகரன்... said...
உங்க ப்ளாக்குல எந்த ப்ளாக்ல தினமும் பதிவு எழுதறீங்க...//

*******

வாங்க குணா...

டெய்லி எல்லாம் எந்த ப்ளாக்குலயும் எழுதறதில்ல...

எப்போவாவது தான்...

துணிந்து சொல்பவன் said...

//(எப்போதோ எழுதியது......)//

மூணாவது கையால எழுதினீங்களா?