Saturday, October 3, 2009

பொன்மொழிகள்...(எங்கோ, எப்போதோ ப‌டித்த‌து....)









வாழ்வில் நாம் நிறைய "பொன்மொழி"களை கேட்டு இருக்கிறோம்... படித்திருக்கிறோம்...

அவை பெற்றோரிடமோ...ஆன்மீக பெரியவர்கள், கற்றறிந்தோர், சான்றோர், பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள்...இப்படி யாரிடம் இருந்தும் வந்ததாக இருக்கலாம்...அல்ல‌து ஏதாவ‌து புத்த‌க‌த்தில் வந்திருக்க‌லாம்...

அப்படிப்பட்ட சில பொன்மொழிகளை நாம் இந்த பதிவில் பார்ப்போம்...

இவற்றை நாம் படிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாது, அவற்றை வாழ்வில், பின்பற்றவும் செய்தோமானால், வாழ்வின் பல நலங்களையும், வளங்களையும் நாம் அடைவது உறுதி...

Don't compare yourself with any one in this world. If you compare, you are insulting yourself.

Don't compare your wife / husband with any one in this world. If you compare, you are not fit to be their life partner.

Don't complain about others; change yourself if you want peace.

It is easier to protect your feet with slippers than to cover the earth with carpet.

No one can go back and change a bad beginning, but anyone can start now and create a successful ending.

Easy is to judge the mistakes of others. Difficult is to recognize our own mistakes.

If a problem can be solved, no need to worry about it. If a problem cannot be solved what is the use of worrying?

Nothing can be changed by "Changing the Face". But everything can be changed by "Facing the Change".

Be bold when you loose and be calm when you win.

No one will manufacture a lock without a key. Similarly god won't give problems without solutions.

Every successful person has a painful story. Every painful story has a successful ending. Accept the pain and get ready for success.

Heated gold becomes ornament. Beaten copper becomes wires. Depleted stone becomes statue. So the more pain your get in life you become more valuable.

Mistakes are painful when they happen. But years later collection of mistakes is called experience, which leads to success.

Life laughs at you when you are unhappy...
Life smiles at you when you are happy...
Life salutes you when you make others happy...

If you miss an opportunity don't fill the eyes with tears. It will hide another better opportunity in front of you.

17 comments:

Admin said...

மிக அருமையான பதிவு.....

Menaga Sathia said...

Nice gopi!!

R.Gopi said...

//இரா.சுரேஷ் பாபு said...
மிக அருமையான பதிவு.....//


//Mrs.Menagasathia said...
Nice gopi!!//

--------

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

திரு.சுரேஷ்பாபு
மிஸஸ்.மேனகாசத்யா

R.Gopi said...

தமிழிஷில் வாக்களித்து இந்த பதிவை பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...


pkathir
MVRS
mounakavi
jegadeesh
chuttiyaar
idugaiman
kosu

Sundari said...

//Be bold when you loose and be calm when you win.//

Good one..

One of my Favourite quote is

"God wouldn't give you the ability to dream without the ability to make your dreams come TRUE"

R.Gopi said...

//Sundari said...
//Be bold when you loose and be calm when you win.//

Good one..

One of my Favourite quote is

"God wouldn't give you the ability to dream without the ability to make your dreams come TRUE"//

Welcome Sundari... Thanks for your visit and comment....

What you have written is also very NICE...

Vidhoosh said...

:) கலக்கல்..
--வித்யா

R.Gopi said...

//Vidhoosh said...
:) கலக்கல்..
--வித்யா//

*********

நன்றி வித்யா...

நேரம் ஒதுக்கி என் வலைப்பக்கம் வந்ததற்கும், பாராட்டியதற்கும்....

கலையரசன் said...

தமிழாக்கம் செஞ்சி போட்டுயிருக்கலாமே கோபி...
இருந்தாலும் அருமை!!

R.Gopi said...

//கலையரசன் said...
தமிழாக்கம் செஞ்சி போட்டுயிருக்கலாமே கோபி...
இருந்தாலும் அருமை!!//

*******

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி கலையரசன்...

தமிழாக்கம் செய்திருக்கலாம் என்பது எனக்கு ஏற்புடையதே... வரும் இடுகைகளை அவ்வாறு செய்வோம்...

ஈ ரா said...

கோபி சார் நல்ல கருத்துக்கள்...எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடிய பொன்மொழிகள் தேர்வு அருமை..பகிர்வுக்கு நன்றி..

உங்கள் காந்தி ஜெயந்தி உறுதிமொழி உங்கள் உள்ளக்கிடக்கையை அழகாக வெளிப்படுத்துவதோடு, இந்நாளின் இழிநிலை கண்டு நீங்கள் படும் ஆத்திரத்தை வெளிப்படுத்வதில் உள்ள நியாயமான கோபம் நிதர்சனமாய்த் தெரிகிறது.. (கொஞ்சம் கமல் மாதிரி நீளமாக எழுதிட்டேனோ )

நானும் ஒரு கவிதை எழுதியுள்ளேன்...அவசியம் பார்க்கவும்..

நன்றி

kanagu said...

ada... ella pazhamozhiyum sirappa irukku....

silatha naan erkanave padichi irundhaalum.. enakku pidichi irundhudu...

/*Don't compare your wife / husband with any one in this world. If you compare, you are not fit to be their life partner.*/

unaglukku kalyanam aayiducha gopi ;)

R.Gopi said...

// kanagu said...
ada... ella pazhamozhiyum sirappa irukku....

silatha naan erkanave padichi irundhaalum.. enakku pidichi irundhudu...

/*Don't compare your wife / husband with any one in this world. If you compare, you are not fit to be their life partner.*/

unaglukku kalyanam aayiducha gopi ;)//

Thanks for your visit and comment Kanagu...

R.Gopi said...

// ஈ ரா said...
கோபி சார் நல்ல கருத்துக்கள்...எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடிய பொன்மொழிகள் தேர்வு அருமை..பகிர்வுக்கு நன்றி..

உங்கள் காந்தி ஜெயந்தி உறுதிமொழி உங்கள் உள்ளக்கிடக்கையை அழகாக வெளிப்படுத்துவதோடு, இந்நாளின் இழிநிலை கண்டு நீங்கள் படும் ஆத்திரத்தை வெளிப்படுத்வதில் உள்ள நியாயமான கோபம் நிதர்சனமாய்த் தெரிகிறது.. (கொஞ்சம் கமல் மாதிரி நீளமாக எழுதிட்டேனோ )

நானும் ஒரு கவிதை எழுதியுள்ளேன்...அவசியம் பார்க்கவும்..

நன்றி//

வாங்க‌ ஈ.ரா.. அவ‌ர்க‌ளே...

பார்த்து வெகு நாட்க‌ளாகிற‌து... தாங்க‌ளும், குடும்ப‌த்தார் அனைவ‌ரும் ந‌ல‌மா??

த‌ங்க‌ள் தொடர் வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும், பாராட்டுத‌லுக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி.. த‌ங்க‌ள் கவிதை ப‌திவினை அவ‌சிய‌ம் வந்து பார்க்கிறேன்...

Jaleela Kamal said...

அருமையான பதிவு எல்லோருக்கும் உதவும்.

R.Gopi said...

//Jaleela said...
அருமையான பதிவு எல்லோருக்கும் உதவும்.//

தொடர்ந்து வருகை தந்து, படித்து, கருத்து பகிர்வதற்கு மிக்க நன்றி ஜலீலா மேடம்...

கயல்விழி நடனம் said...

:) நல்லா இருக்கே...
அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்க... உங்கள பதிவெழுத கூப்பிட்டு இருக்கேன்... :)