Sunday, September 20, 2009

கருப்பு தங்கம் பிறந்தநாள் / ஆயில் தோன்றிய கதை...


கருப்பு தங்கம் (கேப்டன் விஜயகாந்த் அல்ல...அவர் "சொக்கத்தங்கம்") என்பது ஆயிலுக்கு கொடுக்கப்பட்டுள்ள செல்ல பெயர் என்பது உங்களுக்கு தெரியுமா??

இன்று உலகமே ஆயில் என்ற அந்த மூன்றெழுத்து மந்திர வார்த்தையால் தான் ஓடுகிறது. இங்கு ஆயில் என்பதை வாகனங்கள் ஓட பயன்படும் எண்ணை (பெட்ரோல், டீசல்...) என்பதாக பொருள் கொள்க...

கருப்பு தங்கத்தின் நூற்றைம்பது வைர ஆண்டுகள்...இதோ உங்கள் பார்வைக்கு...

27 ஆகஸ்ட் 1859

"Colonel' Edwin Drake gathers oil using a pioneering drilling technique.

1870

Stanford Oil is founded by John D Rockfeller. The firm is later dismantled by the US Government - its fragments would become the oil giants Exxon, Mobil and Chevron.

1886

The automobile is invented by Gottileb Daimler and Karl Benz.

1901

Oil is discovered in Texas.

1907

Shell and Royal Dutch merge.

1908

The Anglo-persian Oil Company is created, later known as BP

1908

Compagnie franchise des Petroles forms, later became Total

1912

The first gasoline station in the US opens in Cincinnati.

1914

Oil discovered in Venezula.

1927

Oil is discovered in Kirkuk, Iraq.

1936

Search of Oil in the UAE begins.

1938

Mexico nationalises oil assets, creating the state-run giant, Permex.

1938

Oil is discovered in Saudi Arabia and Kuwait.

1951

Iran nationalises the Anglo-Iranian Oil Company. It is restored in 1953 after a US and British-backed coup.

1958

Oil is discovered in Abu Dhabi.

1960

OPEC is created, with Iran, Iraq, Kuwait, Saudi Arabia and Venezula as founding members. BTW, what is OPEC - ORGANIZATION OF PETROLEUM EXPORTING COUNTIRES.

1973

Arab members of OPEC announce an oil embargo in response to US support for Israel during Yom Kippur war. The embargo prompts brownouts in the US, long waits for gasoline for cars and a dramatic spike in oil prices.

1979

The Islamic Revolution in Iran prompts a renewed spike in oil prices, with barrel prices rising over $20.

1989

The Exxon Valdez spills millions of gallons of oil off the coast of Alaska. The spill has a devastating environmental impact.

1990

Oil Prices reach $40 a barrel ahead of the first Gulf War.

2008

In January, oil prices briefly touch the psychological marker of $100 a barrel amid violence in Nigeria, tension between the US and Venezula and a jittery stock market.

In July continued tensions in Nigeria and Iran, along with a weakened dollar push the price of oil to $147.27 a barrel in New York trading - an all-time high.

In December, the price of oil plummets to $32 a barrel as the global economic slowdown hits.

(Source : 7 DAYS issue dated 03rd September 2009)..

இந்த ஆயிலுக்கு மாற்றாக எரிபொருள் ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சி உலகெங்கும், அசுர வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது... யார் கண்டுபிடிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.. அப்படி, ஆயிலுக்கு ஒரு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டால், அது இந்த நூற்றாண்டின் மிக பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை...

9 comments:

RAMYA said...

//
கருப்பு தங்கம் (கேப்டன் விஜயகாந்த் அல்ல...அவர் "சொக்கத்தங்கம்") என்பது ஆயிலுக்கு கொடுக்கப்பட்டுள்ள செல்ல பெயர் என்பது உங்களுக்கு தெரியுமா??
//

ஹையோ ஹையோ கோபி !!

சொக்கத்தங்கம்! ஆமா ஆமா
எல்லாரும் அப்படிதான் பேசிக்கறாங்க :))

//
இன்று உலகமே ஆயில் என்ற அந்த மூன்றெழுத்து மந்திர வார்த்தையால் தான் ஓடுகிறது. இங்கு ஆயில் என்பதை வாகனங்கள் ஓட பயன்படும் எண்ணை (பெட்ரோல், டீசல்...) என்பதாக பொருள் கொள்க...
//

சரி நீங்க சொன்னா சரியா இருக்கும்!

//
கருப்பு தங்கத்தின் நூற்றைம்பது வைர ஆண்டுகள்...இதோ உங்கள் பார்வைக்கு...
//

நல்ல அருமையான பதிவு!

பல தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்
நிறைய தெரிந்து கொள்ள உதவியா
இருந்தது.

நன்றி கோபி!

R.Gopi said...

//
ஹையோ ஹையோ கோபி !!

சொக்கத்தங்கம்! ஆமா ஆமா
எல்லாரும் அப்படிதான் பேசிக்கறாங்க :))//

வாங்க ரம்யா.. ரொம்ப நாளைக்கப்புறம் வந்து இருக்கீங்க... நீங்களும், வீட்டார் அனைவரும் நலமா??

என்னங்க நீங்க... கேப்டன் "சொக்கதங்கம்"னு ஒரு படம் நடிச்சாரா இல்லையா??

//சரி நீங்க சொன்னா சரியா இருக்கும்!//

உங்களுக்கு தெரியாதது எதுவுமே நான் சொல்றதில்லையே, ரம்யா...

//நல்ல அருமையான பதிவு!

பல தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்
நிறைய தெரிந்து கொள்ள உதவியா
இருந்தது.

நன்றி கோபி!//

வருகைக்கும், கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி ரம்யா... தொடர்ந்து வாருங்கள்...

R.Gopi said...

இந்த பதிவிற்கு வாக்களித்து பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் என் நன்றி...

kiruban
jollyjegan
jegadeesh
Karthi6
ganpath
ambuli
jntube
urvivek

Mrs.Menagasathia said...

தகவலுக்கு நன்றி கோபி!!

R.Gopi said...

// Mrs.Menagasathia said...
தகவலுக்கு நன்றி கோபி!!//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேனகாசத்யா...

~RUNIE~ said...

nive blog...keep it coing cheers

R.Gopi said...

//RUNIE~ said...
nive blog...keep it coing cheers//

Hi Arun... Welcome to my blog...

I never knew that you own a blog... Will visit there and comment...

Thanks for your visit and comment.

கயல்விழி நடனம் said...

after long time...

nalla information....


//(கேப்டன் விஜயகாந்த் அல்ல...அவர் "சொக்கத்தங்கம்")

sollave illa????

R.Gopi said...

//கயல்விழி நடனம் said...
after long time...

nalla information....

//(கேப்டன் விஜயகாந்த் அல்ல...அவர் "சொக்கத்தங்கம்")

sollave illa????//

Welcome Kayalvizhi... Thanks for your visit and comment... Captain has acted a movie named "SOKKA THANGAM".