எழுத்தாளர் பாலகுமாரன் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான தன் நட்பு குறித்தும், ரஜினி குறித்து அவர் நினைப்பதுமான பல விஷயங்களை சொல்ல எழுதியதுதான் "சூரியனோடு சில நாட்கள்" என்ற புத்தகம்.... ரஜினியை பற்றி பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த புத்தகம் ஒவ்வொரு ரஜினி ரசிகனும் விரும்பி படிக்கக்கூடிய அளவில் இருக்கும் என்பது ஒரு சிறப்பு.... கிடைத்தால் (தேடித்தான் பாருங்களேன்,கிடைக்கும்), படித்துப்பாருங்கள்.
***************
தொடர்ந்து பத்து பகுதிகளாக வந்த இந்த "பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல" தொடரை தொடர்ந்து வருகை தந்து படித்து, கருத்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.....
இப்போது இந்த தொடருக்கு "முற்றும்" என்று போட மனது வரவில்லை என்றாலும், வேறு சில பதிவுகளை போட வேண்டும் என்பதால் இது வெறும் தற்காலிக முற்றும்தான்.... ஏனெனில், சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி எழுத ஆரம்பித்தால், அதற்கு முடிவே இருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று...
இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த தொடரில், நான் கூடியவரை, அவரை பற்றி நிறைய பேருக்கு தெரியாத சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதாக நினைவு... இந்த தொடரின் மூலமாக எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்...
இந்த தொடர் மற்றும் ரஜினியையும் வெகுவாக ரசிப்பவர்களும், என் நண்பர்களுமான :
சிம்பிள் சுந்தர் என்கிற சூப்பர் சுந்தர் (சென்னை)
அருண் என்கிற அருணாச்சலம் (பெங்களூரு)
கல்யாண் (பெங்களூரு)
தினகர் (அமெரிக்கா)
ஈ.ரா.(சென்னை)
வினோஜாஸன் (சென்னை)
கிரி (சிங்கப்பூர்)
லாரன்ஸ் (ஷார்ஜா)
அபுதாகீர் (துபாய்)
பஹ்ரைன் பாபா என்கிற ராம் (தற்போது ஷார்ஜா வாசம்)சிவசங்கர் (அபுதாபி வாசம்)
பாட்சா (திருச்சி, தற்போது துபாய்)
நிர்மல் (துபாய்)
வால் பையன் (ஈரோடு அருண்)
தண்டோரா
நட்புடன் ஜமால் (சிங்கப்பூர்)
தர்மா (சிங்கப்பூர்)
செல்லதுரை (துபாய்)
நரசிம்மன் (ஷார்ஜா)
ராமசந்திரன் (ஷார்ஜா)
சாரதி (ஷார்ஜா)
ரஜினி ராம்கி (சென்னை)
ஷாஜஹான் (தற்போது இந்தியா)
நட்டு என்கிற நடராஜன் (இங்கிலாந்து)
ராஜ் நாராயண் (சிங்கப்பூர், தற்போது பெங்களூரு)
ஷங்கர் பாபு (துபாய்)
பாசகி (இந்தியா)
காமேஷ்
காமேஷ்
கயல்விழி நடனம்
மற்றும் கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களையும் இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்....
முக்கிய பின்குறிப்பு :
1) இந்த நண்பர்கள் பட்டியலில் பல பெயர்கள் விடுப்பட்டிருக்கலாம். அவர்கள் எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்....
2) இன்று அகில உலக சினிமா ரசிகர்கள் மற்றும் அனைத்து ரஜினி ரசிகர்களின் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பெயர் "எந்திரன்".
சூப்பர் எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்களின் "என் இனிய இயந்திரா" மற்றும் "மீண்டும் ஜீனோ" கதைகளை படித்து விட்டு, இதைபோல் "எந்திரன்" இல்லையே என்று டைரக்டர் ஷங்கர் அவர்களையோ, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களையோ யாரும் வசைபாட வேண்டாம் என்று முன்கூட்டியே வேண்டுகோள் விடுக்கிறேன்...
