Tuesday, December 28, 2010

HAPPY NEW YEAR 2011


புத்தாண்டாம் ஆங்கில புத்தாண்டு

கொண்டாட்டமாய் பிறந்த புத்தாண்டு
அதை மகிழ்வுடன் வரவேற்போம் - நாமின்று

கடந்தகால சோதனைகளை துடைத்து விட்டு

சூழ்ந்துள்ள வேதனைகளை தொலைத்து விட்டு
புத்தாண்டில் பதிப்போம் சாதனை கல்வெட்டு

சாதியின் பெயரால் சண்டையிட வேண்டாம்

மதத்தின் பெயரால் மண்டை உடை பட வேண்டாம்


அனைவரும் சமம் என்று உரக்க சொல்வோம்

அனுதினமும் மனதில் நிலைநிறுத்துவோம்


கடினமாய் உழைத்தே பிழைத்திடுவோம்

சோம்பல் எண்ணங்களை அழித்திடுவோம்


தீவிரவாத எண்ணங்களை கைவிடுவோம்

அமைதியை கை கொண்டு ஆனந்தம் கொள்வோம்

அனைவரின் வாழ்விலும் அமைதி நிலைத்திருக்க
என்றென்றும் அந்த ஆண்டவனை நினைத்திடுவோம்

(தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய 2011 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....)

22 comments:

sathishsangkavi.blogspot.com said...

Happy New year Gobi......

ஹுஸைனம்மா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!

சொல்லச் சொல்ல said...

ஜோக்கிரிக்கும் அன்பான வாழ்த்துக்கள்

//கடினமாய் உழைத்தே பிழைத்திடுவோம்

சோம்பல் எண்ணங்களை அழித்திடுவோம்//
என்றும் மறு(ற)க்காமல் வாழ்வோம்

பெசொவி said...

புத்தாண்டு வரட்டும்
புத்துணர்வு தரட்டும்
மொத்தமாய் மிரட்டும்
சோதனைகள் அனைத்தையும்
சத்தமின்றி விரட்டும்
சாதனமாய் அமையட்டும்
புத்தாண்டு வாழ்த்துகள்!

r.v.saravanan said...

ஹாய் நான் முதல்


இனிய 2011 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....)

நண்பா

suneel krishnan said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கோபிஜி ..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இது ஒரு நல்ல ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்

எப்பூடி.. said...

புத்தாண்டு வாழ்த்துக்கள், 15 நாள் கழிச்சு பொங்கல் வாழ்த்துக்கள், அப்புறம் 16 நாள் கழிச்சு மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் :-)

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Mrs. Krishnan said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Paleo God said...

புத்தாண்டு வாழ்த்துகள் :))

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Wish you a very happy new year Gopi.

R.Gopi said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அனைத்து வலையுலக தோழமைகள் மற்றும் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் நன்றியும்....

சங்கவி
ஹூஸைனம்மா
சொல்ல சொல்ல
பெயர் சொல்ல விருப்பமில்லை
ஆர்.வி.சரவணன்
சுனில் கிருஷ்ணன்
எப்பூடி
வெங்கட் நாகராஜ்
திருமதி கிருஷ்ணன்
ஷங்கர் ஜி
ஜெஸ்வந்தி

Jaleela Kamal said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், லேட்டா வந்து சொல்கிறேன். மன்னிக்கவும்,. மகன் ஊருக்கு போகிறான் என்ற பிஸியில் இருந்து விட்டேன்.
அருமையான முறையில் வாழ்த்தை சொல்லி இருக்கீங்க

Jaleela Kamal said...

அந்த மசாலா படத்துடன் உள்ள (2011) நான் இங்கிருந்து உஙக்ள் அனுமதியோடு கொத்தி கொண்டு போகிறேன்.

Jaleela Kamal said...

//சாதியின் பெயரால் சண்டையிட வேண்டாம்
மதத்தின் பெயரால் மண்டை உடை பட வேண்டாம்//

இது தான் இப்ப உள்ள மக்களுக்கு தெரிய வேண்டிய ஒன்று

R.Gopi said...

//Jaleela Kamal said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், லேட்டா வந்து சொல்கிறேன். மன்னிக்கவும்,. மகன் ஊருக்கு போகிறான் என்ற பிஸியில் இருந்து விட்டேன்.
அருமையான முறையில் வாழ்த்தை சொல்லி இருக்கீங்க//

**********

வாங்க ஜலீலா...

வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி... ஆஹா... பையன் ஊருக்கு போயாச்சா... இன்னும் கொஞ்ச நாள் அந்த சோகம் இருக்கும்...

தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

R.Gopi said...

// Jaleela Kamal said...
அந்த மசாலா படத்துடன் உள்ள (2011) நான் இங்கிருந்து உஙக்ள் அனுமதியோடு கொத்தி கொண்டு போகிறேன்//

********

தாராளமாக எடுத்து செல்லுங்கள் ஜலீலா... தங்களுக்கு இல்லாததா?

R.Gopi said...

// Jaleela Kamal said...
//சாதியின் பெயரால் சண்டையிட வேண்டாம்
மதத்தின் பெயரால் மண்டை உடை பட வேண்டாம்//

இது தான் இப்ப உள்ள மக்களுக்கு தெரிய வேண்டிய ஒன்று//

********

சரியே...

இப்போதாவது தெரிந்தால் நல்லது தான்..

Kavinaya said...

கவிதையின் எண்ணங்கள் நன்று.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கோபி.

R.Gopi said...

//கவிநயா said...
கவிதையின் எண்ணங்கள் நன்று.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கோபி.//

********

வாங்க கவிநயா...

பதிவிற்கு வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி....

கோமதி அரசு said...

நல்ல கருத்துக்களை சொல்லிய புத்தாண்டு வாழ்த்து அருமை கோபி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

R.Gopi said...

//கோமதி அரசு said...
நல்ல கருத்துக்களை சொல்லிய புத்தாண்டு வாழ்த்து அருமை கோபி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்//

*******

கோமதி மேடம்...

நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்திய உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...