Monday, March 23, 2009

சந்தன தேவன் சங்குண்ணி (நம்ம கேப்டன் தாங்கோ ஒ)


சந்தன தேவன் சங்குண்ணி.
இது என்ன கேப்டன் பிரபாகரன் மாதிரி ஒரு ஆக்ஷன் படமா, இல்லீங்கோ ஒ, இது ஒரு டெர்ரர் படம், நீங்களே பாருங்கோ ... பாத்து பயப்படுங்கோ .......

யாருங்க சொன்னது, தமிழ்ல ஹாரர் (HORROR) படமே வந்தது இல்லேன்னு ........ இத பாத்துட்டு அப்புறம் சொல்லுங்க .........

(பின்னால் வருவதால் இது பின்குறிப்பு - இந்த போட்டோவ பாத்துட்டு, அவரு ஊர்ல இருக்கற அய்யனாரே பயந்துட்டாராமே??)
நீங்களும் பாத்து பயந்தா, நிர்வாகம் பொறுப்பல்ல .......அல்ல .... அல்ல...... இன்னும் நெறைய இருக்கு ....... வரும் ...... வரும் ... வரும்...
சும்மா சொல்ல கூடாதுங்க, நம்ம கேப்டன் ஒரு டெர்ரர் தாங்க ......

6 comments:

Suresh said...

அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)

R.Gopi said...

சுரேஷ்

தங்கள் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்தலுக்கும் நன்றி.

நானும் தங்கள் தளம் சென்று ஓட்டு போட்டு விட்டேன்.

அப்படியே என்னுடைய மற்றொரு தளமான www.edakumadaku.blogspot.com சென்று எழுதியதை படித்து தெரியப்படுத்தவும்.

நன்றி, மீண்டும் மற்றும், தொடர்ந்தும் வருக.

டக்ளஸ்....... said...

Mr.கோபி நீங்க அடிக்கடி வருங்கால பிரதமர் ( நடக்குறது லோக்சபா தேர்தல்ன்னா) "கேப்டன்" அவர்களை
நக்கல் பண்ணுவதை வன்மையாக கண்டிக்கிறேன்...
( அப்பறம் நாங்க எல்லாம் யாரை கிண்டல் அடிக்கிறது ! எங்களுக்கும் கொஞ்சம் விட்டு வையி சாமி!)

R.Gopi said...

வருகைக்கு நன்றி டக்ளஸ்

நாம என்ன பண்றது. கொஞ்சம் நாள் கவுண்டமணி-செந்தில், அப்புறம், வடிவேல்-விவேக், இப்போ ராஜேந்தர்-விஜயகாந்த் காட்டுல மழை.

தல, நீங்களும் வெளையாடுங்க...... ரசிக்க நாங்கள் இருக்கோம்.

கிரி said...

இந்த மாதிரி படத்தை எல்லாம் எங்க பிடிக்கறீங்க :-)))))

R.Gopi said...

வாங்க கிரி

இந்த மாதிரி டெர்ரர் படம் எல்லாம் எனக்கு இந்த கூகுல் அளித்த வரப்பிரசாதம்.

மேலும் முன்னோக்கி சென்றால், பலபல திகில் சிறுகதைகள், சில வரி சிறுகதைகள் உள்ளது. அவற்றையும் படித்து, உங்கள் கருத்துக்கள் தெரிவிக்கவும்.

எடக்கு மடக்கு முன்பதிவுகளில், சில கவிதைகள் உள்ளது. அவற்றையும் வாசிக்கவும். தங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.