ஏனெனில், எழுத்தில் வந்ததை அப்படியே திரையில் கொண்டு வருவது என்பது இயலாத காரியம்... பல்வேறு மாற்றங்களுடன் தான் 'எந்திரன்" திரைக்கு வர இருக்கிறது....
இந்தியாவின் மிக மிக பிரம்மாண்டமான படைப்பாகவும், அகில உலகையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாகவும் "எந்திரன்" படம் உருவாகி வருகிறது....இதை சமீபத்தில் வரும் செய்திகளும் உறுதி செய்கிறது......
எனவே, 2010_ஆம் ஆண்டு தொடக்கத்திலோ அல்லது கோடை விடுமுறையின் போதோ "எந்திரன்" வருவார். அவரை பாருங்கள்....ரசியுங்கள்....பிரம்மிப்படையுங்கள்.
(தற்காலிக முற்றும்....)
19 comments:
எனக்கு வாக்களித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றி...
ecanadatamil
tamilhackx
dgdg12
MVRS
chuttiyaar
ganpath
urvivek
VGopi
boopathee
/எனக்கு வாக்களித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றி..//
எங்க தம்பி?துபாய் கவுன்சிலர் தேர்தல்லயா?வாழ்த்துக்கள்.ஆமாம் ,அங்க கட்டிங் கிடைக்குமா?
//தண்டோரா ...... said...
/எனக்கு வாக்களித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றி..//
எங்க தம்பி?துபாய் கவுன்சிலர் தேர்தல்லயா?வாழ்த்துக்கள்.ஆமாம் ,அங்க கட்டிங் கிடைக்குமா?//
தல
வாங்க... இப்போதான் வழி தெரிஞ்சதா??
துபாய் கவுன்சிலர் தேர்தல்ல தான்... வாழ்த்துக்கு நன்றி... இங்க வாங்க தல... கட்டிங் என்ன, முழு பாட்டிலே வாங்கி கொடுத்துடுவோம்....
நன்றி...
Gopi,
I am disappointed that this series has to be halted now within 10 episodes. It was very informative & proved to the whole world how you are correctly called as "Encyclopaedia Rajinica".
Anyway, one saving grace is your mentioning that this is only a temporary halt & the series on Rajini will commence soon again.
Thanks Gopi once again.
Arun
//M Arunachalam said...
Gopi,
I am disappointed that this series has to be halted now within 10 episodes. It was very informative & proved to the whole world how you are correctly called as "Encyclopaedia Rajinica".
Anyway, one saving grace is your mentioning that this is only a temporary halt & the series on Rajini will commence soon again.
Thanks Gopi once again.
Arun//
Welcome Arunji... Thanks for your visit, encouraging comments and wishes...
Definitely there is a END for everything.... and this series is no exclusion.
I do have provided here certain information which most of others do not know... I will try to write more about our great Super Star in the days to come with more interesting information.
பாலகுமாரன் எழுதியதை அவசியம் தேடி ப(பி)டிக்க வேண்டும் - நன்றி தகவலுக்கு.
எந்திரன் வந்த பிறகு அதனை பற்றி நிறைய எழுதுங்கள் - விமர்சணமாக அல்ல
//நட்புடன் ஜமால் said...
பாலகுமாரன் எழுதியதை அவசியம் தேடி ப(பி)டிக்க வேண்டும் - நன்றி தகவலுக்கு.
எந்திரன் வந்த பிறகு அதனை பற்றி நிறைய எழுதுங்கள் - விமர்சணமாக அல்ல//
வாங்க நண்பர் ஜமால்.... பாலகுமாரன் எழுதியதை படியுங்கள்... மிக மிக சுவாரசியமாக இருக்கும்.... சூப்பர் ஸ்டாரை பற்றிய ஒரு நல்ல அலசல் அது...
எந்திரன் விமர்சனம் எழுத நிறைய பேர் கியூவில் இருப்பார்கள்.... அப்போது, நான் வெறும் பார்வையாளன் மட்டுமே... ரஜினியை பிடிப்பவர்களை விட, பிடிக்காதவர்கள்தான் ரஜினியை பற்றி நிறைய எழுதுவார்கள்.....எழுதுகிறார்கள்....
இந்த நிறைவு பகுதிக்கு வருகை தந்து உங்கள் மேலான வாக்குகளை அளித்து இந்த பதிவை பிரபலம் ஆக்கிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..
ecanadatamil
tamilhackx
dgdg12
MVRS
chuttiyaar
ganpath
urvivek
VGopi
boopathee
mohamedFeros
blogpaandi
ktmjamal
//தண்டோரா ...... said...
/எனக்கு வாக்களித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றி..//
எங்க தம்பி?துபாய் கவுன்சிலர் தேர்தல்லயா?வாழ்த்துக்கள்.ஆமாம் ,அங்க கட்டிங் கிடைக்குமா?//
வாங்க தண்டோரா...
அங்கதான் "தல"யோட நுண்ணரசியல எதிர்த்து யாருமே அரசியல் பண்ண முடியாது... இங்க அத பத்தி மூச்... ..
கொடி, கரைவேட்டி, கோஷம், பஸ் கொளுத்தறது, சாப்பிட்டு விட்டு வந்து "டகால்டி உண்ணாவிரதம்" இருக்கறது, கட்ட பஞ்சாயத்து, அழகிரி, கட்டதுரை போன்ற எந்த ஜில்பான்ஸ் வேலையும் நடக்காது....
இங்க வாங்க.... கட்டிங் என்ன..... முழு பாட்டில் எவ்ளோ வேணுமோ வாங்கி தரேன்.
வணக்கம் தல..
நான் நிறைய ரஜினி ரசிகர்கள பார்த்திருக்கேன்.. நீங்க கொஞ்சம் வித்யாசமா இருக்கீங்க.. என்னை போன்ற ரசிகர்களின் கண்ணோட்டம் எப்படி என்றால்.. ரஜினி சினிமா.. நீங்களோ சினிமாவில் ரஜினி.. என்கிற கோணத்தில் பார்க்கிறீர்கள்.. கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் இந்த வித்தியாசம் புரியும்...
லோக்கல் பிளேவர் ல தலைவர் பத்தி செய்தி சொல்லியமைக்கு மிக்க நன்றி..
தலைவர் விசயத்துல புல் ஸ்டாப் ஏ இருக்கக்கூடாது கமா போட்டு இன்னும் சொல்லுங்க பாஸ்..
ரசிகன் .. ரஜினிக்கு மட்டும் அல்ல அவர் ரசிகர்களுக்கும்..
பஹ்ரைன் பாபா
// bahrainbaba said...
வணக்கம் தல..//
வணக்கம் ராம்... ஒரு வழியா உங்கள இங்க வர வச்சுட்டேன்..ஹீ..ஹீ..
//நான் நிறைய ரஜினி ரசிகர்கள பார்த்திருக்கேன்.. நீங்க கொஞ்சம் வித்யாசமா இருக்கீங்க..//
என்ன சொல்ல வர்றீங்க தல...
//என்னை போன்ற ரசிகர்களின் கண்ணோட்டம் எப்படி என்றால்.. ரஜினி சினிமா.. நீங்களோ சினிமாவில் ரஜினி.. என்கிற கோணத்தில் பார்க்கிறீர்கள்.. கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் இந்த வித்தியாசம் புரியும்... //
இன்னும் / ஒண்ணும் பிரியலியே... சினிமாவில் ரஜினி என்ற கோணத்தில் சொன்னால்தான் அனைவரும் படிப்பதற்கு ஏதுவாகும், சரியா? நாம் விரும்புவதையும், மற்றவர்கள் விரும்புவதையும் கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம்...
//லோக்கல் பிளேவர் ல தலைவர் பத்தி செய்தி சொல்லியமைக்கு மிக்க நன்றி..
தலைவர் விசயத்துல புல் ஸ்டாப் ஏ இருக்கக்கூடாது கமா போட்டு இன்னும் சொல்லுங்க பாஸ்..//
ரஜினி பற்றிய விஷயங்களை சொல்லிக்கொண்டு போனால், அதற்கு ஃபுல்ஸ்டாப் ஏது? ரஜினியை பற்றிய மற்ற பல விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதானே ராம்... அதிகமான படங்களை டைரக்ட் செய்தது (25 படம்) எஸ்.பி.முத்துராமன், அதிக படங்களுக்கு இசை அமைத்தது (சுமார் 65 படங்கள்) இளையராஜா போன்றவை...
//ரசிகன் .. ரஜினிக்கு மட்டும் அல்ல அவர் ரசிகர்களுக்கும்..
பஹ்ரைன் பாபா//
உண்மைதான் பாஸ்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
அதிருது கோபி உங்க பதிவும்! அடேயப்பா எவ்ளோ தகவல்கள்!
//ஷைலஜா said...
அதிருது கோபி உங்க பதிவும்! அடேயப்பா எவ்ளோ தகவல்கள்!//
வருகைக்கும், உளமார்ந்த பாராட்டுக்கும் நன்றி ஷைலஜா.... தங்களின் தோழமைக்கு நன்றி....
மறுபடியும் வேறு பல தகவல்களோட வரும்கற நம்பிக்கையோட :(
//சிம்பிள் சுந்தர் என்கிற சூப்பர் சுந்தர்//
இது பஞ்ச் :)
//பாசகி said...
மறுபடியும் வேறு பல தகவல்களோட வரும்கற நம்பிக்கையோட :(
//சிம்பிள் சுந்தர் என்கிற சூப்பர் சுந்தர்//
இது பஞ்ச் :)//
வாங்க பாசகி... வாழ்த்துக்கு நன்றி...
தலைவர் ஸ்டைல்ல ஒரு பஞ்ச் டயலாக் சொல்லலாம்னுதான்....
அருமையான தொடர்... தற்காலிக முற்றுப்புள்ளி சீக்கிரம் கமாவாக மாறட்டும்.. (போதுமான நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்..தலைவா.. )
//ஈ ரா said...
அருமையான தொடர்... தற்காலிக முற்றுப்புள்ளி சீக்கிரம் கமாவாக மாறட்டும்.. (போதுமான நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்..தலைவா//
நன்றி ஈ.ரா..
உங்கள் பாராட்டு மற்றும் கருத்துக்கும்....
விரைவில் பல புதிய தகவல்களுடன் சூப்பர் ஸ்டார் பற்றி எழுதுகிறேன்....
கில்லாடி கோபி கலக்கிட்டீங்க..
ஏகப்பட்ட தகவல்கள் தெரிந்து வைத்து இருக்கீங்க.. நீங்க தொடர் தொடங்கிய போது சாதாரணமாக இருந்தது.. பின்னர் அதிரடியாக மாறி விட்டது.. பல பல புதிய தகவல்கள் ..
உண்மையிலே சிறப்பாக இருந்தது அனைத்து பதிவுகளும்..
மீண்டும் விரைவில் ஒரு தலைவர் தொடரோடு எங்களை சந்தியுங்கள்
//கிரி said...
கில்லாடி கோபி கலக்கிட்டீங்க..
ஏகப்பட்ட தகவல்கள் தெரிந்து வைத்து இருக்கீங்க.. நீங்க தொடர் தொடங்கிய போது சாதாரணமாக இருந்தது.. பின்னர் அதிரடியாக மாறி விட்டது.. பல பல புதிய தகவல்கள் ..
உண்மையிலே சிறப்பாக இருந்தது அனைத்து பதிவுகளும்..
மீண்டும் விரைவில் ஒரு தலைவர் தொடரோடு எங்களை சந்தியுங்கள்//
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கிரி... படித்த அனைவருமே இதே கருத்தை சொன்னார்கள்...
தலைவரை பற்றி சொல்ல வரும்போது விஷயங்கள் அருவி போல் கொட்டுகிறது...
இது தற்காலிக முற்றும்தான்... விரைவில் பல புதிய தகவல்களுடன் இணைவேன்..
Post a Comment